அலகு சூல்

சூல் (joule; ஜூல்; இலங்கை வழக்கு: யூல், குறியீடு: J) என்பது ஆற்றலை அளப்பதற்கான அனைத்துலக முறை அலகுகள் சார்ந்த அலகு ஆகும்.

வெப்பம், மின், பொறிமுறை வேலை என்பவற்றை அளப்பதற்கும் இது பயன்படுகின்றது. ஆங்கில இயற்பியலாளரான சேமுசு பிரிசுகாட்டு சூல் என்பவரின் பெயரைத் தழுவி இவ்வலகுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

சூல்
joule
அலகு முறைமைஅனைத்துலக முறை அலகுகள்
அலகு பயன்படும் இடம்ஆற்றல்
குறியீடுJ
பெயரிடப்பட்டதுசேமுசு பிரிசுகாட்டு சூல்
அலகு மாற்றங்கள்
1 J இல் ...... சமன் ...
   எசு.ஐ. அடிப்படை அலகுகள்   கிகிமீ2செ−2
   செமீ.கி.செ. அலகுகள்   1×107 எர்கு
   வாட்டு.செக்கண்டுகள்   1 வாசெ
   கிலோவாட் மணிகள்   2.78×10−7 kW⋅h
   கலோரிகள் (வெப்பவேதி)   2.390×10−4 kcalth
   பி.வெ.அலகுகள்   9.48×10−4 BTU
   இலத்திரன்வோல்ட்கள்   6.24×1018 eV

விளக்கம்

ஒரு சூல் என்பது, ஒரு நியூட்டன் அளவுள்ள விசை ஒன்று அவ்விசையின் திசையில் ஒரு மீட்டர் நகரும் பொழுது செய்யப்படும் வேலையின் அளவு ஆகும். இந்த அளவு நியூட்டன் மீட்டர் என்றும் குறிக்கப்படுவது உண்டு. நியூட்டன் மீட்டர் "N.m" என்னும் குறியீட்டால் எழுதப்படும்.

அடிப்படை அலகுகளில்,

    அலகு சூல் 
    அலகு சூல் 

மேற்கோள்கள்

Tags:

அனைத்துலக முறை அலகுகள்அலகு (அளவையியல்)ஆற்றல்ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல்வெப்பம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய வரலாறுஅழகர் கோவில்எங்கேயும் காதல்மாசாணியம்மன் கோயில்இரவீந்திரநாத் தாகூர்வீரப்பன்இல்லுமினாட்டிநீதி இலக்கியம்மதுரை வீரன்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்பைரவர்சங்க இலக்கியம்நவதானியம்மயங்கொலிச் சொற்கள்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்நிலக்கடலைதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்சிவவாக்கியர்ஆண்டு வட்டம் அட்டவணைபுதுக்கவிதைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்நுரையீரல் அழற்சிபுறப்பொருள் வெண்பாமாலைசித்தர்கொன்றைவாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைபி. காளியம்மாள்ஆசிரியர்ஆவாரைசுபாஷ் சந்திர போஸ்செக் மொழிதமிழ் தேசம் (திரைப்படம்)மனித வள மேலாண்மைமென்பொருள்ஜீரோ (2016 திரைப்படம்)மூலம் (நோய்)ஐம்பூதங்கள்இங்கிலீஷ் பிரீமியர் லீக்திணை விளக்கம்ஆழ்வார்கள்திராவிட மொழிக் குடும்பம்பாரதிய ஜனதா கட்சிவேற்றுமையுருபுஇந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்தமிழர் பருவ காலங்கள்அறுவகைப் பெயர்ச்சொற்கள்பொன்னியின் செல்வன்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370தஞ்சாவூர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிசித்திரைஅண்ணாமலை குப்புசாமிதமிழ் எண் கணித சோதிடம்எச்.ஐ.விநயினார் நாகேந்திரன்இரண்டாம் உலகப் போர்சதுரங்க விதிமுறைகள்பலாமுதுமலை தேசியப் பூங்காஇராவண காவியம்தேவாரம்திருச்சிராப்பள்ளிஇலவங்கப்பட்டைகஞ்சாஉலர் பனிக்கட்டிஅரவான்ஆண்டுகுறிஞ்சி (திணை)எஸ். ஜானகிஅய்யா வைகுண்டர்குண்டலகேசிசாருக் கான்கிராம ஊராட்சிபர்வத மலைமதுரைஜெமினிகணேசனும் சுருளிராஜனும்நிணநீர்க்கணுசங்க காலப் பெண்பாற் புலவர்கள்🡆 More