அலகு வாட்டு

வாட்டு (Watt) (குறியீடு: W) என்பது திறனை அளக்கும் ஓர் அனைத்துலக (எசு.ஐ) அலகு.

ஒரு வாட்டு என்பது ஒரு நொடிக்கு ஒரு சூல் ஆற்றல் உருவாகுவதையோ, செல்வதையோ அல்லது கடப்பதையோ குறிக்கும் ஓர் அலகு. நீராவிப் பொறியின் உருவாக்கத்தில் பெரும்பங்களித்த சேமுசு வாட்டு (James Watt) என்பாரைச் சிறப்பிக்கும் வகையில், திறனின் அலகுக்கு வாட்டு என்ற பெயரிட்டனர்.

அலகு வாட்டு
மின்னியலில் சுலபமாக வாட்டு அளக்கும் அலகு

வரையறை

ஒரு நியூட்டன் விசையை எதிர்த்து ஒரு நொடிக்கு ஒரு மீட்டர் செல்லும் பொருள் செய்யும் வேலையின் வீதம் ஒரு வாட்டு அளவு ஆகும்.

    அலகு வாட்டு .

எடுத்துக்காட்டுகள்

படியேறிச் செல்பவர் 200  வாட்டு வீதத்தில் வேலை செய்கிறார். ஒரு வழமையான தானுந்து (மகிழுந்து) 25,000 வாட்டு வீதத்தில் எந்திர ஆற்றலை உருவாக்குகிறது. ஒரு குதிரைத்திறன் என்பது 746 வாட்டுத் திறன் ஆகும்.

முன்னொட்டு குறியீடு பதின்ம (தசம)
1 mW 0.001 W
1 W 1W
1 KW 1000 W
1 MW 1,000,000 W
1 GW 1,000,000,000 W
1 TW 1,000,000,000,000 W

Tags:

அனைத்துலக முறை அலகுகள்ஜூல்ஜேம்ஸ் வாட்திறன்நீராவிப் பொறி

🔥 Trending searches on Wiki தமிழ்:

முகம்மது நபிஆங்கிலம்மூகாம்பிகை கோயில்மகேந்திரசிங் தோனிஇந்தியாவில் இட ஒதுக்கீடுதிருநாள் (திரைப்படம்)முல்லைப்பாட்டுசுந்தர காண்டம்மாசாணியம்மன் கோயில்வ. உ. சிதம்பரம்பிள்ளைநல்லெண்ணெய்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கருட புராணம்நயினார் நாகேந்திரன்முல்லை (திணை)இன்ஸ்ட்டாகிராம்திருவாசகம்அருந்ததியர்குறுந்தொகைபோயர்தேவயானி (நடிகை)நம்ம வீட்டு பிள்ளைமுத்துராமலிங்கத் தேவர்திருவருட்பாஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்வட்டாட்சியர்கஞ்சாகணியன் பூங்குன்றனார்சிலப்பதிகாரம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்அவதாரம்யுகம்அழகர் கோவில்பெயரெச்சம்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்ம. பொ. சிவஞானம்இங்கிலீஷ் பிரீமியர் லீக்தமிழ் இலக்கணம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்மாரியம்மன்நீதிக் கட்சிவசுதைவ குடும்பகம்திருவிழாமக்களவை (இந்தியா)இந்து சமயம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019ரத்னம் (திரைப்படம்)சேலம்புதிய ஏழு உலக அதிசயங்கள்அக்கினி நட்சத்திரம்தமிழ் எண்கள்கலாநிதி மாறன்தாவரம்கருப்பை நார்த்திசுக் கட்டிசங்கம் (முச்சங்கம்)பகவத் கீதைகொங்கு வேளாளர்தாயுமானவர்அறுசுவைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பரிதிமாற் கலைஞர்சா. ஜே. வே. செல்வநாயகம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பத்துப்பாட்டுபால கங்காதர திலகர்நாயன்மார்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்அன்னை தெரேசாஆய கலைகள் அறுபத்து நான்குதண்டியலங்காரம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்யாழ்மனித உரிமைஉதகமண்டலம்வெந்து தணிந்தது காடுதீரன் சின்னமலைபஞ்சபூதத் தலங்கள்🡆 More