வெப்ப வேதியியல்

வெப்ப இயக்கவியல், இயற்பியல் வேதியியல் ஆகிய துறைகளில், வெப்ப வேதியியல் அல்லது வெப்பவிரசாயனவியல் (Thermochemistry) என்பது, வேதியியல் வினைகளின்போது உருவாகும் அல்லது உறிஞ்சப்படும் வெப்பம் பற்றிய ஆய்வுத் துறை ஆகும்.

வெப்பவேதியியல், கலத்தல், நிலை மாற்றம், வேதியியல் வினை போன்ற மாற்றங்களில் ஏற்படும் வெப்பப் பரிமாற்றங்கள் பற்றிக் கவனத்தில் கொள்கிறது. இது, இவற்றுடன் தொடர்புடைய வெப்பக் கொள்ளளவு, எரிதல் வெப்பம், உருவாதல் வெப்பம் போன்றவற்றின் அளவுகளைக் கணக்கிடுவதையும் உள்ளடக்குகிறது. வெப்பவேதியியலில் இரண்டு முக்கியமான விதிகள் உள்ளன.

  1. லவோசியே மற்றும் லாப்பிளாஸ் விதி (1782): ஒரு மாற்றத்தோடு தொடர்புடைய வெப்பப் பரிமாற்றம், எதிர்த்திசையில் நிகழக்கூடிய அதே மாற்றத்தோடு தொடர்பான வெப்பப் பரிமாற்றத்துக்குச் சமமாகவும் எதிராகவும் இருக்கும்.
வெப்ப வேதியியல்
உலகின் முதலாவது பனிக்கட்டிக்-கலோரிமானி. இது 1782–83 மாரி காலத்தில் அன்டனி லவோசியே மற்றும் பியரே-சைமன் லாப்பிளாஸ் என்பவர்களால், பல்வேறு மாற்றங்களின்போது உருவாகும் வெப்பத்தைத் தீர்மானிப்பதில் பயன்படுத்தப்பட்டது. கணிப்பு முறை, ஜோசேப் பிளாக் என்பவரால் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மறை வெப்பம் என்னும் கருத்துருவின் அடிப்படையில் அமைந்தது. இந்த ஆய்வுகளே வெப்ப இயக்கவியலின் அடிப்படையாக அமைந்தன.
  1. ஹெஸ்ஸின் விதி (1840): மாற்றம் ஒன்று, ஒரு படியிலோ அல்லது பல படிகளிலோ நடைபெற்றாலும், தொடர்புடைய வெப்பப் பரிமாற்றம் சமமாகவே இருக்கும்.

இவ்விரு விதிகளும், முதலாவது வெப்ப இயக்கவியல் விதிக்கு (1850) முற்பட்டவை. எனினும், முதலிரண்டும், முதலாவது வெப்ப இயக்கவியல் விதியின் நேரடி விளைவே எனக் காட்ட முடியும்.

Tags:

நிலை மாற்றம்வெப்ப இயக்கவியல்வெப்பக் கொள்ளளவுவெப்பம்வேதியியல் வினை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தனுசு (சோதிடம்)தமிழில் சிற்றிலக்கியங்கள்தற்கொலை முறைகள்விஷால்கரிகால் சோழன்விருமாண்டிவசுதைவ குடும்பகம்தேவிகாபரணி (இலக்கியம்)சிவாஜி (பேரரசர்)ஆண்டு வட்டம் அட்டவணைகாளமேகம்நற்றிணைசீரடி சாயி பாபாபீனிக்ஸ் (பறவை)அன்புமணி ராமதாஸ்கலித்தொகையாதவர்அக்கிவேலு நாச்சியார்முதலாம் இராஜராஜ சோழன்திருத்தணி முருகன் கோயில்மாத்திரை (தமிழ் இலக்கணம்)முல்லைக்கலிவிஜய் (நடிகர்)தட்டம்மைசாத்துகுடிமுக்குலத்தோர்இந்திய உச்ச நீதிமன்றம்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்சங்கம் (முச்சங்கம்)தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)இந்திய நாடாளுமன்றம்இந்திரா காந்திஉலா (இலக்கியம்)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தமிழ் இலக்கியப் பட்டியல்முத்தரையர்தமிழச்சி தங்கப்பாண்டியன்திவ்யா துரைசாமிஅண்ணாமலை குப்புசாமிபுலிபணவீக்கம்ஐராவதேசுவரர் கோயில்அரண்மனை (திரைப்படம்)ஐஞ்சிறு காப்பியங்கள்பகிர்வுகவிதைவயாகராஇதயம்தமிழ் மன்னர்களின் பட்டியல்உலக மலேரியா நாள்தமிழர்தொலைபேசிவினோஜ் பி. செல்வம்வௌவால்கூத்தாண்டவர் திருவிழாமங்கலதேவி கண்ணகி கோவில்பரிதிமாற் கலைஞர்நல்லெண்ணெய்மு. மேத்தாபெரியபுராணம்பத்து தலகுருதி வகைஅத்தி (தாவரம்)திராவிசு கெட்பயில்வான் ரங்கநாதன்வணிகம்சப்தகன்னியர்இன்ஸ்ட்டாகிராம்பதினெண்மேற்கணக்குசமரச சுத்த சன்மார்க்க சங்கம்மலேரியாவிலங்குமருதம் (திணை)முல்லை (திணை)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்ரெட் (2002 திரைப்படம்)🡆 More