பாய்சான் விகிதம்

பாய்சான் விகிதம் (Poisson's ratio, ν ) என்பது ஒரு பொருளின் மீது ஒரு திசையில் அழுத்தம் தந்தால், அத்திசைக்குச் செங்குத்தான திசைகளில் ஏற்படும் தகைவுக்கும், அழுத்தம் தரும் திசையில் நிகழும் தகைவுக்குமான விகிதம் ஆகும்.

பாய்சான் என்னும் சொல் சிமியோன் டென்னிசு பாய்சான் (Siméon-Denis Poisson) (1781–1840) என்னும் பிரான்சிய அறிவியலாளரின் நினைவாக சூட்டப்பட்ட பெயர். விசையால் ஒரு பொருள் ஒரு திசையில் நீட்சியுற்றால், அதற்குச் செங்குத்தான திசைகளில் அப்பொருளின் தடிப்பளவு குறையும் (பெரும்பாலான பொருள்களில் விரிவடைவதில்லை). அதேபோல, அழுத்து (அமுக்கு) விசையால் ஒரு பொருளின் அளவானது, விசை அச்சின் திசையில் குறைந்தால் (குறுகினால்), விசை அச்சின் திசைக்குச் செங்குத்தான திசைகளில் அப்பொருளின் அளவுகள் விரிவடையும் (பெரும்பாலான பொருள்களில் குறுகுவதில்லை). ஆனால் முரண்விரிவுப் பொருள்கள் (முரண்விரிணிகள் அல்லது ஆக்செட்டிக்குகள் (Auxetics) ) என்னும் வகையான பொருள்மீது ஒரு திசையில் விசை நீட்டு விசை தந்தால் அதன் செங்குத்தான திசையில் அப்பொருள் விரிவடையும். இப்பண்பு பெரும்பாலான பொருள்களின் இயல்புக்கு நேர்மாறானது. எனவே இத்தகு பொருள்களின் பாய்சான் விகிதம் கூட்டல் குறி கொண்ட நேர்ம வகையானதாகும். பெரும்பாலான பொருள்களின் பாய்சான் விகிதம் கழித்தல் குறியால் சுட்டும் எதிர்ம எண் ஆகும். பாய்சான் விகிதம் நீளங்களின் விகிதம் என்பதால் பண்பு அலகு ஏதுமற்ற எண் ஆகும்.

பாய்சான் விகிதம்
படம்-1: அழுத்து விசைக்கு உட்பட்ட ஒரு செவ்வகப் பொருள். அழுத்து விசைக்குச் செங்குத்தான திசையில் அளவு விரிவடைந்துள்ளதைப் பார்க்கலாம். விசை அச்சுக்குச் செங்குத்தான திசையில் ஏற்படும் தகைவுக்கும் விசை செலுத்தும் திசையில் ஏற்படும் தகைவுக்கும் உள்ள விகிதம் பாய்சான் விகிதம் ஆகும்.

where

    என்பது பாய்சான் விகிதம் ஆகும்,
    என்பது விசை செலுத்தும் திசைக்குச் செங்குத்தான திசையில் உள்ள தகைவு (நீட்சி விசை என்றால் கழித்தல் குறி சுட்டும் எதிர்ம அளவு, அழுத்து விசை என்றால் கூட்டல் குறி சுட்டும் நேர்ம அளவு என்று கொள்ளுதல் முறை)
    என்பது விசை அச்சு திசையில் ஏற்படும் தகைவு (விசை அச்சு திசையில் நீட்சி என்றால் கூட்டல் (நேர்ம அளவு), விசை அச்சு திசையில் அழுத்தம் என்றால் கழித்தல் குறி (எதிர்ம அளவு).

கன அளவு மாற்றம்

ஒரு பொருளை ஒரு திசையில் விசை கொண்டு நீட்டினால், அதில் ஏற்படும் கன அளவின் தன்மாற்ற விகிதமாகிய ΔV/V என்பதை கீழ்க்காணுமாறு கணக்கிடலாம்  :

    பாய்சான் விகிதம் 

மேலுள்ளதில்

    பாய்சான் விகிதம்  என்பது பொருளின் கன அளவு
    பாய்சான் விகிதம்  என்பது பொருளில் ஏற்படும் கன அளவு மாற்றம்
    பாய்சான் விகிதம்  பொருள் நீட்சி அடையும் முன் உள்ள நீளம்
    பாய்சான் விகிதம்  என்பது நீளத்தில் ஏற்படும் மாற்றம்.: பாய்சான் விகிதம் Lபுதியது - Lபழையது

Tags:

பிரான்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அங்குலம்கடவுள்வைரமுத்துவரிசையாக்கப் படிமுறைமயங்கொலிச் சொற்கள்தரணிகருப்பைதனுசு (சோதிடம்)அனுமன்சுயமரியாதை இயக்கம்தமன்னா பாட்டியாவிவேகானந்தர்சீரகம்வினோஜ் பி. செல்வம்மயில்இலங்கைசிலம்பம்நெசவுத் தொழில்நுட்பம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்இந்திய நாடாளுமன்றம்முன்னின்பம்தமிழ்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்பெரியாழ்வார்இராமாயணம்பக்கவாதம்புறநானூறுதற்குறிப்பேற்ற அணிசுந்தரமூர்த்தி நாயனார்இரண்டாம் உலகப் போர்மஞ்சும்மல் பாய்ஸ்சன்ரைசர்ஸ் ஐதராபாத்சித்த மருத்துவம்ஔவையார்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)சிவனின் 108 திருநாமங்கள்பயில்வான் ரங்கநாதன்ஐங்குறுநூறு - மருதம்பகிர்வுகுகேஷ்விசாகம் (பஞ்சாங்கம்)கருமுட்டை வெளிப்பாடுவேதம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019போக்கிரி (திரைப்படம்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)குறிஞ்சி (திணை)சித்தர்கள் பட்டியல்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்திருக்குறள்நாம் தமிழர் கட்சிசித்திரைத் திருவிழாஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்இந்திய தேசியக் கொடிசீனாமுதற் பக்கம்கிராம ஊராட்சிகல்லீரல்திணையும் காலமும்மதுரைமரபுச்சொற்கள்நஞ்சுக்கொடி தகர்வுகுணங்குடி மஸ்தான் சாகிபுமருதம் (திணை)கும்பம் (இராசி)ஆங்கிலம்விஜயநகரப் பேரரசுசேரர்கா. ந. அண்ணாதுரைகருக்காலம்புங்கைஇராமர்இமயமலைமாசாணியம்மன் கோயில்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழர் விளையாட்டுகள்செவ்வாய் (கோள்)சிறுகதை🡆 More