ஆசியம்

ஆசியம் (Hassium) என்பது ஒரு செயற்கைத் தனிமம் ஆகும்.

இதனுடைய தனிம எண் 108. Hs என்பது இதனுடைய வேதிக் குறியீடு ஆகும். இத்தனிமம் முதன்முதலில் 1984இல் அவதானிக்கப்பட்டது. இத்தனிமம், செயற்கையாக உருவாக்கப்பட்ட 20 தனிமங்களில் ஒன்றாகும். தனிம வரிசைப் பட்டியலில் எட்டாவது கூட்டத்தில் அதிக எடையுடைய தனிமம் இதுவே. இத்தனிமத்துடைய அரை ஆயுட்காலம் ~10 நொடிகளாகும்.

ஆசியம்
108Hs
Os

Hs

(Uhn)
போரியம்ஆசியம்மெய்ட்னீரியம்
தோற்றம்
silvery (predicted)
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் ஆசியம், Hs, 108
உச்சரிப்பு /ˈhæsiəm/ ()
HASS-ee-əm
தனிம வகை தாண்டல் உலோகங்கள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 87, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
[269]
இலத்திரன் அமைப்பு [Rn] 5f14 6d6 7s2
(predicted)
2, 8, 18, 32, 32, 14, 2 (predicted)
Electron shells of hassium (2, 8, 18, 32, 32, 14, 2 (predicted))
Electron shells of hassium (2, 8, 18, 32, 32, 14, 2 (predicted))
வரலாறு
கண்டுபிடிப்பு Gesellschaft für Schwerionenforschung (1984)
இயற்பியற் பண்புகள்
நிலை solid (predicted)
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 40.7 (predicted) g·cm−3
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 8, 6, 5, 4, 3, 2 (predicted)
(only bolded oxidation states are known experimentally)
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 733.3 (estimated) kJ·mol−1
2வது: 1756.0 (estimated) kJ·mol−1
3வது: 2827.0 (estimated) kJ·mol−1
அணு ஆரம் 126 (estimated) பிமீ
பங்கீட்டு ஆரை 134 (estimated) pm
பிற பண்புகள்
படிக அமைப்பு hexagonal close-packed (predicted)
ஆசியம் has a hexagonal close-packed crystal structure
CAS எண் 54037-57-9
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: ஆசியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
277Hs syn 2 s SF
277mHs ? syn ~11 min SF
271Hs syn ~4 s α 9.27,9.13 267Sg
270Hs syn 3.6 s α 9.02,8.88 266Sg
269Hs syn 9.7 s α 9.21,9.10,8.97 265Sg
only isotopes with half-lives over 1 second are included here
·சா

பெயர்

இத்தனிமத்திற்குத் தொடக்கத்தில் Uno என்ற குறியீடு வழங்கப்பட்டது. 1992இலேயே செருமானியக் கண்டுபிடிப்பாளர்களால் இதற்கு ஆசியம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

1984தனிம வரிசை அட்டவணைதனிமம்வேதிக் குறியீடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மருதமலைசீரடி சாயி பாபாமழைசுடலை மாடன்சென்னை சூப்பர் கிங்ஸ்தமிழ்நாடு அமைச்சரவைபொதுவுடைமைகள்ளழகர் (திரைப்படம்)கணினிஉயிர்மெய் எழுத்துகள்தமிழர் விளையாட்டுகள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்மத கஜ ராஜாபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்இயற்கை வளம்முகலாயப் பேரரசுதங்கம்ஆண்டாள்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005கடல்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்ஆண் தமிழ்ப் பெயர்கள்தரில் மிட்செல்வேலு நாச்சியார்இந்திய நிதி ஆணையம்ஜவகர்லால் நேருவிபுலாநந்தர்அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)குருதி வகைதிணைஇந்திய நாடாளுமன்றம்தமிழ் விக்கிப்பீடியாநாயக்கர்அரவான்2024 இந்தியப் பொதுத் தேர்தல்திருவிளையாடல் புராணம்பீப்பாய்சிறுபாணாற்றுப்படைசித்ரா பெளர்ணமிகீழடி அகழாய்வு மையம்தமிழ் இலக்கியம்இலட்சம்ஏப்ரல் 24திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்சீமான் (அரசியல்வாதி)கள்ளுசுந்தரமூர்த்தி நாயனார்ஹர்திக் பாண்டியாமுதற் பக்கம்தினமலர்கலைஅரச மரம்கரிகால் சோழன்சிறுநீர்ப்பாதைத் தொற்றுதைப்பொங்கல்அயோத்தி தாசர்இந்திய வரலாற்றுக் காலக்கோடுதிருக்குறள் பகுப்புக்கள்தமன்னா பாட்டியாகாதல் கொண்டேன்தற்கொலை முறைகள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பூலித்தேவன்இன்னா நாற்பதுநந்திக் கலம்பகம்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)இசுலாமிய வரலாறுகொடைக்கானல்இந்திய வரலாறுதீரன் சின்னமலைவீரப்பன்திருவாசகம்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்பத்து தலஆழ்வார்கள்முக்கூடற் பள்ளுஜெயகாந்தன்கேழ்வரகுமொழி🡆 More