ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்

இது ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் மற்றும் சார்புப் பகுதிகளின் பட்டியலாகும்.

இங்கு அவற்றின் தலைநகரங்கள், மொழிகள், நாணயங்கள்,மக்கள்தொகை,பரப்பளவு மற்றும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன.சார்புப் பகுதிகள் நீல நிறத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்
உலக வரைபடத்தில் ஆப்பிரிக்கா காட்சிப்படுத்தல்

ஆப்பிரிக்கா ஆசியாவிற்கு அடுத்த உலகின் இரண்டாவது மிகப்பெரும் பரப்பளவும் மக்கள்தொகையும் கொண்ட கண்டமாகும்.இதன் 30,221,532 ச.கி.மீ (11,668,545 ச.மை)பரப்பளவு புவியின் மொத்த மேற்பரப்பில் 6%உம் மொத்த நிலப்பரப்பில் 20.4% அளவும் ஆகும். 2005 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 900 மிலியன் மக்களை 61 ஆட்சிப்பகுதிகளில் (53 நாடுகள்)கொண்ட இக்கண்டம் புவியின் மொத்த மக்கள்தொகையில் 14% ஆகும்.இந்தக் கண்டத்தைச் சுற்றி வடக்கே நடுநிலக் கடல்,வடகிழக்கே சுயஸ் கால்வாய் மற்றும் செங்கடல், தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடல் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளன.

பட்டியல்

பெயர்(சட்டவழி பெயர்) கொடி தலைநகர் நாணயம் சட்டவழி மொழிகள் பரப்பு (சகிமீ) மக்கள்தொகை தனிநபர் மொஉஉ (PPP) (அமெரிக்க $) வரைபடம்
அல்ஜீரியா (People's Democratic Republic of Algeria) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  அல்ஜியர்ஸ் அல்ஜீரிய தினார் அரபி 2,381,740 33,333,216 7,700 3ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் espa
அங்கோலா (Republic of Angola) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  லுவாண்டா க்வான்சா போர்த்துகீசு 1,246,700 15,941,000 2,813 42

ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 

பெனின் (Republic of Benin) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  போர்டோ நோவோ மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு 112,622 8,439,000 1,176 24ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
போட்ஸ்வானா (Republic of Botswana) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  காபரோனி புலா ஆங்கிலம், செட்ஸ்வானா 581,726 1,839,833 11,400 46ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
புர்கினா ஃபாசோ ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  வாகடூகு மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு 274,000 13,228,000 1,284 21ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
புருண்டி (Republic of Burundi) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  புஜும்புரா புருண்டி பிராங்க் கிருண்டி, பிரெஞ்சு, சுவாகிலி 27,830 7,548,000 739 38ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
கமரூன் (Republic of Cameroon) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  யாவுண்டே மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு, ஆங்கிலம் 475,442 17,795,000 2,421 26ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
கேனரி தீவுகள் (எசுப்பானியா) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  லாஸ் பால்மாஸ் தெ கிரான் கேனரியா மற்றும் சாண்டா குரூஸ் தெ டெனரீஃப் யூரோ எசுப்பானியம் 7,447 1,995,833 N/A 6ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
கேப் வேர்ட் (Republic of Cape Verde) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  பிரையா கேப் வேர்டின் எசுகுடோ போர்த்துகீசு 4,033 420,979 6,418 14aஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு (Central African Republic) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  பாங்குயி மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் சாங்கோ, பிரெஞ்சு 622,984 4,216,666 1,198 27ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
சியூடா (ஸ்பெயின்) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  சியூடா யூரோ எசுப்பானியம் 28 76,861 N/A 2aஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
சாட் (Republic of Chad) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  ந்ஜமேனா மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு, அரபி 1,284,000 10,146,000 1,519 11ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
கொமொரோசு (Union of the Comoros) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  மொரோனி கொமொரிய பிராங்க் அரபி, பிரெஞ்சு 2,235 798,000 1,660 43aஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
கோட் டிவார் (Republic of Côte d'Ivoire) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  யமௌசௌக்ரோ
மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு 322,460 17,654,843 1,600 20ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
காங்கோ மக்களாட்சிக் குடியரசு (Democratic Republic of the Congo) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  கின்ஷாசா காங்கோவின் பிராங்க் பிரெஞ்சு 2,344,858 63,655,000 774 34ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
சிபூட்டி (Republic of Djibouti) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  சிபூட்டி சிபூட்டியன் பிராங்க் அரபி, பிரெஞ்சு 23,200 496,374 2,070 29ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
எகிப்து (Arab Republic of Egypt) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  கெய்ரோ எகிப்திய பவுண்ட் அரபி 1,001,449 80,335,036 4,836 5ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
எக்குவடோரியல் கினி (Republic of Equatorial Guinea) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  மலபோ மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் எசுப்பானியம், பிரெஞ்சு, போர்த்துகீசு 28,051 504,000 16,312 31ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
எரித்திரியா (State of Eritrea) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  அஸ்மாரா நக்ஃபா டைக்ரின்யா, அரபி 117,600 4,401,000 1,000 13ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
எதியோப்பியா (Federal Democratic Republic of Ethiopia) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  அடிஸ் அபாபா எதியோப்பிய பிர் அம்ஹாரிக் 1,104,300 85,237,338 823 28ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
காபோன் (Gabonese Republic) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  லிப்ரவில் மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு 267,668 1,384,000 7,055 32ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
காம்பியா (Republic of The Gambia) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  பஞ்சுல் தலாசி ஆங்கிலம் 10,380 1,517,000 2002 15ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
கானா (Republic of Ghana) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  அக்ரா கானாவின் செடி ஆங்கிலம் 238,534 23,000,000 2,700 22ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
கினி (Republic of Guinea) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  கோனாக்ரி கினியின் பிராங்க் பிரெஞ்சு 245,857 9,402,000 2,035 17 ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
கினி-பிசாவு (Republic of Guinea-Bissau) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  பிசாவு மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் போர்த்துகீசு 36,125 1,586,000 736 16ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
கென்யா (Republic of Kenya) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  நைரோபி கென்ய சில்லிங் சுவாகிலி, ஆங்கிலம் 580,367 34,707,817 1,445 36ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
லெசோத்தோ (Kingdom of Lesotho) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  மசேரு லோட்டி தெற்கத்திய சோதோ, ஆங்கிலம் 30,355 1,795,000 2,113 49ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
லைபீரியா (Republic of Liberia) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  மொன்ரோவியா லைபீரிய டாலர் ஆங்கிலம் 111,369 3,283,000 1,003 19ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
லிபியா (Great Socialist People's Libyan Arab Jamahiriya) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  திரிப்பொலி லிப்ய தினார் அரபி 1,759,540 6,036,914 12,700 4ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
மடகாசுகர் (Republic of Madagascar) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  அண்டனானரீவோ மலகசி அரியரி மலகசி, பிரெஞ்சு, ஆங்கிலம் 587,041 18,606,000 905 44 ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
மதீரா (போர்த்துகல்) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  பன்ச்சல் யூரோ போர்த்துகீசு 828 245,806 N/A 1ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
மலாவி (Republic of Malawi) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  லிலொங்வே மலாவிய க்வாச்சா ஆங்கிலம், சிச்சேவா 118,484 12,884,000 596 42ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
மாலி (Republic of Mali) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  பமாக்கோ மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு 1,240,192 13,518,000 1,154 9 ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
மவுரித்தேனியா (Islamic Republic of Mauritania) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  நவாக்சோட் மவுரித்தேனிய ஔகியா அரபி 1,030,700 3,069,000 2,402 8ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
மொரிசியசு (Republic of Mauritius) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  போர்ட் லூயி மொரிசிய ரூபாய் ஆங்கிலம் 2,040 1,219,220 13,703 44aஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
மயோட்டே (பிரான்சு) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  மாமௌட்சூ யூரோ பிரெஞ்சு 374 186,452 2,600 43bஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
மெலில்லா (ஸ்பெயின்)(தன்னாட்சியுடைய மெலில்லா நகரம்) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  N/A யூரோ எசுப்பானியம் 20 72,000 N/A 2bஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
மொரோக்கோ (Kingdom of Morocco) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  ரெபாட் மொரோக்கிய திர்கம் அரபி 446,550 33,757,175 4,600 2ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
மொசாம்பிக் (Republic of Mozambique) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  மபூட்டோ மொசாம்பிக் மெட்டிகல் போர்த்துகீசு 801,590 20,366,795 1,389 43ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
நமீபியா (Republic of Namibia) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  வின்தோக் நமீபியன் டாலர் ஆங்கிலம் 825,418 2,031,000 7,478 45ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
நைஜர் (Republic of Niger) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  நியாமே மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு, Hausa 1,267,000 13,957,000 872 10ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
நைஜீரியா (Federal Republic of Nigeria) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  அபுஜா நைஜீரிய நைரா ஆங்கிலம் 923,768 154,729,000 1,188 25ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
கொங்கோ குடியரசு (Republic of the Congo) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  பிராசாவில் மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு 342,000 4,012,809 3,919 25ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
ரீயூனியன் (பிரான்ஸ்) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  செயிண்ட்-டெனிசு யூரோ பிரெஞ்சு 2,512 793,000 N/A 44b ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
ருவாண்டா (Republic of Rwanda) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  கிகாலி ருவாண்ட பிராங்க் கின்யார்வந்த, பிரெஞ்சு, ஆங்கிலம் 26,798 7,600,000 1,300 37ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
செயிண்ட் எலனா, அசென்சன் தீவு மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா (ஐக்கிய இராச்சியம்) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் , ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் , ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  ஜேம்ஸ்டவுன் செயிண்ட் எலனா பவுண்ட் ஆங்கிலம் 3,926 4,250 N/A 40bஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி (Democratic Republic of São Tomé and Príncipe) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  சாவோ டொமே சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி டோப்ரா போர்த்துகீசு 964 157,000 1,266 31aஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
செனகல் (Republic of Senegal) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  டக்கார் மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு 196,723 11,658,000 1,759 14 ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
சீசெல்சு (Republic of Seychelles) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  விக்டோரியா சீசெல்சின் ரூபாய் ஆங்கிலம், பிரெஞ்சு, சீசெல்சின் க்ரேயோல் 451 80,654 11,818 39a ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
சியேரா லியோனி (Republic of Sierra Leone) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  ஃப்ரீடவுன் லியொன் ஆங்கிலம் 71,740 6,144,562 903 18ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
சோமாலியா (Somali Republic) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  மோகடிஷூ சோமாலி சில்லிங் சோமாலி 637,657 9,832,017 600 30ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
தென்னாபிரிக்கா (Republic of South Africa) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  பிரிட்டோரியா (ஆளுமை)
புளோம்ஃபான்டேன் (நீதி)
கேப் டவுன் (சட்ட அவை)
தென்னாபிரிக்க ராண்ட் ஆஃப்ரிகான்ஸ், ஆங்கிலம், தெற்கு ந்டெபெல், வடக்கு சோதோ, சோதோ, சுவாதி, ட்சோங்கா, ட்சுவானா, வேன்டா, ஹோசா, சுலு 1,221,037 47,432,000 12,161 48ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
சூடான் (Republic of Sudan) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  கார்ட்டூம் சூடானிய பவுண்ட் அரபி, ஆங்கிலம் 2,505,813 36,992,490 2,522 12ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
சுவாசிலாந்து (Kingdom of Swaziland) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  லோபாம்பா (அரண்மனை மற்றும் சட்ட அவை)
பாப்னே (ஆட்சி அமைப்பு)
லீலாங்கேனி ஆங்கிலம், சுவாதி 17,364 1,032,000 5,245 50ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
தான்சானியா (United Republic of Tanzania) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  டோடோமா Tanzanian shilling சுவாகிலி, ஆங்கிலம் 945,087 37,849,133 723 39ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
டோகோ (Togolese Republic) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  லோம் மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு 56,785 6,100,000 1,700 23ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
துனீசியா (Tunisian Republic) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  துனீசு துனீசு தினார் அரபி 163,610 10,102,000 8,800 3ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
உகாண்டா (Republic of Uganda) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  கம்பாலா உகாண்டா சில்லிங் ஆங்கிலம், சுவாகிலி 236,040 27,616,000 1,700 35ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
மேற்கு சகாரா (Sahrawi Arab Democratic Republic) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  எல் ஐயுன் (மொரோக்கோ), பீர் லெலௌ (தற்காலிக) மொரோக்க திர்ஃகம் N/A. 267,405 266,000 N/A 7ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
சாம்பியா (Republic of Zambia) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  லுசாகா சாம்பிய க்வாச்சா ஆங்கிலம், ந்யான்ஜா 752,614 14,668,000 931 41ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 
சிம்பாப்வே (Republic of Zimbabwe) ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்  ஹராரே சிம்பாப்விய டாலர் ஷோனா, ந்டெபெல், ஆங்கிலம் 390,757 13,010,000 2,607 47ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் 

குறிப்புகள்

மேற்கோள்கள்


Tags:

ஆப்பிரிக்காசார்பு மண்டலம்மொத்த உள்நாட்டு உற்பத்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிஇராவண காவியம்தண்ணீர்இங்கிலாந்துபிரேமலதா விஜயகாந்த்தமிழ்ஒளிஆனைக்கொய்யாஎஸ். ஜெகத்ரட்சகன்சிதம்பரம் மக்களவைத் தொகுதிபொருநராற்றுப்படைசேக்கிழார்செங்குந்தர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)நற்றிணைஐக்கிய நாடுகள் அவைவிண்ணைத்தாண்டி வருவாயாமதராசபட்டினம் (திரைப்படம்)கம்பராமாயணத்தின் அமைப்புஅபிசேக் சர்மாமகாபாரதம்நுரையீரல்சிவன்அபூபக்கர்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)நற்கருணை ஆராதனைதமிழ்நாடு சட்டப் பேரவைபத்து தலவிஜய் (நடிகர்)இயற்கை வளம்இந்திய வரலாறுஇதயம்முலாம் பழம்தமிழ் எண் கணித சோதிடம்தாயுமானவர்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)பாரதிதாசன்சைவத் திருமுறைகள்குருதிச்சோகைஇயேசுசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்ஆண்டாள்லோகேஷ் கனகராஜ்தமிழ்ப் பருவப்பெயர்கள்செண்பகராமன் பிள்ளைமுதலாம் உலகப் போர்வளர்சிதை மாற்றம்நாலடியார்கட்டுரைவைகோபங்களாதேசம்சமந்தா ருத் பிரபுகரூர் மக்களவைத் தொகுதிவெந்து தணிந்தது காடுஉயிர் உள்ளவரை காதல்நவரத்தினங்கள்தமிழ்நாடு காவல்துறைஉயர் இரத்த அழுத்தம்உலக நாடக அரங்க நாள்ஜெயகாந்தன்விரை வீக்கம்நாயன்மார் பட்டியல்இரட்சணிய யாத்திரிகம்உன்னாலே உன்னாலேமதீச பத்திரனமஞ்சும்மல் பாய்ஸ்மக்காச்சோளம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்யாவரும் நலம்இராவணன்லியோனல் மெசிசீமான் (அரசியல்வாதி)ஏழாம் அறிவு (திரைப்படம்)நீலகிரி மாவட்டம்குமரி அனந்தன்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்ஆபிரகாம் லிங்கன்கன்னியாகுமரி மாவட்டம்🡆 More