செங்கடல்: கடல்

செங்கடல் (Red Sea) ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ளது.

செங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் தெற்கே பாப்-எல்-மாண்டெப் நீரிணையும் ஏடென் வளைகுடாவும் இணைக்கின்றன. வடக்கே சினாய் குடா, அக்காபா வளைகுடா, சூயெஸ் வளைகுடா ஆகியன இணைக்கின்றன.

செங்கடல்
செங்கடல்: கடல்
ஆள்கூறுகள்22°N 38°E / 22°N 38°E / 22; 38
அதிகபட்ச நீளம்2,250 km (1,400 mi)
அதிகபட்ச அகலம்355 km (221 mi)
மேற்பரப்பளவு438,000 km2 (169,000 sq mi)
சராசரி ஆழம்490 m (1,610 அடி)
அதிகபட்ச ஆழம்2,211 m (7,254 அடி)
நீர்க் கனவளவு233,000 km3 (56,000 cu mi)

செங்கடலின் மொத்தப் பரப்பு ஏறத்தாழ 174,000 சதுர மைல்களாகும். கிட்டத்தட்ட 1,900 கிமீ நீளமும், 300 கிமீ அகலமும் கொண்டது. இதன் அதிகூடிய ஆழம் 2,500 மீட்டர்கள் ஆகும்.

செங்கடலை கிரேக்க மொழியில் Erythra thalassa (எரித்ர தலசா) என்றும், இலத்தின் மொழியில் Mare Erythraeum (மரே எரித்ரயம்) என்றும் குறிப்பிடப்படுவதால் முன்பு இதனை எரித்ரயன் சீ (Erithreyan sea) என்று அழைப்பர்.

வெளி இணைப்புக்கள்

செங்கடல் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

செங்கடல்: கடல்  விக்சனரி விக்சனரி
செங்கடல்: கடல்  நூல்கள் விக்கிநூல்
செங்கடல்: கடல்  மேற்கோள் விக்கிமேற்கோள்
செங்கடல்: கடல்  மூலங்கள் விக்கிமூலம்
செங்கடல்: கடல்  விக்கிபொது
செங்கடல்: கடல்  செய்திகள் விக்கிசெய்தி

  • Red Sea Coral Reefs (ஆங்கில மொழியில்)
  • Red Sea Photography பரணிடப்பட்டது 2012-03-26 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
  • Potts, D., R. Talbert, T. Elliott, S. Gillies. "Places: 39290 (Arabicus Sinus/Erythr(ae)um/Rubrum Mare)". Pleiades. பார்க்கப்பட்ட நாள் March 8, 2012.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)

Tags:

அக்காபா குடாஆசியாஆப்பிரிக்காஇந்தியப் பெருங்கடல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருநங்கைஅகத்தியமலைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மொழிகலித்தொகைகாதல் மன்னன் (திரைப்படம்)திவ்யா துரைசாமிவிஜய் சங்கர்விஷ்ணுசூல்பை நீர்க்கட்டிகலம்பகம் (இலக்கியம்)திருப்புகழ் (அருணகிரிநாதர்)சென்னை சூப்பர் கிங்ஸ்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்பஞ்சபூதத் தலங்கள்ஆனந்தம் விளையாடும் வீடுயாப்பிலக்கணம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சுதேசி இயக்கம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்வேதநாயகம் பிள்ளைபண்ணாரி மாரியம்மன் கோயில்பால்வினை நோய்கள்முன்னின்பம்நோட்டா (இந்தியா)அல்லாஹ்ஐக்கிய நாடுகள் அவைஅஜித் குமார்பெண்ணியம்சிறுகதைசொல்திறன்பேசிதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிஅபினிஈரோடு மக்களவைத் தொகுதிஇந்திய தேசிய காங்கிரசுஏலாதிபட்டினப் பாலைநீக்ரோதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்வல்லக்கோட்டை முருகன் கோவில்திருப்பூர் மக்களவைத் தொகுதிசைவத் திருமுறைகள்பாரதிதாசன்பிள்ளைத்தமிழ்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிபரதநாட்டியம்சிறுவாபுரி முருகன் கோவில்பாக்யராஜ்சேலம் மக்களவைத் தொகுதிஇரசினிகாந்துவாரணம் ஆயிரம் (திரைப்படம்)நெடுநல்வாடை (திரைப்படம்)மு. கருணாநிதிபண்புத்தொகைதிருமந்திரம்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்பதிற்றுப்பத்துமகேந்திரசிங் தோனிமத்திய சென்னை மக்களவைத் தொகுதிகருப்பை நார்த்திசுக் கட்டிவாழைதமிழ்நாடு சட்டப் பேரவைமுதற் பக்கம்பெரு வெடிப்புக் கோட்பாடுஅம்பேத்கர்வெ. இராமலிங்கம் பிள்ளைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சுலைமான் நபிபொன்னுக்கு வீங்கிசிதம்பரம் மக்களவைத் தொகுதிவிபுலாநந்தர்வடிவேலு (நடிகர்)ஓம்மருதம் (திணை)வாழைப்பழம்இந்திய வரலாறு🡆 More