விக்டோரியா, சீசெல்சு

விக்டோரியா அல்லது விக்டோரியா துறைமுகம் (Victoria) சீசெல்சின் தலைநகரமும், மாஹே தீவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய தீவுப்பகுதியும் ஆகும்.

முதன்முதலாக பிரித்தானியக் குடியேற்ற அரசு இந்த நகரில் ஏற்படுத்தப்பட்டது. 2010 இல், நாட்டின் மொத்த மக்கள் தொகை 90,945 ஆகும். இதில் விக்டோரியா நகரத்தின் மக்கள் தொகை (புறநகர் உட்பட) 26,450.

விக்டோரியா
Skyline of விக்டோரியா
அடைபெயர்(கள்): விக்டோரியா துறைமுகம்
மாகே தீவில் விக்டோரியாவின் அமைவிடம்
மாகே தீவில் விக்டோரியாவின் அமைவிடம்
நாடுசீசெல்சு
தீவுமாகே
பரப்பளவு
 • மொத்தம்20.1 km2 (7.8 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்26,450

விக்டோரியாவின் முக்கிய ஏற்றுமதி வெனிலா, தேங்காய், தேங்காய் எண்ணெய், மீன் மற்றும் கடற் பறவைகளின் எச்சத்தில் உருவாக்கப்படும் இயற்கை உரம் ஆகும்.

இலண்டனில் உள்ள வாக்ஸ்ஹால் கடிகார கோபுரம் போன்று, வடிவமைக்கப்பட்ட மணிக்கூண்டு விக்டோரியா நகருக்கு ஈர்ப்பினைத் தருகின்றது.

விக்டோரியா, சீசெல்சு
விக்டோரியா மணிக்கூண்டு

இந்நகரத்தில் ஒரு தேசிய விளையாட்டரங்கு, சீசெல்சு பன்னாட்டுப் பள்ளி மற்றும் ஒரு பலதொழில்நுட்பப் பயிலகமும் உள்ளது. 1971 இல் கட்டி முடிக்கப்பட்ட, சீசெல்சு பன்னாட்டு விமான நிலையம் விக்டோரியா நகரத்தில் பயன்பாட்டில் உள்ளது. நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் உள்துறைமுகம் சூரை மீன் பிடிதொழிலுக்கும், பதப்படுத்துதல் தொழிலுக்கும் முக்கிய பங்காற்றி வருகிறது. 2004 இல் இந்தியப் பெருங்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையால் விக்டோரியாவின் மிகப்பெரிய பாலம் ஒன்று அழிந்துவிட்டது.

வரலாறு

1756 இல் பிரான்சு உரிமை கொண்டாடி அதன் குடியேற்ற ஆதிக்கத்தின் கீழ் இருந்த இப்பகுதி 1778 இல் விக்டோரியா பகுதியானது. 1814 பாரிசு உடன்படிக்கையின் படி இன்றைய நவீன விக்டோரியா பிரித்தானியர்களால் நிறுவப்பட்டது.

மாவட்டங்கள்

சீசெல்சின் மூன்று மாவட்டங்களின் பகுதிகளை விக்டோரியா கொண்டுள்ளது:

  1. ஆங்கிலம் நதி (La Rivière anglaise) (ஆழ்மனதின் பகுதி)
  2. செயின்ட் லூயிஸ்
  3. மோண்ட் பிலெரி

மேற்கண்ட மூன்றைத் தவிர சீசெல்சுவின் 25 மாவட்டங்களில் கீழ்கண்ட ஐந்து மாவட்டங்களும் உள்ளடங்கியுள்ளது.

  • மோண்ட் பக்ஸ்டன்
  • பெல் ஏர்
  • ரோச் கேமென்
  • லெஸ் மமிலெஸ்
  • பிலாய்சன்ஸ்

இரட்டை நகரங்கள் மற்றும் சகோதரி நகரங்கள்

விக்டோரியா பின்வரும் நகரங்களின் சகோதரி நகராக உள்ளது.

நாடு நகரம்
விக்டோரியா, சீசெல்சு  சீபூத்தீ குடியரசு விக்டோரியா, சீசெல்சு  சீபூத்தீ (நகரம்)
விக்டோரியா, சீசெல்சு  வியட்நாம் ஹனோய்

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், விக்டோரியா (விமானநிலையம்)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29.8
(85.6)
30.4
(86.7)
31.0
(87.8)
31.4
(88.5)
30.5
(86.9)
29.1
(84.4)
28.3
(82.9)
28.4
(83.1)
29.1
(84.4)
29.6
(85.3)
30.1
(86.2)
30.0
(86)
29.8
(85.6)
தினசரி சராசரி °C (°F) 26.8
(80.2)
27.3
(81.1)
27.8
(82)
28.0
(82.4)
27.7
(81.9)
26.6
(79.9)
25.8
(78.4)
25.9
(78.6)
26.4
(79.5)
26.7
(80.1)
26.8
(80.2)
26.7
(80.1)
26.9
(80.4)
தாழ் சராசரி °C (°F) 24.1
(75.4)
24.6
(76.3)
24.8
(76.6)
25.0
(77)
25.4
(77.7)
24.6
(76.3)
23.9
(75)
23.9
(75)
24.2
(75.6)
24.3
(75.7)
24.0
(75.2)
23.9
(75)
24.4
(75.9)
பொழிவு mm (inches) 379
(14.92)
262
(10.31)
167
(6.57)
177
(6.97)
124
(4.88)
63
(2.48)
80
(3.15)
97
(3.82)
121
(4.76)
206
(8.11)
215
(8.46)
281
(11.06)
2,172
(85.51)
ஈரப்பதம் 82 80 79 80 79 79 80 79 78 79 80 82 79.8
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 17 11 11 14 11 10 10 10 11 12 14 18 149
சூரியஒளி நேரம் 153.3 175.5 210.5 227.8 252.8 232.0 230.5 230.7 227.7 220.7 195.7 170.5 2,527.7
Source #1: World Meteorological Organization
Source #2: NOAA

மேற்கோள்கள்

Tags:

விக்டோரியா, சீசெல்சு வரலாறுவிக்டோரியா, சீசெல்சு மாவட்டங்கள்விக்டோரியா, சீசெல்சு இரட்டை நகரங்கள் மற்றும் சகோதரி நகரங்கள்விக்டோரியா, சீசெல்சு காலநிலைவிக்டோரியா, சீசெல்சு மேற்கோள்கள்விக்டோரியா, சீசெல்சுசீசெல்சுபிரித்தானியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய தண்டனைச் சட்டம்கிருட்டிணன்பைரவர்தமிழ்நாடு காவல்துறைஇந்திய புவிசார் குறியீடுமருதம் (திணை)நவக்கிரகம்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்வெந்து தணிந்தது காடுதேங்காய் சீனிவாசன்முல்லை (திணை)திருவள்ளுவர் ஆண்டுகருக்காலம்போக்குவரத்துதமிழ்ப் புத்தாண்டுநந்திக் கலம்பகம்ஐங்குறுநூறுகாதலன் (திரைப்படம்)காலிஸ்தான் இயக்கம்சப்தகன்னியர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)சீறாப் புராணம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்மைக்கல் ஜாக்சன்இலக்கியம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பெரியபுராணம்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்தொடர்பாடல்கார்லசு புச்திமோன்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்காயத்ரி மந்திரம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்பிள்ளைத்தமிழ்கருப்பை வாய்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்ஜெயகாந்தன்இதயம்தைப்பொங்கல்பிச்சைக்காரன் (திரைப்படம்)திணைஐஞ்சிறு காப்பியங்கள்தாயுமானவர்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)கமல்ஹாசன்தஞ்சாவூர்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிசே குவேராஏக்கர்கல்லீரல்கோத்திரம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்பங்குனி உத்தரம்பதிற்றுப்பத்துமொழிசட் யிபிடிவல்லம்பர்மருது பாண்டியர்திருப்பதிஜீனடின் ஜிதேன்இயேசுஇந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ஜி. யு. போப்பல்லவர்உலக நாடக அரங்க நாள்திருக்கோயிலூர்கருத்தரிப்புஉ. வே. சாமிநாதையர்சுயமரியாதை இயக்கம்மு. கருணாநிதிவே. செந்தில்பாலாஜிஉயிர்மெய் எழுத்துகள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்🡆 More