சுவாகிலி மொழி

சுவாகிலி மொழி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கிசுவாகிலி என்னும் மொழி ஒரு பாண்டு மொழியாகும்.

கீழ்-சகாரா ஆப்பிரிக்காவில் மிகப் பரவலாகப் பேசப்படும் மொழி இதுவாகும். இப் பகுதியின் 80 மில்லியன் மக்கள்தொகையில் சுவாகிலியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 5-10 மில்லியன் வரையே இருப்பினும், தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் முக்கியமான மொழியாக இது உள்ளது.

சுவாகிலி மொழி
நைகர்-கொங்கோ
  • அத்லாந்திக்-கொங்கோ
    • வோல்டா-கொங்கோ
      • பெனு-கொங்கோ
        • பாண்டோயிட்
          • தெற்கு
            • Narrow Bantu
              • மத்திய
                • G
                  • சுவாகிலி மொழி
அலுவலக நிலை
Regulated byBaraza la Kiswahili la Taifa (தான்ஸானியா)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1sw
ISO 639-2swa
ISO 639-3Variously:
swa — சுவாகிலி (பொது)
swc — கொங்கோ சுவாகிலி
swh — சுவாகிலி (சிறப்பு)

சுவாகிலி, சுவாகிலி மக்களின் (அல்லது வாசுவாகிலி) தாய்மொழியாகும். இவர்கள் ஆபிரிக்காவின் இந்துமாக்கடல் கரையோரத்தில் தெற்குச் சோமாலியா தொடக்கம் மொசாம்பிக் - தான்சானியா எல்லைப்பகுதி வரையுள்ள பல பெரிய நிலப்பகுதிகளில் வாழ்கிறார்கள். கிழக்காப்பிரிக்காவின் பெரும்பகுதியினதும் கொங்கோ ஜனநாயகக் குடியரசினதும் முக்கிய மொழியாகிய இம் மொழியே ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அலுவல் மொழியாக உள்ள ஒரே ஆப்பிரிக்க மொழியாகும். சுவாகிலி உலகின் பல முன்னணிப் பல்கலைக் கழகங்களிலும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன், பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பிபிசி), வாய்சு ஆஃப் அமெரிக்கா, சின்கூவா (Xinhua) போன்ற அனைத்துலக ஊடகங்களும் சுவாகிலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

Tags:

கிழக்கு ஆபிரிக்காதாய்மொழிபாண்டு மொழிகள்மில்லியன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காளமேகம்ஆண்டு வட்டம் அட்டவணைஇராமர்பரிதிமாற் கலைஞர்வல்லினம் மிகும் இடங்கள்புனித ஜார்ஜ் கோட்டைவேலு நாச்சியார்புறப்பொருள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்உள்ளீடு/வெளியீடுமாத்திரை (தமிழ் இலக்கணம்)தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்இந்தியப் பிரதமர்சிவனின் தமிழ்ப் பெயர்கள்மகாபாரதம்ஐக்கிய நாடுகள் அவைகாற்றுமருது பாண்டியர்உ. வே. சாமிநாதையர்வயாகராராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்சங்க காலப் புலவர்கள்சுந்தர காண்டம்எங்கேயும் காதல்பொதுவுடைமைநோய்ஆசிரியப்பாபோயர்நெசவுத் தொழில்நுட்பம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதமிழ் இலக்கியம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)தமிழர் கப்பற்கலைமேகக் கணிமைநாட்டு நலப்பணித் திட்டம்நெல்வடிவேலு (நடிகர்)பர்வத மலைமுத்தொள்ளாயிரம்வெட்சித் திணைபாலின விகிதம்விளம்பரம்பஞ்சாங்கம்ம. கோ. இராமச்சந்திரன்வேதாத்திரி மகரிசிசோமசுந்தரப் புலவர்தாய்ப்பாலூட்டல்இயற்கை வளம்கலிங்கத்துப்பரணிதண்டியலங்காரம்சுற்றுச்சூழல்அகத்திணைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கோவிட்-19 பெருந்தொற்றுசுடலை மாடன்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழ்த் தேசியம்அரவான்அறம்ருதுராஜ் கெயிக்வாட்ர. பிரக்ஞானந்தாகருப்பசாமிஇசுலாமிய வரலாறுஜிமெயில்இடைச்சொல்நேர்பாலீர்ப்பு பெண்மங்கலதேவி கண்ணகி கோவில்தமிழர் உலோகத் தொழில்நுட்பம்செப்புகருக்காலம்மூலம் (நோய்)கேரளம்திராவிட இயக்கம்வசுதைவ குடும்பகம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்அறுசுவைதிருவரங்கக் கலம்பகம்🡆 More