கிழக்கு ஆபிரிக்கா

கிழக்கு ஆபிரிக்கா என்பது ஆபிரிக்கக் கண்டத்தின் கிழக்கு பிரதேசத்தில் உள்ள நாடுகளை கொண்ட பெருப் பிரதேசமாகும்.

ஐநாவின் துணைப் பிரதேசங்களின் வகையீட்டின் படி, 19 நாடுகள் இப்பிரதேசத்தில் அடங்குகிறது.

கிழக்கு ஆபிரிக்கா
  கிழக்கு ஆபிரிக்கா
  சில வேளைகளில் கிழக்கு அப்பிரிக்காவில் இணைக்கப்படும் நாடுகள்

புவியியல் அமைவின் அடிப்படையில், சில சந்தர்ப்பங்களில் எகிப்து மற்றும் சூடான் இப்பிரதேசத்தில் சேர்ககப்படுகிறது.

புவியியல்

கிழக்கு ஆபிரிக்க பிரதேசங்கள் அவற்றின் விலக்கு பல்லின தன்மைக்கு பிரசித்தமானவை. முக்கியமாக யானைகள், நீர் யானைகள், சிங்கங்கள், ரைனோசரஸ்கள் சிறுத்தைகள் என்ற ஐந்து பெரிய விலங்களுக்கு பிரசித்தமானவை.

புவியியல் அமைப்பானது மிக கவர்ச்சியானதாகும். இங்கு ஆபிரிக்காவின் உயரமான மலைகள் இரண்டான கிளிமஞ்சாரோ மலை மற்றும் கென்யா மலை என்பன காணப்படுகிறது.

இப்பிரதேசத்தில் புவியியல் அமைப்பானது விவசாயத்துக்கு மிகவும் உகந்த்தாகும். இது 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை பெற்று அந்நாடுகள் காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது. இன்று கென்யா, உகாண்டா, தன்சானியா போன்ற நாடுகளில் உல்லாச பிரயாணத்துறை முக்கிய வருவாயை கொடுக்கிறது.

அரசியல்

இப்பிரதேசமானது, அண்மைக் காலம் வரை பல அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வந்தது. ஆட்சி கைப்பற்றல்கள், இராணுவ ஆட்சி போன்ற பல அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வந்தது. காலனித்துவ ஆட்சிக்குப்பின் இப்பிரதேசங்களில் ஏற்பட்ட சில நிகழவுகள்:

கென்யா மற்றும் தன்சானியா பொதுவில் சீரான அரசுகளை கொண்டிருந்த்து.

Tags:

ஆப்பிரிக்காஐநாகிழக்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜலியான்வாலா பாக் படுகொலைகூத்தாண்டவர் திருவிழாதமிழக மக்களவைத் தொகுதிகள்மருது பாண்டியர்உணவுஇசைஞானியார் நாயனார்பஞ்சாயத்து ராஜ் சட்டம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்ஜெயகாந்தன்வராகிகில்லி (திரைப்படம்)தமிழ் மன்னர்களின் பட்டியல்கந்தர் அலங்காரம் (திரைப்படம்)மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)இயேசுஆதி திராவிடர்மயில்அரச மரம்முகம்மது நபிபீப்பாய்ரெட் (2002 திரைப்படம்)முதுமொழிக்காஞ்சி (நூல்)திரு. வி. கலியாணசுந்தரனார்அட்டமா சித்திகள்மாலைத்தீவுகள்விசயகாந்துஅடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)ராஜேஸ் தாஸ்ரயத்துவாரி நிலவரி முறைவெண்பாஅருணகிரிநாதர்நாயன்மார் பட்டியல்தமிழ்ப் புத்தாண்டுவாணிதாசன்நயினார் நாகேந்திரன்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்மலேசியாதேசிக விநாயகம் பிள்ளைகாவிரிப்பூம்பட்டினம்மாணிக்கவாசகர்அசுவத்தாமன்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)இன்ஸ்ட்டாகிராம்சேரர்மலைபடுகடாம்தென்னிந்தியாவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மனித உரிமைவிந்துபலாவெப்பநிலைசுரதாபுங்கைகேரளம்குமரகுருபரர்நீர் மாசுபாடுதேர்தல்மனித வள மேலாண்மைபரிபாடல்வினோஜ் பி. செல்வம்உடுமலைப்பேட்டைதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்ஆசாரக்கோவைதமிழ் இலக்கியம்சீரடி சாயி பாபாதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்வாசுகி (பாம்பு)திருநங்கைபாலை (திணை)உயிரளபெடைபாம்பன் குமரகுருதாச சுவாமிகள்லால் சலாம் (2024 திரைப்படம்)சடுகுடுநிதி ஆயோக்இந்திய விடுதலை இயக்கம்மாமல்லபுரம்🡆 More