கிகாலி (Kigali) ருவாண்டா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.
ருவாண்டாவின் நடுப் பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 2005 கணக்கெடுப்பின் படி 851,024 மக்கள் வசிக்கிறார்கள்.
Kigali கிகாலி | |
---|---|
கிகாலி, ருவாண்டா | |
ருவாண்டாவில் அமைவிடம் | |
மாகாணம் | கிகாலி நகரம் |
அரசு | |
• மாநகரத் தலைவர் | அயிசா கிராபோ கச்சியிரா |
மக்கள்தொகை (2005) | |
• நகரம் | 8,51,024 |
• நகர்ப்புறம் | 8,51,024 |
மதிப்பு | |
நேர வலயம் | நடு ஆப்பிரிக்கா (ஒசநே+1) |
• கோடை (பசேநே) | இல்லை (ஒசநே+1) |
இணையதளம் | http://www.kigalicity.org |
This article uses material from the Wikipedia தமிழ் article கிகாலி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.