கேனரி தீவுகள்

கேனரி தீவுகள் (Canary Islands) மொராக்கோவின் கடற்கரையை அடுத்துள்ள தீவுக்கூட்டமாகும்.

இவை எசுப்பானியாவின் கீழுள்ள தன்னாட்சிப் பகுதிகளாகும். இத்தீவுக்கூட்டத்தில் ஏழு முதன்மைத் தீவுகள் உள்ளன. அவை: லா பால்மா, லா கோம்ரா, எல் ஹீரோ, தெனெரீஃப், கிரான் கனரியா, லான்சரோட் மற்றும் ஃபுயுர்தெவென்டுரா. அடுத்த மூன்று தீவுகள் அலெக்ரான்சா, லா கிரேசியோசா மற்றும் மொன்டானா கிளாரா. இங்கு பேசப்படும் மொழி எசுப்பானியம் ஆகும். இந்த தன்னாட்சி பிரதேசத்திற்கு இரண்டு சமநிலையிலுள்ள தலைநகர்கள் உள்ளன: "சான்டா குரூஸ் டெ தெனெரீஃப்", "லா பால்மா டெ கிரான் கனரியா". ஒவ்வொரு தீவும் கடலின் அடியிலிருந்து பல ஆண்டுகளாக மேலே எழுந்த எரிமலைகளால் உருவானவை. தெனெரீஃப்பில் உள்ள தேய்ட் எரிமலை கனரி தீவுகளில் மட்டுமல்லாது எசுப்பானியாவிலேயே உயரமான மலையாகும்.

கேனரி தீவுகள்
Islas Canarias
தன்னாட்சி பகுதி
மஸ்கா(தெனெரீஃப்)
மஸ்கா(தெனெரீஃப்)
கேனரி தீவுகள் கொடி
கொடி
கோட் ஆஃப் ஆர்ம்ஸ்
சின்னம்
கேனரி தீவுகள் அமைவிடம்
கேனரி தீவுகள் அமைவிடம்
CapitalSanta Cruz de Tenerife
and Las Palmas de Gran Canaria
அரசு
 • குடியரசுத்தலைவர்பௌலினோ ரிவெரோ (கனரியா கூட்டணி
பரப்பளவு(1.5% எசுப்பானியா)
 • மொத்தம்7,447 km2 (2,875 sq mi)
மக்கள்தொகை (2009)
 • மொத்தம்20,98,593
 • மக்கள்தொகை8வது
 • இனங்கள்85.7% எசுப்பானியர், (கனரி தீவினர்
மற்றும் தீபகற்பத்தினர்), 14.3%
வெளிநாட்டவர்
Demonym
ISO 3166-2ES-CN
AnthemArrorró
Official languagesSpanish
Statute of AutonomyAugust 16, 1982
ParliamentCortes Generales
Congress seats15
Senate seats13 (11 elected, 2 appointed)
இணையதளம்Gobierno de Canarias

இங்கு இருந்த பழங்குடிகள் காஞ்ச் என அழைக்கப்பட்டனர். ஐரோப்பாவிலிருந்து முதலில் இங்கு குடியேறிய எசுப்பானியர் இவர்களுடன் சண்டையிட்டதில் பெரும்பான்மையினர் மடிந்தனர். எஞ்சியவர்கள் எசுப்பானிய பண்பாட்டுடன் கலந்தனர். பிற ஐரோப்பிய நாடுகளும் இத்தீவுகளை ஆளுமைப்படுத்த சண்டையிட்டன. ஆனால் இறுதியில் எசுப்பானியா உரிமை கொண்டது. பல கடற்கொள்ளையர்களுடனும் சண்டைகள் நடந்துள்ளன. மிக அண்மையில் எல்லைத் தகராறு மொராக்கோ நாட்டுடன் எழுந்துள்ளது.

எசுப்பானியர் குடியேற்றத்தைத் தொடர்ந்து இங்கு போர்த்துகீசியர்கள், பெல்ஜியத்தினர், மால்டா நாட்டவர் எனப் பலர் இங்கு குடியேறியுள்ளனர். அண்மைக்காலத்தில் ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாட்டவர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்.

இந்தத் தீவுகள் இங்குள்ள இதமான வானிலை மற்றும் அழகான கடற்கரைகளுக்காக சுற்றுலாப் பயணிகளிடையே புகழ்பெற்று விளங்குகிறது. இங்கு பப்பாளிப்பழம், வாழை முதலிய பழங்களை விவசாயம் செய்கிறார்கள். வாழையும் புகையிலையும் ஏற்றுமதியாகிறது.

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

மேலும் வாசிக்க

வெளி இணைப்புக்கள்

Tags:

கேனரி தீவுகள் மேற்கோள்கள்கேனரி தீவுகள் உசாத்துணைகள்கேனரி தீவுகள் மேலும் வாசிக்ககேனரி தீவுகள் வெளி இணைப்புக்கள்கேனரி தீவுகள்எசுப்பானியம்எசுப்பானியாஎரிமலைமொராக்கோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசியல் கட்சிகள்முத்தொள்ளாயிரம்நவரத்தினங்கள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சத்திமுத்தப் புலவர்அருணகிரிநாதர்யூடியூப்மாதேசுவரன் மலைஅகமுடையார்இலட்சம்தமிழர் அளவை முறைகள்திருவிழாதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்புவிஏலகிரி மலைசென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்அருந்ததியர்தமிழக மக்களவைத் தொகுதிகள்பள்ளர்சுபாஷ் சந்திர போஸ்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)உதகமண்டலம்தண்டியலங்காரம்கிரியாட்டினைன்பகிர்வுகார்த்திக் (தமிழ் நடிகர்)பதினெண்மேற்கணக்குகுறவஞ்சிஇதயம்நெடுஞ்சாலை (திரைப்படம்)சீமான் (அரசியல்வாதி)தொல்காப்பியம்தாஜ் மகால்சீனிவாச இராமானுசன்பறவைதேவாரம்ஆனைக்கொய்யாமுடியரசன்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்மலைபடுகடாம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)வட்டாட்சியர்தமன்னா பாட்டியாதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்ராஜா ராணி (1956 திரைப்படம்)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)ஐந்திணைகளும் உரிப்பொருளும்பஞ்சதந்திரம் (திரைப்படம்)திருநெல்வேலிஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதிருநாவுக்கரசு நாயனார்உரிச்சொல்வேலைக்காரி (திரைப்படம்)கருப்பசாமிவானிலைஅப்துல் ரகுமான்இந்திரா காந்திஈரோடு தமிழன்பன்பெயர்ச்சொல்குறிஞ்சிப் பாட்டுநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பகத் பாசில்சீனாசூர்யா (நடிகர்)சீர் (யாப்பிலக்கணம்)சரண்யா பொன்வண்ணன்உணவுஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்காயத்ரி மந்திரம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்பெண்கருத்தரிப்புபத்துப்பாட்டுபிள்ளைத்தமிழ்உவமையணிதிருவள்ளுவர் ஆண்டு🡆 More