காபரோனி (en: Gaborone; இட்ஸ்வானா மொழி:χabʊˈrʊnɪ), பொட்ஸ்வானாவின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும்.
2006 கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 191,776 ஆகும். இது பொட்ஸ்வானாவின் மொத்த சனத்தொகயில் ஏறத்தாழ 10% ஆகும்.
காபரோனி | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): Gabs, GC, Gabz, G-City | |
Satellite image of Gaborone | |
நாடு | Botswana |
மாவட்டம் | காபரோனி |
உப மாவட்டம் | காபரோனி |
தோற்றம் | 1964 |
பெயர்ச்சூட்டு | Chief Kgosi Gaborone |
அரசு | |
• மேயர் | Harry K. Mothei (BNF) |
பரப்பளவு | |
• மொத்தம் | 19.6 km2 (7.6 sq mi) |
ஏற்றம் | 983 m (3,225 ft) |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 1,91,776 |
• அடர்த்தி | 1,101/km2 (2,850/sq mi) |
நேர வலயம் | மத்திய ஆபிரிக்க நேரம் (ஒசநே+2) |
• கோடை (பசேநே) | வழக்கிலில்லை (ஒசநே+2) |
Geographical area code | 3XX |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | BW-SE |
இணையதளம் | Gaborone City Council Website |
பொட்ஸ்வானாவின் தென்கிழக்குப் பகுதியில் காலே மற்றும் ஊடி மலைகளுக்கிடையே காபரோனி நகரம் அமைந்துள்ளது. இது தென்னாபிரிக்காவுடனான எல்லையிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்திலுள்ளது.. உள்ளூர்வாசிகளால் இது பொதுவாக 'காப்ஸ்' (Gabs) என அழைக்கப்படுகிறது.
This article uses material from the Wikipedia தமிழ் article காபரோனி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.