பமாக்கோ

பமாக்கோ (Bamako) மாலி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.

2006 கணக்கெடுப்பின் படி 1,690,471 மக்கள் வசிக்கின்றனர். நைஜர் ஆற்றின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த நாடு, ஆப்பிரிக்க நாடுகளில் விரைவாக வளர்ந்து வரும் நாடாக மதிப்பிடப்பட்டுள்ளதோடு, உலகளவில் ஆறாவது வளர்ந்து வரும் நாடாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கு 'பமாக்கோ' என்று பெயர், பம்பாரா என்ற வார்த்தையில் இருந்து உருவானதேயாகும். பம்பாரா என்ற வார்த்தை 'முதலை ஆறு' என்று பொருள். மாலி நாட்டின் நிர்வாக மையமாக பமாக்கோ விளங்குகிறது. பமாக்கோவின் ஆற்று துறைமுகம், நாட்டின் பெரிய வர்த்தக மற்றும் மாநாட்டு மியாம் அருகிலும் அமைந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஏழாவது பெரிய நகர்ப்புற மையமாக பமாக்கோ விளங்கி வருகிறது.

பமாக்கோ
Bamako
தலைநகரமும் வட்டாரமும்
பமாக்கோவின் தோற்றம்
பமாக்கோவின் தோற்றம்
நைல் ஆற்றில் பமாக்கோ
நைல் ஆற்றில் பமாக்கோ
Countryபமாக்கோ Mali
பிராந்தியம்பமாக்கோ தலைநகர் மாவட்டம்
வட்டாரம்பமாக்கோ
அரசு
 • வகைதலைநகர் மாவட்டம்
 • மாவட்ட முதல்வர்அடமா சங்காரே
பரப்பளவு
 • தலைநகரமும் வட்டாரமும்245.0 km2 (94.6 sq mi)
 • Metro17,141.61 km2 (6,618.41 sq mi)
ஏற்றம்350 m (1,150 ft)
மக்கள்தொகை (1 ஏப்ரல் 2009)(Census, provisional)
 • தலைநகரமும் வட்டாரமும்18,09,106
 • அடர்த்தி7,384.11/km2 (19,124.8/sq mi)
 • பெருநகர்27,57,234
 • பெருநகர் அடர்த்தி160.85/km2 (416.6/sq mi)
பமாக்கோ
View of Bamako from Space

மேற்கோள்கள்

Tags:

நைஜர் ஆறுமாலி

🔥 Trending searches on Wiki தமிழ்:

முத்துராமலிங்கத் தேவர்இணையம்சென்னைசிறுபாணாற்றுப்படைநரேந்திர மோதிவ. உ. சிதம்பரம்பிள்ளைவி.ஐ.பி (திரைப்படம்)இலங்கையின் மாகாணங்கள்விருதுநகர் மக்களவைத் தொகுதிபாவலரேறு பெருஞ்சித்திரனார்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005உரைநடைசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)மருதம் (திணை)வெண்குருதியணுஇசைக்கருவிமயக்கம் என்னதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்காடுவெட்டி குருஅறுசுவைகணினிதமன்னா பாட்டியாமஞ்சள் காமாலைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்நாம் தமிழர் கட்சிமார்ச்சு 27கலிங்கத்துப்பரணிகுப்தப் பேரரசுஇசுலாமிய நாட்காட்டிதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிபோக்கிரி (திரைப்படம்)இரண்டாம் உலகப் போர்ஜெயம் ரவிஎம். ஆர். கே. பன்னீர்செல்வம்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிமியா காலிஃபாதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்திதி, பஞ்சாங்கம்மனித வள மேலாண்மைதீநுண்மிதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்சூரியன்எங்கேயும் காதல்கலாநிதி மாறன்கட்டபொம்மன்ஆ. ராசாதீபிகா பள்ளிக்கல்மும்பை இந்தியன்ஸ்அகமுடையார்தொல்லியல்சித்தர்கள் பட்டியல்உருவக அணிதமிழ் இலக்கியம்ஹிஜ்ரத்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)விவேகானந்தர்திவ்யா துரைசாமிஅகநானூறுசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)மீனா (நடிகை)இயேசுவின் உயிர்த்தெழுதல்பூலித்தேவன்திருப்பாவைஇயோசிநாடிநெசவுத் தொழில்நுட்பம்தேர்தல்பெண் தமிழ்ப் பெயர்கள்காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுகாளமேகம்தென்காசி மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலைதாவரம்எம். கே. விஷ்ணு பிரசாத்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்தமிழர் நிலத்திணைகள்கட்டுவிரியன்செங்குந்தர்கடையெழு வள்ளல்கள்🡆 More