அல்ச்சியர்சு (அல்ஜியர்ஸ், Algiers) அல்சீரியா நாட்டின் தலைநகரம்.
இது வடக்கு ஆப்பிரிக்காவில் நடுநிலக்கடற்கரையோரமாக அமைந்துள்ள துறைமுக நகரம். கிபி 10ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்நகரம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. 2011ம் ஆண்டு கணிப்பின் படி இதன் மக்கள்தொகை 50 லட்சம்.
Algiers الجزائر Dzayer دزاير | |
---|---|
அடைபெயர்(கள்): வெள்ளை அல்ஜீர்ஸ், பளபளக்கும் அல்ஜீர்ஸ் | |
நாடு | அல்ஜீரியா |
விலாயா | அல்ஜீர்ஸ் மாகாணம் |
மீண்டும் நிறுவப்பட்டது | கிபி. 944 |
அரசு | |
• வாலி (ஆளுனர்) | கலீதா டூமி |
பரப்பளவு | |
• நகரம் | 273 km2 (105 sq mi) |
ஏற்றம் | 0.9 m (3 ft) |
மக்கள்தொகை (1998 நகர எல்லைக்குள், 2007 பெருநகரம்) | |
• நகரம் | 5,000,000 |
• பெருநகர் | 3,500,000 |
நேர வலயம் | CET (ஒசநே+1) |
அஞ்சல் குறியீடு | 16000–16132 |
This article uses material from the Wikipedia தமிழ் article அல்ஜியர்ஸ், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.