காம்பியா

காம்பியா அல்லது காம்பியா குடியரசு (The Gambia), ஒரு மேற்கு ஆபிரிக்க நாடாகும்.

ஆபிரிக்கக் கண்டத்தில் இதுவே மிகவும் சிறிய நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பக்கங்களில் செனெகல், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு சிறு பகுதியும் அமைந்திருக்கின்றன. காம்பியா ஆறு இந்நாட்டின் நடுப்பகுதிக்கூடாக சென்று அட்லாண்டிக் பெருங்கடலை அடைகிறது. பெப்ரவரி 18, 1965 இல் காம்பியா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. இதன் தலைநகரம் பஞ்சுல் ஆகும்.

காம்பியா குடியரசு
Republic of The Gambia
கொடி of காம்பியாவின்
கொடி
குறிக்கோள்: "முன்னேற்றம், அமைதி, சுபீட்சம்"
நாட்டுப்பண்: எமது தாய்நாடு காம்பியாவிற்காக
காம்பியாவின்அமைவிடம்
தலைநகரம்பஞ்சுல்
பெரிய நகர்செரெகுண்டா
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
மக்கள்காம்பியன்
அரசாங்கம்குடியரசு
• தலைவர்
அடமா பாரோ
விடுதலை
• ஐ.இ. இடமிருந்து
பெப்ரவரி 18, 1965
• குடியரசு அறிவிப்பு
ஏப்ரல் 24, 1970
பரப்பு
• மொத்தம்
10,380 km2 (4,010 sq mi) (164வது)
• நீர் (%)
11.5
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
1,517,000 (150வது)
• அடர்த்தி
153.5/km2 (397.6/sq mi) (74வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$3.094 பில்லியன் (171வ)
• தலைவிகிதம்
$2002 (144வது)
ஜினி (1998)50.2
உயர்
மமேசு (2007)காம்பியா 0.502
Error: Invalid HDI value · 155வது
நாணயம்டலாசி (GMD)
நேர வலயம்GMT
அழைப்புக்குறி220
இணையக் குறி.gm

புவியியல்

காம்பியா 
காம்பியாவின் வரைபடம்

காம்பியா அளவில் மிகவும் சிறிய குறுகிய நாடாகும். இதன் அகலம் 48 கிலோ மீட்டருக்கும் குறைவானதாகும். மொத்தப் பரப்பளவு 11,300 கிமீ². 1889 இல் ஐக்கிய இராச்சியத்துக்கும் பிரான்சிற்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டில் இதன் தற்போதைய எல்லைகள் வரையறுக்கப்பட்டன. காம்பியா ஏறத்தாழ முழுமையாக செனகல் நாட்டினால் சூழப்பட்டுள்ளது.

மக்கள்

காம்பியாவில் பல இனத்தவர்கள் வாழ்கிறார்கள். அனைவரும் தத்தமது மொழியையும் கலாச்சாரத்தையும் பேணி வருகிறார்கள். மண்டிங்கா பழங்குடியினர் ஆகக்கூடிய மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. இவர்களுக்கு அடுத்த படியாக ஃபூல, வோலொஃப், ஜோலா, மற்றும் செரஹூல் ஆகியோர் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட 3,500 ஐரோப்பியரும், லெபனீயரும் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையான 1,517,000 இல் 23 விழுக்காடாகும்.

இங்குள்ள 90 வீதமானோர் இங்கு முஸ்லிம்கள் ஆவர். மீதமானோர் கிறிஸ்தவர்கள்.

வேறு தரவுகள்

வெளி இணைப்புகள்

காம்பியா 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


மேற்கோள்கள்

Tags:

காம்பியா புவியியல்காம்பியா மக்கள்காம்பியா வேறு தரவுகள்காம்பியா வெளி இணைப்புகள்காம்பியா மேற்கோள்கள்காம்பியா1965அட்லாண்டிக் பெருங்கடல்ஆபிரிக்காகாம்பியா ஆறுகிழக்குசெனெகல்தெற்குபஞ்சுல்பிரித்தானியாபெப்ரவரி 18மேற்குமேற்கு ஆபிரிக்காவடக்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிரேமம் (திரைப்படம்)கருத்தரிப்புமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுவானிலைபிரசாந்த்ஆரணி மக்களவைத் தொகுதிசெந்தாமரை (நடிகர்)அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)சன்ரைசர்ஸ் ஐதராபாத்காமராசர்ஹர்திக் பாண்டியாஞானபீட விருதுசிவன்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ஜெயகாந்தன்பெருமாள் திருமொழிமங்காத்தா (திரைப்படம்)யாழ்தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஉத்தரகோசமங்கைதங்கம் தென்னரசுமின்னஞ்சல்திருச்சிராப்பள்ளிதமிழ் மன்னர்களின் பட்டியல்விருந்தோம்பல்பாட்டாளி மக்கள் கட்சிதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிபுனர்பூசம் (நட்சத்திரம்)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)வி.ஐ.பி (திரைப்படம்)சுய இன்பம்திணைகண்ணனின் 108 பெயர் பட்டியல்வினோஜ் பி. செல்வம்சிவபெருமானின் பெயர் பட்டியல்ஔவையார்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்ஏற்காடுசினைப்பை நோய்க்குறிவிந்துசிற்பி பாலசுப்ரமணியம்நயினார் நாகேந்திரன்அரக்கோணம் மக்களவைத் தொகுதிஏப்ரல் 17பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்நாலடியார்பறையர்தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துதருமபுரி மக்களவைத் தொகுதிதமிழ்ப் புத்தாண்டுஇந்திய அரசியலமைப்புமாடுதொழினுட்பம்திருவள்ளுவர்ஆசிரியர்கஜினி (திரைப்படம்)வயாகராபீப்பாய்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்நற்றிணைகலாநிதி வீராசாமிஉயிர்மெய் எழுத்துகள்முத்தொள்ளாயிரம்இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)மரவள்ளிகணையம்தமிழ்நாடு அமைச்சரவைஅவதாரம்சுந்தர காண்டம்பாண்டியர்விஷ்ணுசிந்துவெளி நாகரிகம்2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்சட் யிபிடிஇந்து சமய அறநிலையத் துறை🡆 More