மதீரா

மதீரா(Madeira (ஒலிப்பு: /məˈdɪərə/) 32°22.3′N 16°16.5′W / 32.3717°N 16.2750°W / 32.3717; -16.2750 மற்றும் 33°7.8′N 17°16.65′W / 33.1300°N 17.27750°W / 33.1300; -17.27750 இடையே அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள போர்த்துக்கீசிய தீவுக்கூட்டமாகும்.

இது போர்த்துக்கல் தன்னாட்சி வலயங்களில் ஒன்றாகும்.இத்தீவுக்கூட்டத்தில் மதீரா தீவும் போர்ட்டோ சான்டோ தீவும் மட்டுமே மக்கள் வாழும் தீவுகளாகும்.இத்தீவுகள் எரிமலை வெடிப்புகளால் உண்டானவையாதலால் எந்த கண்டத்தையும் சேர்ந்ததில்லை.ஆனால் கடந்த 600 ஆண்டுகளாக இனத்தால்,பண்பாட்டால்,பொருளியலால்,அரசியலால் ஐரோப்பாவுடன் தொடர்புள்ளது. ஆப்பிரிக்காவின் அண்மையில் இருப்பதால் மொரோக்கோ இதன் மீது உரிமை கோரியுள்ளது. தற்போது மதீரா போர்த்துக்கல் ஆளுமையில் ஐரோப்பிய ஒன்றியப் பகுதியாக விளங்குகிறது.

மதீரா தன்னாட்சி வலயம்
Região Autónoma da Madeira
கொடி of மதீரா
கொடி
சின்னம் of மதீரா
சின்னம்
குறிக்கோள்: "Das ilhas, as mais belas e livres"  (போர்த்துக்கீச மொழி)
"அனைத்து தீவுகளிலும் மிக அழகானதும் தளையற்றதும்"
நாட்டுப்பண்: (A Portuguesa)  (நாட்டுப்பண்)
(Hino da Região Autónoma da Madeira)  (உள்ளூர் பண்)
மதீராஅமைவிடம்
தலைநகரம்ஃபன்ச்சல்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)போர்த்துக்கீச மொழி
இனக் குழுகள்
போர்த்துக்கீசியர்
அரசாங்கம்தன்னாட்சி வலயம்
• தலைவர்
அல்பெர்ட்டோ யோவ் யார்திம்
அமைப்பு
• குடியேற்றம்
1420
• தன்னாட்சி
1 சூலை 1976
பரப்பு
• மொத்தம்
828 km2 (320 sq mi) (n/a)
மக்கள் தொகை
• 2006 மதிப்பிடு
245,806
• அடர்த்தி
295/km2 (764.0/sq mi) (n/a)
நாணயம்யூரோ (€) (EUR)
நேர வலயம்WET
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1 (EST)
அழைப்புக்குறி+351 +351 291
இணையக் குறி(.pt)

இத்தீவுக்கூட்டம் போர்த்துகீச மாலுமிகளால் 1418-1420 காலகட்டத்தில் கண்டறியப்பட்டன. ஆண்டு முழுவதும் இயங்கும் மகிழ்வுத்தலமாக விளங்கும் மதீரா அதன் மதீரா திராட்சைமது,பூக்கள், உடைப்பின்னல் கலைஞர்கள் மற்றும் புத்தாண்டு கோலாகலங்களுக்கு புகழ் பெற்றது. புத்தாண்டு முதல்நாள் நிகழும் வாணவேடிக்கைகள் உலகிலேயே மிகப் பெரியது என கின்னஸ் உலக சாதனைகள் படைத்துள்ளது.. இதன் துறைமுகம் – ஃபன்ச்சல் – ஐரோப்பா மற்றும் கரிபியன் தீவுகளுக்கிடையேயான கப்பல் போக்குவரத்திற்கும் பயணிகள் போக்குவரத்திற்கும் முக்கிய வழிநிறுத்தமாகும்.

மேற்கோள்கள்

Tags:

en:Wikipedia:IPA for Englishஅட்லாண்டிக் பெருங்கடல்ஆப்பிரிக்காஐரோப்பாபோர்த்துக்கல்மொரோக்கோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜெயகாந்தன்இந்திய தேசிய காங்கிரசுதெருக்கூத்துவைர நெஞ்சம்ரயத்துவாரி நிலவரி முறைதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்ந. பிச்சமூர்த்திபொன்னுக்கு வீங்கிஅறிவுசார் சொத்துரிமை நாள்ஆத்திசூடிஅய்யா வைகுண்டர்கேழ்வரகுநான் அவனில்லை (2007 திரைப்படம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்மரவள்ளிநெசவுத் தொழில்நுட்பம்பரிவர்த்தனை (திரைப்படம்)முகம்மது நபிபழமுதிர்சோலை முருகன் கோயில்சமுத்திரக்கனிநீ வருவாய் எனஉரிச்சொல்டி. என். ஏ.குருதி வகைதமிழ் மன்னர்களின் பட்டியல்முள்ளம்பன்றிபுலிதமிழ்த்தாய் வாழ்த்துபழனி முருகன் கோவில்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்அகரவரிசைதிருநங்கைமனோன்மணீயம்சித்தர்கள் பட்டியல்அகத்தியம்இந்தியன் பிரீமியர் லீக்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்செயங்கொண்டார்வீரப்பன்விராட் கோலிஅவதாரம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்காளமேகம்பாலின விகிதம்சேக்கிழார்பெண்களுக்கு எதிரான வன்முறைசென்னை சூப்பர் கிங்ஸ்சூரியக் குடும்பம்இந்திய தேசியக் கொடிதேவாங்குதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்வெள்ளி (கோள்)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தேவாரம்இயற்கை வளம்அத்தி (தாவரம்)குறிஞ்சி (திணை)தினமலர்தொல்காப்பியம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுசிங்கம் (திரைப்படம்)பெண் தமிழ்ப் பெயர்கள்தேவகுலத்தார்கருப்பைபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சீறாப் புராணம்அரச மரம்மருதமலைகருப்பை நார்த்திசுக் கட்டிவெ. இராமலிங்கம் பிள்ளைவெந்தயம்ஐம்பெருங் காப்பியங்கள்பூனைஆழ்வார்கள்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்புறநானூறுஆறு🡆 More