அபுஜா (Abuja) நைஜீரியாவின் தலைநகரம் ஆகும்.
1980களில் திட்டமிட்ட இந்நகரம் 1991இல் நைஜீரியாவின் தலைநகரமாக ஆனது. 2006 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 778,567 மக்கள் வசிக்கின்றனர்.
அபுஜா | |
---|---|
தலைநகரம் மற்றும் உள்ளூர் அரசாங்க பகுதிகள் | |
மேலிருந்து (இடமிருந்து வலம்): மைதாமாவில் ஒரு தெருவின் காட்சி, அபுஜா தேசிய மசூதி, ஜுமா பாறை, மில்லினியம் பூங்காவில் நீரூற்று, மத்திய வங்கி தலைமையிடம், அபுஜாவின் மத்திய வணிக மாவட்டத்தின் இரவு நேர வானலை | |
அடைபெயர்(கள்): ABJ | |
நைசீரியாவில் அபுஜாவின் இருப்பிடம் ஆப்பிரிக்காவில் அபுஜாவின் இருப்பிடம் | |
ஆள்கூறுகள்: 9°4′N 7°29′E / 9.067°N 7.483°E | |
நாடு | நைஜீரியா |
மண்டலம் | கூட்டாட்சி தலைநகர |
குடியேறியற்றம் | 1828 |
ஒருங்கிணைக்கப்பட்டது | 1 அக்டோபர் 1984 |
தலைநகராக அறிவிக்கப்பட்டது | 12 திசம்பர் 1991 |
அரசு | |
• நகர திட்டமிடுபவர் | கூட்டாட்சி தலைநகர் மேம்பாட்டு ஆணையம் |
• நகர மேலாண்மை | அபுஜா பெருநகர மேலாண்மை சபை |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,476 km2 (570 sq mi) |
• நகர்ப்புறம் | 927 km2 (358 sq mi) |
ஏற்றம் | 360 m (1,180 ft) |
மக்கள்தொகை (2022 மதிப்பீடு) | |
• மொத்தம் | 16,93,400 |
• தரவரிசை | 7 ஆவது (நைசீரியாவில்) |
• அடர்த்தி | 1,100/km2 (3,000/sq mi) |
• நகர்ப்புறம் | 37,70,000 |
• நகர்ப்புற அடர்த்தி | 4,066/km2 (10,530/sq mi) |
• பெருநகர் | 60,00,000 (மதிப்பிடப்பட்டுள்ளது) |
நேர வலயம் | மே.ஆ.நே. (ஒசநே+1) |
அஞ்சல் குறியீடுகள் | 900211–900288 |
காலநிலை | Aw |
இணையதளம் | fcta |
This article uses material from the Wikipedia தமிழ் article அபுஜா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.