சமயம் அல்லது மதம் என்பது கடவுள் நம்பிக்கையின் அடிப்படையிலான கோட்பாட்டமைப்புகளில் ஒன்று ஆகும்.
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
ஒரு கடவுள் அல்லது கடவுள்கள் மீதான நம்பிக்கையும் அது தொடர்பான செயற்பாடுகளும், சமயச் சடங்குகளும் மதம் குறிக்கிறது.
சமயம் அல்லது மதம் - மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியினை வாழ்ந்துகாட்டினார்கள் (இறைவன், ஆண்டவன், யோகிகள், ஞானிகள், மகான்கள்). இவர்களை பின்பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறியதை "அனைவரும் ஒன்றே" என்பதை மறந்து மற்றவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
வரிசை | நாடு | பௌத்த சமய மரபினர் | நாடு | பண்பாட்டு வழியில் பௌத்த சமயத்தினர் |
---|---|---|---|---|
1 | சீனா | 269,917,168 | சீனா | 674,792,919 |
2 | தாய்லாந்து | 62,726,752 | சப்பான் | 122,162,952 |
3 | சப்பான் | 45,811,107 | வியட்நாம் | 69,358,393 |
4 | பர்மா/மைனமார் | 44,133,864 | தாய்லாந்து | 64,075,714 |
5 | இலங்கை | 15,172,954 | பர்மா/மைனமார் | 49,650,597 |
6 | கம்போடியா | 14,141,151 | இந்தியா | 36,624,011 |
7 | தென் கொரியா | 11,259,697 | தென் கொரியா | 24,477,602 |
8 | இந்தியா | 9,766,403 | சீனக் குடியரசு | 21,668,736 |
9 | வியட்நாம் | 9,247,786 | இலங்கை | 15,172,954 |
10 | சீனக் குடியரசு | 8,154,901 | கம்போடியா | 14,749,373 |
11 | மலேசியா | 5,333,111 | ஆங்காங் | 6,464,452 |
12 | நேபாளம் | 3,347,329 | ஐக்கிய அமெரிக்கா | 6,333,371 |
13 | ஐக்கிய அமெரிக்கா | 2,216,680 | மலேசியா | 6,221,962 |
14 | இந்தோனேசியா | 1,808,353 | லாவோஸ் | 4,485,761 |
15 | சிங்கப்பூர் | 1,801,900 | இந்தோனேசியா | 4,269,722 |
16 | மங்கோலியா | 1,710,053 | வட கொரியா | 3,411,416 |
17 | ஆங்காங் | 1,077,409 | நேபாளம் | 3,347,329 |
18 | உருசியா | 1,000,000 | மங்கோலியா | 3,000,660 |
19 | வங்காளதேசம் | 818,274 | சிங்கப்பூர் | 2,784,754 |
20 | பிரான்சு | 791,419 | உருசியா | 2,000,000 |
This article uses material from the Wikipedia தமிழ் article சமயம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.