சௌரம்

சூரியனை முழு முதற் வழிபடுகடவுளாகக் கொள்வது சௌர சமயமாகும்.

பேரொளி வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்று கூறுவது இச்சம கருத்தாகும். சிலர் நான்முகனான பிரம்மனை வழிபடுவது சௌரம் என்றும் கூறுகின்றனை. காரணம் சௌரம் என்றால் நான்கு என ஒரு பொருள் உண்டு. அனால் சௌரம் என்பது சூரியனைக் குறிக்கும். ஏனெனில் பஞ்சாங்களில் சூரியனின் சஞ்சாரத்தை வைத்துக் கணக்கிடுவதை சௌரமானம் என்றும் சந்திரனின் நிலையை வைத்துக் கணக்கிடுவதை சாந்திரமானம் என்று கூறுவார்கள். நா.கதிரை வேற்பிள்ளை தமிழ் மொழி அகராதியிலும் சௌரம் என்ற வார்த்தைக்கு சூரியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சூரியனுக்கு உள்ள கோவில்களில் குறிப்பிடத்தகுந்தது கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோவில் தலம்.  இந்த ஆலயத்தை கட்டுவித்தவர் முதலாம் குலோத்துங்க சோழ மன்னர் (1079 -1120).  சூரியக் கடவுள் " கொடிநிலை"  என்ற பெயரால் அழைக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது.  சிலப்பதிகாரத்தில் சூரிய கோவில் " உச்சி கிழான் கோட்டம் " என்ற பெயரால் குறிக்கப் பெறுகிறது.  உலகில் எழுந்த பழமையான நூலான ரிக் வேதத்தில் சூரிய வழிபாடு குறிக்கப் பட்டிருக்கிறது.  சௌராஷ்டிரம் என்ற பாரத வர்ஷத்தின் ஐம்பத்தி இரண்டு நாடுகளில் ஒன்று சூரிய வழிபாட்டின் அடிப்படையில் எழுந்த பெயராகும்.

ஐரோப்பா, தென் அமெரிக்கா, சீனா முதலிய நாடுகளில் சிதைந்த நிலையில் சூரியனார் கோவில்கள் உள்ளன.  சூரியனை குறித்த ஆதித்ய இருதய துதி பாடல்கள் உள்ளன.  ஈசாவாஸ்ய உபநிடதம் சூரிய வழிபாடு குறித்த வேதத்தின் அங்க நூல்.

சூரியனார் கோவில் தல வரலாற்று சுருக்கம்

Tags:

சூரியன்பிரம்மன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் நீதி நூல்கள்நாயன்மார்இந்தியாகாம சூத்திரம்பரணி (இலக்கியம்)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பெயர்ச்சொல்திருநெல்வேலிரச்சித்தா மகாலட்சுமிமீராபாய்பாலை (திணை)மரகத நாணயம் (திரைப்படம்)தஞ்சைப் பெருவுடையார் கோயில்விஜய் வர்மாஎல் நீனோ-தெற்கத்திய அலைவுவெற்றிக் கொடி கட்டுதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கலிப்பாகள்ளர் (இனக் குழுமம்)மரபுச்சொற்கள்இரைச்சல்வௌவால்குறை ஒன்றும் இல்லை (பாடல்)நீர்நிலைவெந்து தணிந்தது காடுசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஈ. வெ. இராமசாமிஏலகிரி மலைபுவியிடங்காட்டிமு. க. ஸ்டாலின்மருதம் (திணை)கலாநிதி மாறன்மருது பாண்டியர்ஆய்வுஇதயம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சினேகாதிருநாவுக்கரசு நாயனார்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்கோவிட்-19 பெருந்தொற்றுகலைஞர் மகளிர் உரிமைத் தொகைநவதானியம்முலாம் பழம்ஸ்ரீஇளங்கோவடிகள்யூடியூப்கரிகால் சோழன்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்தெருக்கூத்துதமிழ் இலக்கியம்மனித உரிமைமூலம் (நோய்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)சீவக சிந்தாமணிஇயற்கை வளம்சினைப்பை நோய்க்குறிஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்மாதவிடாய்தமிழ்நாட்டின் நகராட்சிகள்புற்றுநோய்சயாம் மரண இரயில்பாதைநரேந்திர மோதிகாவிரி ஆறுபட்டினப் பாலைதேவிகாதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்ப் புத்தாண்டுஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)பீப்பாய்வேலுப்பிள்ளை பிரபாகரன்பட்டினத்தார் (புலவர்)ஜிமெயில்இடிமழைம. பொ. சிவஞானம்திருவாசகம்🡆 More