சமயம் வெளி இணைப்புகள்

This page is not available in other languages.

(முன் 20 | ) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.
  • Thumbnail for வைணவ சமயம்
    வைணவ சமயம் (ஆங்கிலம்: Vaishnavism) விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம். வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படும் இச்சமயம் இந்து சமயத்தின் ஆறு...
  • Thumbnail for தமிழ்ச் சமயம்
    தமிழ்ச் சமயம் (Tamil religion) அல்லது தமிழர் சமயம் என்பது பண்டைய தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு பாரம்பரிய சமயம் மற்றும் வாழ்வியல் முறையாகும்...
  • Thumbnail for சமயம்
    சமயம் அல்லது மதம் என்பது கடவுள் நம்பிக்கையின் அடிப்படையிலான கோட்பாட்டமைப்புகளில் ஒன்று ஆகும். ஒரு கடவுள் அல்லது கடவுள்கள் மீதான நம்பிக்கையும் அது தொடர்பான...
  • Thumbnail for பகாய் சமயம்
    பஹாய் சமயம் 1844-இல், பாரசீக நாட்டின் ஷிராஸ் நகரில் பாப் என்பவர் (இயற்பெயர் சையிட் அலி முகம்மது) எல்லா மதங்களாலும் வாக்களிக்கப்பட்ட இறைத்தூதர் தாமே என...
  • இந்து சமயம் (ஆங்கிலம்: Hinduism) இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய...
  • Thumbnail for சைவ சமயம்
    சைவ சமயம், சிவநெறி (Saivism) என்றெல்லாம் அழைக்கப்படுவது, சிவம் என்ற சொல் பல நூற்றாண்டு திரிபு சொல்லாக மாறி சைவம் என்று மாறியதாகக் கூறப்படுகிறது. இச்சைவ...
  • Thumbnail for பண்டைய எகிப்தின் சமயம்
    பண்டைய எகிப்திய சமயம் (Ancient Egyptian religion) பண்டைய எகிப்திய சமூகம் பல கடவுள் வணக்க முறை நம்பிக்கைகளும், சடங்குகளும் கொண்டது. எகிப்திய சமயத்தில்...
  • Thumbnail for பாகிஸ்தானில் இந்து சமயம்
    கணக்கெடுப்பின்படி, பாகிஸ்தானில் இசுலாமிய சமயத்திற்கு அடுத்த பெரிய சமயம் இந்து சமயம் ஆகும். சிந்து மாகாணத்தில் மட்டும் அதிக அளவில் இந்துக்கள் வாழ்கின்றனர்...
  • Thumbnail for மானி சமயம்
    மானி சமயம் (Manichaeism) (/ˌmænɪˈkiːɪzəm/;தற்கால பாரசீக மொழியில் آیین مانی Āyin-e Māni; சீனம்: 摩尼教; பின்யின்: Móní Jiào) சாசானியப் பேரரசில், பாரசீகரான...
  • Thumbnail for பண்டைய வேத சமயம்
    பண்டைய வேத சமயம் (மேலும் பண்டைய இந்து சமயம் (பொ.ஊ.மு. 1500-500) பண்டைய இந்தியாவின் வடமேற்கில் (பஞ்சாப் மற்றும் மேற்கு கங்கை சமவெளி) இந்தோ-ஆரிய மக்களிடையே...
  • Thumbnail for இந்தோனேசியாவில் இந்து சமயம்
    இந்தோனேசியாவில் இந்து சமயம் அந்நாட்டின் மொத்தக் குடித்தொகையில் 1.7% மக்களாலும், பாலித் தீவின் 83.5% குடித்தொகையாலும் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின்...
  • Thumbnail for இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம்
    இசுலாத்துக்கு முந்திய அரபு நாட்டில் சமயம் (Religion in pre-Islamic Arabia), அரேபியாவில் இசுலாம் சமயம் தோன்றுவதற்கு முன்னர் அரேபியத் தீபகற்பத்தின் அரேபியர்கள்...
  • இறையியல் கௌமாரம் எனப்படும்) திருப்புகழை ஒலிக்கோப்பாக இங்கு கேட்கலாம். "நூல் வெளி: எங்கும் புகழ் மணக்கும் திருப்புகழ்!". Hindu Tamil Thisai. 2023-06-10. பார்க்கப்பட்ட...
  • Thumbnail for வியட்நாமில் சமயம்
    சமயங்கள் (religions in Vietnam) எனப்படுபவற்றில் [[வியட்நாமிய நாட்டுப்புறச் சமயம் அடங்கும். இது வரலாற்றியலாக சீனாவின் கன்பூசியனியம், தாவோயியம் சார்ந்த,நெறிமுறைகளையும்...
  • ஹோ மக்கள் மற்றும் குரூக் மக்கள் பயிலும் சமயம் சர்னா சமயம் ஆகும். இது இயற்கையான காடு, மரங்களை நேசிக்கும் சமயம் ஆகும். இச்சமயத்தினர் ஆசுத்ரோ-ஆசிய மொழிக்...
  • தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோவில்களின் பட்டியல் (பகுப்பு சமயம் தொடர்பான பட்டியல்கள்)
    கோயில்கள் - தமிழ்நாட்டில் உள்ள சைவ சமயம், வைணவ சமயம், சாக்த சமயம், கௌமார சமயம், காணாபத்திய சமயம் மற்றும் சௌர சமயம் எனப்படும் ஆறு வகையான இந்து சமய தெய்வங்களின்...
  • Thumbnail for உலக நாடுகளில் இந்து சமயம்
    இந்துக்கள் உலகின் எல்லா பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டியிருக்கிறார்கள். இந்து சமயம் இந்திய துணைக்கண்டமான இந்தியா,பாகிஸ்தான், அஃப்கானிஸ்தான், பங்களாதேசம், நேப்பாள்...
  • சமயம் மற்றும் மொழிச் சிறுபான்மையோருக்கான தேசிய ஆணையம் (National Commission for Religious and Linguistic Minorities), இந்தியாவில் சமயம் மற்றும் மொழிச் சிறுபான்மை...
  • இந்து சமயம் மற்றும் சீக்கிய சமயம் (Hinduism and Sikhism) பஞ்சாப் பகுதியில் தோன்றிவைகள். இந்து சமயம் மூவாயிரத்திற்கும் முற்பட்ட ஆண்டுகளுக்கு முன் தோன்றி...
  • அடிகள் சமயம் எது? என்பது அ. ச. ஞானசம்பந்தன் அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூலாகும். இந்நூலை கங்கை புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது. இளங்கோ அடிகள் சமயம் எது இளங்கோ...
(முன் 20 | ) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.

🔥 Trending searches on Wiki தமிழ்:

திணை விளக்கம்முதலாம் இராஜராஜ சோழன்திராவிசு கெட்அமலாக்க இயக்குனரகம்தமிழ்நாடு சட்டப் பேரவைநெடுநல்வாடைமார்க்கோனிபாலின விகிதம்புறப்பொருள் வெண்பாமாலைபூனைகாளமேகம்போக்குவரத்துவிருத்தாச்சலம்கண்ணகிகார்த்திக் (தமிழ் நடிகர்)முடக்கு வாதம்குற்றாலக் குறவஞ்சிஅஜித் குமார்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைகண்டம்காயத்ரி மந்திரம்ம. கோ. இராமச்சந்திரன்தமிழக வெற்றிக் கழகம்கரிகால் சோழன்சுற்றுலாவிந்துதனிப்பாடல் திரட்டுமாற்கு (நற்செய்தியாளர்)கம்பர்தமிழர் அணிகலன்கள்முத்துலட்சுமி ரெட்டிசேக்கிழார்வாட்சப்உ. வே. சாமிநாதையர்பாலை (திணை)குறவஞ்சிஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)மகரம்மனித மூளைஇயேசு காவியம்நாயக்கர்திதி, பஞ்சாங்கம்இளையராஜாவரலாற்றுவரைவியல்எட்டுத்தொகை தொகுப்புகட்டபொம்மன்ஆயுள் தண்டனைஇந்திய நாடாளுமன்றம்சங்க காலம்பீனிக்ஸ் (பறவை)திருத்தணி முருகன் கோயில்தமிழ்ஒளிசிறுபஞ்சமூலம்சைவத் திருமுறைகள்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்ஞானபீட விருதுபெரும்பாணாற்றுப்படைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்நன்னன்கிராம்புஇராவணன்மீராபாய்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிநீர்இந்தியாதரணிரெட் (2002 திரைப்படம்)ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்தமிழில் சிற்றிலக்கியங்கள்பொன்னுக்கு வீங்கிஉரிச்சொல்விநாயகர் அகவல்நயன்தாராந. பிச்சமூர்த்திஇணையம்பெண்களுக்கு எதிரான வன்முறைகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்சிவனின் 108 திருநாமங்கள்🡆 More