விந்து

This page is not available in other languages.

"விந்து" என்னும் பெயருடைய பக்கம் இந்த விக்கியில் உள்ளது

(முன் 20 | ) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.
  • Thumbnail for விந்து
    விந்தணு அல்லது விந்து (Sperm) என்பது ஆண் இனப்பெருக்க அணு. Sperm என்ற வார்த்தை கிரேக்கத்தின் ஸ்பெர்மா(σπέρμα) என்ற வார்த்தையிலிருந்து உருவானது. இதற்கு கிரேக்கத்தில்...
  • Thumbnail for விந்து வெளியேற்றுக் குழாய்
    விந்து வெளியேற்றக் குழாய் (Vas Deferens) அல்லது விந்து நாளம் (ductus deferens) மனித உடலில் ஆண் இனப்பெருக்கத் தொகுதியின் ஓர் உறுப்பு. இவை விந்துச் சுரப்பிக்கு...
  • Thumbnail for விந்து தள்ளல்
    நிகழ்கிறது. ஒரு விந்து தள்ளலில் வெளியேற்றப்படும் விந்துப் பாய்மத்தின் சராசரி அளவு: 2 முதல் 6 மில்லி லிட்டர் வாழ்நாளில் ஒரு மனிதன் விந்து பாய்ச்சும் தடவைகளின்...
  • Thumbnail for விந்து நாளத்திரள்
    விந்து நாளத்திரள் அல்லது விந்தக சுருட்டுக் குழாய் (எபிடைமிஸ்) என்பவை ஆண் இனப்பெருக்கத் தொகுதி உறுப்புக்களாகும். இவை ஈரடுக்குக் கொண்ட சூடோஸ்ட்ராடிபைடு எபிதீலியம்...
  • விந்து முந்துதல் (premature ejaculation) என்பது ஒரு ஆண் தனது பாலியல் துணை விரும்புவதற்கு முன்னோ அல்லது தானே விரும்பும் முன்னோ விந்துவை வெளித்தள்ளுதல் ஆகும்...
  • செயற்கை விந்து என்பது ஆணின் உடலில் இருந்து உற்பத்தியாகும் விந்துக்கு ஈடாக ஆய்வுகூடத்தில் உற்பத்தி செய்யப்படும் விந்து ஆகும். ஒரு நபரின் குருத்தணுக்களில்...
  • Thumbnail for விந்து சேகரிப்பு
    விந்து சேகரிப்பு (Semen Collection) செயல்முறை என்பது மனிதர்களில் ஆண்கள் அல்லது மற்ற விலங்குகளில் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி செயற்கை விந்தூட்டல், அல்லது...
  • அதிர்வு விந்து தள்ளல் (Vibroejaculation)(ஆண்குறி அதிர்வு தூண்டுதல்) என்பது அதிர்வு மூலம் விந்து தள்ளலைத் தூண்டும் ஒரு வழியாகும். இது விந்து சேகரிப்பு...
  • Thumbnail for ஆண்குறி
    போது ஆண்குறியிலிருந்து பெண்குறிக்கு விந்தானது விந்து பீச்சு நாளத்தின் மூலம் செலுத்தப்பெறுகிறது. அந்த விந்து திரவத்திலிருந்து முப்பது லட்சத்திற்கும் மேற்பட்ட...
  • இரவில் விந்து வெளியேறுதல் என்பது பருவ வயதை எட்டிய பெரும்பாலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் இரவில் ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வாகும். இரவில் உறங்கும் போது,...
  • Thumbnail for விந்துப் பாய்மம்
    கொவ்ப்பர் சுரப்பி, பல்போ-உறேதல் சுரப்பிகளால் சுரக்கப்படும். இப்பொருள் விந்து உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்தை வழங்குவதுடன், அவை நீந்திச் செல்லும் ஊடகமாகவும்...
  • Thumbnail for முன்னிற்கும் சுரப்பி
    கிராம் ஆகும். புராசுட்டேட் சுரப்பியின் தசைத் தன்மையால் விந்து நீர்மம் கலவியின் போது கட்டுப்பாடுடன் விந்து பீச்சு நாளங்களால் செலுத்தப்படுவது எளிதாகிறது. வயது...
  • விந்துக் கொடை (பக்க வழிமாற்றம் விந்து தானம்)
    விந்து தானம் அல்லது விந்துக் கொடை (sperm donation) என்பது ஆண் தன் மனைவியல்லாத பெண்ணைக் கருத்தரிக்கச் செய்யத் தன் விந்தைத் தானம் தருவதாகும். இந்த விந்துவினால்...
  • Thumbnail for கிருபர்
    காமத்தை எதிர்கொள்கிறான்.இருப்பினும் அவனிடமிருந்து விந்து கீழே விழுகிறது. செடிகளில் விழுந்த விந்து, இரண்டாகப் பிளந்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறக்கிறார்கள்...
  • Thumbnail for பாலணு
    உருவாக்குமாயின், அவை பெண் புணரி அல்லது கருமுட்டை என்றும், ஆண் புணரி அல்லது விந்து எனவும் அழைக்கப்படுகின்றன. ஒரு உயிரினத்தின் ஒரு தனியன் ஒரு வகைப் பாலணுவை...
  • Thumbnail for செயற்கை விந்தூட்டல்
    தொழில்நுட்ப முறை'களில் ஒன்றாகும். பெண்ணின் ஆண் துணையிடமிருந்தோ அல்லது வேறு விந்து வழங்கியான ஒரு ஆணிடமிருந்தோ பெறப்படும் விந்தானது, இங்கே பயன்படுத்தப்படும்...
  • Thumbnail for செயற்கை பெண்குறி
    விந்து சேகரிப்பு மையங்கள் மற்றும் செயற்கை கால்நடைப் பண்ணைகளில் கால்நடைகளிடமிருந்து விந்து சேகரிக்க இந்தச் செயற்கை பெண்குறிகள் பயன்படுகின்றன. விந்து சேகரிக்க...
  • Thumbnail for வெளிச் சோதனை முறை கருக்கட்டல்
    குழியமுதலுருவுக்குள்ளான விந்து ஊசிமூலம் ஏற்றும் முறை (intracytoplasmic sperm injection - ICSI) எனலாம். நலமுடன் விளங்கும் கருமுட்டை, கருக்கட்டும் திறன் கொண்ட விந்து, மேலும்...
  • Thumbnail for மனித ஆண்குறி
    விரைகளைச் சுற்றியுள்ள விந்து நாளத்திரளில் (epididymis) சேமிக்கப்படுகின்றன. விந்து வெளியேறும் போது (விந்து தள்ளல்), ​​விந்தணுக்கள் விந்து வெளியேற்றுக் குழாய்...
  • பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: விந்து முந்துதல், பிற்போக்கு விந்து வெளியேறுதல், தாமதமான விந்து வெளியேறுதல், இரத்த சோகை, தடுக்கப்பட்ட விந்து வெளியேறுதல் மற்றும் புணர்ச்சிப்...
(முன் 20 | ) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.

🔥 Trending searches on Wiki தமிழ்:

உயர் இரத்த அழுத்தம்கொல்லி மலைபெயர்ச்சொல்விநாயகர் (பக்தித் தொடர்)உமறு இப்னு அல்-கத்தாப்கருத்தரிப்புஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்காளமேகம்சிறுநீரகம்சே குவேராஉடனுறை துணைதொழுகை (இசுலாம்)தமிழில் சிற்றிலக்கியங்கள்தியாகராஜா மகேஸ்வரன்யோகம் (பஞ்சாங்கம்)பாக்டீரியாநம்ம வீட்டு பிள்ளைமேற்கு வங்காளம்சௌராட்டிரர்மக்களவை (இந்தியா)இராமலிங்க அடிகள்வெ. இறையன்புநவதானியம்சடங்குஐங்குறுநூறுஉணவுநரேந்திர மோதிதிருப்பதிதனுஷ் (நடிகர்)யூடியூப்தமிழ் படம் (திரைப்படம்)இந்திய தேசிய காங்கிரசுஆண்டாள்பட்டினத்தார் (புலவர்)பஞ்சாபி மொழிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைவிந்துவெண்ணிற ஆடை மூர்த்திஇனியவை நாற்பதுதிருச்சிராப்பள்ளிதிருநங்கைமுதலுதவிவிளம்பரம்கன்னத்தில் முத்தமிட்டால்கொச்சி கப்பல் கட்டும் தளம்திணைமுத்தரையர்வேதநாயகம் பிள்ளைகடையெழு வள்ளல்கள்திருமணம்வாரிசுதஞ்சைப் பெருவுடையார் கோயில்சின்னம்மைமாநிலங்களவைகன்னி (சோதிடம்)கவலை வேண்டாம்இந்திய விண்வெளி ஆய்வு மையம்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்ஔவையார்சிட்டுக்குருவிதிருக்குறள்நாயக்கர்சிவாஜி (பேரரசர்)அழகிய தமிழ்மகன்ம. கோ. இராமச்சந்திரன்வளைகாப்புகற்பித்தல் முறைடங் சியாவுபிங்யாப்பகூவாதற்கொலைபொருநராற்றுப்படைதொடர்பாடல்தாவரம்முக்கூடற் பள்ளுதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கழுகுமலை🡆 More