விந்து தள்ளல்

விந்து தள்ளல் (Ejaculation) எனப்படுவது ஆண்குறியிலிருந்து விந்துப் பாய்மம் வெளித் தள்ளப்படுதலாகும்.

பொதுவாகப் புணர்ச்சிப் பரவசநிலையில் இது நிகழ்கிறது.

விந்து தள்ளல்
விந்து தள்ளல்

சில தகவல்கள்

விந்து தள்ளல் படக்காட்சி
  • ஒரு விந்து தள்ளலில் வெளியேற்றப்படும் விந்துப் பாய்மத்தின் சராசரி அளவு: 2 முதல் 6 மில்லி லிட்டர்
  • வாழ்நாளில் ஒரு மனிதன் விந்து பாய்ச்சும் தடவைகளின் சராசரி எண்ணிக்கை: 5,000
  • வாழ்நாளின் மொத்த விந்துப் பாய்மப் பாய்ச்சல்: 17 லிட்டர்
  • ஒரு தேக்கரண்டி விந்துப் பாய்மத்தின் கலோரிப் பெறுமானம்: 7
  • புணர்ச்சிப் பரவசநிலையின் சராசரி நேரம் : 4 நொடிகள்
  • ஓர் ஆரோக்கியமான ஆணின் விந்துதள்ளலில் வெளியேற்றப்படும் விந்துக்கலங்களின் சராசரி எண்ணிக்கை: 40 முதல் 600 மில்லியன்
  • ஒரு விந்து முட்டையுடன் கருக்கட்டப் பயணிக்கும் தூரம்: 7.5-10 செ.மீ.
  • விந்து ஆயுட்காலம்: உருவாக்கத்திலிருந்து பாய்ச்சப்படும்வரை 2.5 மாதங்கள்
  • பாய்ச்சப்பட்ட விந்தின் ஆயுட்காலம்: 30 நொடிகளிலிருந்து ஆறு நாட்கள் வரை (கிடைக்கும் சூழலைப் பொறுத்தது)


Tags:

புணர்ச்சிப் பரவசநிலைமனித ஆண்குறிவிந்துப் பாய்மம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

செஞ்சிக் கோட்டைஇயேசுமின்னஞ்சல்கே. எல். ராகுல்ஐராவதேசுவரர் கோயில்சுய இன்பம்செக் மொழிசித்தர்கள் பட்டியல்விந்துவீரப்பன்சிதம்பரம் மக்களவைத் தொகுதிகாளை (திரைப்படம்)கருக்காலம்மங்காத்தா (திரைப்படம்)ரோசுமேரியாப்பிலக்கணம்சித்திரகுப்தர் கோயில்இசைகடையெழு வள்ளல்கள்தமிழ்நாட்டின் அடையாளங்கள்சித்ரா பெளர்ணமிசிவாஜி கணேசன்69தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்குறுந்தொகைதனுசு (சோதிடம்)புற்றுநோய்பாஞ்சாலி சபதம்வைதேகி காத்திருந்தாள்சிற்பி பாலசுப்ரமணியம்பசுமைப் புரட்சிசேரர்கருக்கலைப்புசூரியக் குடும்பம்அறுபடைவீடுகள்இணையம்வேளாண்மைதமிழ்ஒளிகீர்த்தி சுரேஷ்நீர் பாதுகாப்புதேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)சிறுகதைதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்தொல்காப்பியம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)இராமாயணம்கைப்பந்தாட்டம்பறையர்தமிழர் பருவ காலங்கள்சோழர்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்பல்லவர்காடுவெட்டி குருதிருக்குறள்முக்குலத்தோர்தமிழ்கருப்பு நிலாவிண்டோசு எக்சு. பி.பசி (திரைப்படம்)இலட்சம்சிவம் துபேஉயிர்மெய் எழுத்துகள்ம. கோ. இராமச்சந்திரன்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிநயன்தாராதமிழ் தேசம் (திரைப்படம்)சி. விஜயதரணிதொல்காப்பியர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பாரத ரத்னாகொன்றைஅறுபது ஆண்டுகள்சுந்தர காண்டம்உடுமலை நாராயணகவிஞானபீட விருதுபிரசாந்த்🡆 More