செயற்கை பெண்குறி

செயற்கை பெண்குறி (Artificial vagina) என்பது பெண்குறியைப் போன்ற அமைப்பினை உடைய கருவியாகும்.

இந்த செயற்கை பெண்குறி ஆணின் சுயஇன்ப வேட்கையை தணிக்க உருவாக்கப்பட்டது. இது சிலிகான், பிளாஸ்டிக் கூட்டுப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கும்.

செயற்கை பெண்குறி
செயற்கைப் பெண்குறி

ஆண்குறியின் நீளத்திற்கு தக்கவாறு செயற்கை பெண்குறி கிடைக்கிறது.

கால்நடை பயன்பாடு

கால்நடை விந்து சேகரிப்பு மையங்கள் மற்றும் செயற்கை கால்நடைப் பண்ணைகளில் கால்நடைகளிடமிருந்து விந்து சேகரிக்க இந்தச் செயற்கை பெண்குறிகள் பயன்படுகின்றன. விந்து சேகரிக்க உருவாக்கப்பட்ட செயற்கை பெண்குறிகளை அந்த கால்நடையின் உடற்கூறியல் அம்சங்கள் ஆராய்ந்த பின் வடிவமைக்கின்றார்கள். பெண் கால்நடை பெண்குறி அமைப்பும், விந்து சேகரித்தலுக்கான சேமிப்பு குடுவையும் இத்துடன் இணைந்திருக்கும்.

மேற்கோள்கள்

Tags:

பெண்குறி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கட்டுரைதேவதாசி முறைதமிழர் பண்பாடுசத்குருஅகத்தியமலைசிறுதானியம்மணிமேகலை (காப்பியம்)நெடுநல்வாடைதேர்தல் நடத்தை நெறிகள்மூலம் (நோய்)தொல். திருமாவளவன்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்அரவிந்த் கெஜ்ரிவால்உயிர் உள்ளவரை காதல்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிகர்நாடகப் போர்கள்மலைபடுகடாம்மாணிக்கம் தாகூர்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)ராசாத்தி அம்மாள்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்முலாம் பழம்சூரரைப் போற்று (திரைப்படம்)இயற்கை வளம்சினைப்பை நோய்க்குறிதிருக்குர்ஆன்இசுலாம்முகேசு அம்பானிசங்க காலம்தட்டம்மைவேளாண்மைமுக்கூடற் பள்ளுபட்டினப் பாலைசைவ சமயம்வட்டாட்சியர்தேவாரம்சீவக சிந்தாமணிஅகோரிகள்உமறுப் புலவர்இரச்சின் இரவீந்திராதமிழ்ப் புத்தாண்டுநேர்பாலீர்ப்பு பெண்வெண்குருதியணுஒப்புரவு (அருட்சாதனம்)திருமலை நாயக்கர்பரிபாடல்இந்திய அரசியலமைப்புஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்அருந்ததியர்மக்களாட்சிமக்களவை (இந்தியா)அபூபக்கர்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)சிங்கம் (திரைப்படம்)செங்குந்தர்கல்விதிருமுருகாற்றுப்படைகணினிகவிதைகொன்றைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சனீஸ்வரன்ஐம்பெருங் காப்பியங்கள்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்யாவரும் நலம்குதிரைவேற்றுமையுருபுகட்டபொம்மன்மு. வரதராசன்காமராசர்வைப்புத்தொகை (தேர்தல்)தமிழிசை சௌந்தரராஜன்பாரத ரத்னாநெசவுத் தொழில்நுட்பம்சொல்லாட்சிக் கலைபோக்குவரத்துஆபிரகாம் லிங்கன்🡆 More