பாலியல் விளையாட்டுப் பொருட்கள்

பாலியல் விளையாட்டு பொருட்கள் (sex toys) பாலியல் உறவின் போது பயன்படுத்தப்படுகின்றன.

பெரும்பாலானவை அதிர்வுரும் வகை, அதிர்வுறா வகை என இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கிவிடுகின்றன.

துணையின்றி சுயஇன்பம் காண செயற்கை ஆண்குறியும், செயற்கை பெண்குறியும் உதவுகிறது. சிலிகான் பெண் பொம்மைகள் பாலியல் உறவு கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தவிர பெரும்பாலான பொம்மைகள் சாடிசம், சேடோமசோகிசம் (Sadomasochism) போன்றவற்றில் பெரும் பங்கு வகிக்கின்றன.

செயற்கை ஆண்குறி

செயற்கை ஆண்குறி என்பது சுய இன்பம் அனுபவித்தலிலும் பாலுறவுச் செயற்பாடுகளிலும் பயன்படும் ஓர் உபகரணமாகும். ஆண்குறியைப் போன்ற உருவத்தில் கண்ணாடி, பிளாஸ்டிக், ரப்பர் போன்றவற்றைப் பயன்படுத்தி இவை உருவாக்கப்படுகின்றன. யோனிவழி, குதவழி நுழைத்தே இவை பயன்படுகின்றன. செயற்கையான வாய்வழிப் பாலுறவிலும் பயன்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரு செயற்கை ஆண்குறியைப் பயன்படுத்துவதாயின் ஆணுறை பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படுகின்றது.

செயற்கை பெண்குறி

செயற்கை பெண்குறி (Artificial vagina) என்பது பெண்குறியைப் போன்ற அமைப்பினை உடைய கருவியாகும். இந்த செயற்கை பெண்குறி ஆணின் சுயஇன்ப வேட்கையை தணிக்க உருவாக்கப்பட்டது. இது சிலிகான், பிளாஸ்டிக் கூட்டுப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கும்.

ஆண்குறியின் நீளத்திற்கு தக்கவாறு செயற்கை பெண்குறி கிடைக்கிறது.

பாலுறவு தலையணை

இது பாலுறவுக்கென சிறப்பாக பயன்படுத்தப்படும் தலையணை. சில பாலுறவு முறைகளில் இந்தத் தலையணை இன்றி செயல்பட முடியாது.

பாலுறவு ஊஞ்சல்

பாலுறவு ஊஞ்சல் (Sex swing) பாலுறவின் போது எளிமையாக இயங்க உதவுகிறது. இதில் மூன்று வகைகள் உள்ளன.

அதிர்வுரும் கருவி (Vibrator)

இது ஆண்குறியை ஒத்த தோற்றத்தில் அமைந்திருக்கும் கருவியாகும். இதன் முனைப்பகுதி அதிர்வுரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஆற்றலை மின்சாரத்தின் மூலமாகவோ, கொள்கலன் மூலமாகவே பெறுகிறது. இது பட்டாம்பூச்சி, முயல், முட்டை என ஏகப்பட்ட வகைகளில் இருக்கிறது. பெண்களின் சுயஇன்ப வேட்கையை தணிக்க உருவாக்கப்பட்டது.

Tags:

பாலியல் விளையாட்டுப் பொருட்கள் செயற்கை ஆண்குறிபாலியல் விளையாட்டுப் பொருட்கள் செயற்கை பெண்குறிபாலியல் விளையாட்டுப் பொருட்கள் பாலுறவு தலையணைபாலியல் விளையாட்டுப் பொருட்கள் பாலுறவு ஊஞ்சல்பாலியல் விளையாட்டுப் பொருட்கள் அதிர்வுரும் கருவி (Vibrator)பாலியல் விளையாட்டுப் பொருட்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டின் அடையாளங்கள்ஆண்டு வட்டம் அட்டவணைவாற்கோதுமைதினமலர்குறை ஒன்றும் இல்லை (பாடல்)திருப்பாவைகஞ்சாவட்டாட்சியர்பரிவர்த்தனை (திரைப்படம்)இந்திய மக்களவைத் தொகுதிகள்மறைமலை அடிகள்புவிபுற்றுநோய்நயன்தாராதனிப்பாடல் திரட்டுகாடழிப்புமுதலாம் இராஜராஜ சோழன்விராட் கோலிகொடைக்கானல்அட்சய திருதியைவிஜய் (நடிகர்)சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)சிலம்பரசன்கேள்விகன்னி (சோதிடம்)திட்டம் இரண்டுபாரத ரத்னாமூலிகைகள் பட்டியல்புதினம் (இலக்கியம்)ம. கோ. இராமச்சந்திரன்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)இங்கிலீஷ் பிரீமியர் லீக்வேளாண்மைஆய கலைகள் அறுபத்து நான்குவன்னியர்குமரகுருபரர்இலங்கைஅமலாக்க இயக்குனரகம்முடக்கு வாதம்புதுமைப்பித்தன்உயிர்ச்சத்து டிமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)சிறுநீர்ப்பாதைத் தொற்றுதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்விவேகானந்தர்எல் நீனோ-தெற்கத்திய அலைவுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தமிழ்அணி இலக்கணம்வேதாத்திரி மகரிசியாதவர்ஜி. யு. போப்வாணிதாசன்கணினிமாசாணியம்மன் கோயில்ஆண் தமிழ்ப் பெயர்கள்இல்லுமினாட்டிஆற்றுப்படைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இந்திய அரசியல் கட்சிகள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்மெய்யெழுத்துசித்தர்பிலிருபின்சுற்றுச்சூழல் மாசுபாடுஇந்தியக் குடியரசுத் தலைவர்சப்ஜா விதைதிருவருட்பாதிவ்யா துரைசாமிவேர்க்குருமக்களவை (இந்தியா)கவிதைசார்பெழுத்துஅரசியல் கட்சிகட்டுரைரோகிணி (நட்சத்திரம்)மதுரை வீரன்மு. கருணாநிதி🡆 More