வாய்வழிப் பாலுறவு

வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (ஆங்கிலம்:Oral sex) என்பது வாய், நாக்கு என்பவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும்.

இது பாலுறவின் முன்னரான அல்லது பின்னரான பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். வாய்வழிப் புணர்ச்சியில் விந்துப் பாய்மம் அல்லது யோனிப் பாய்மம் உள்ளெடுக்கப்படுவது ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் இவ்வாறு உள்ளெடுப்பது மட்டும் வாய்வழிப் பாலுறவாகக் கருதப்படுவதில்லை. வாய்வழிப் பாலுறவினைப் புணர்ச்சி அல்லது முழுமையான பாலுறவாகப் பலரும் கருதுவதில்லை.[சான்று தேவை]

வாய்வழிப் பாலுறவு
ஆண்குறியை சப்பும் பெண்

நேர்பாலுறவிலும் எதிர்பாலுறவிலும் வாய்வழிப் புணர்ச்சி இடம்பெறுவதுண்டு. இதனால் கருத்தரிக்க வாய்ப்பில்லையாதலால் கர்ப்பத்தைத் தவிர்க்க விரும்பும் எதிர்ப்பாலுறவாளர்களால் பின்பற்றப்படுகிறது. ஆயினும் இது பாதுகாப்பான பாலுறவு அல்ல.[சான்று தேவை]

வாய்வழிப் பாலுறவில் ஈடுபடும் இருவர் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் பாலின்பத்தினை வழங்க முடியும். அது 69 எனும் பாலுறவு நிலையில் சாத்தியமாகிறது.

வெளியிணைப்புகள்

Tags:

பாலுறவுபுணர்ச்சிப் பரவசநிலைவிக்கிப்பீடியா:சான்று தேவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சட்டம்இட்லர்தைராய்டு சுரப்புக் குறைதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தன்னுடல் தாக்குநோய்ஆண்டாள்கூத்துஈரோடு மக்களவைத் தொகுதிவால்வெள்ளிஅரசியல்நெடுநல்வாடை (திரைப்படம்)திராவிட இயக்கம்எயிட்சுஆந்திரப் பிரதேசம்தேவேந்திரகுல வேளாளர்குருதிச்சோகைபூலித்தேவன்பாசிசம்விஜயநகரப் பேரரசுமாநகரசபை (இலங்கை)இந்திய உச்ச நீதிமன்றம்திருநெல்வேலிநான்மணிக்கடிகைநெடுநல்வாடைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கர்மாபெண்களின் உரிமைகள்சிறுதானியம்இலக்கியம்அறிவியல் தமிழ்மு. கருணாநிதிஐக்கிய நாடுகள் அவைபெயர்வி.ஐ.பி (திரைப்படம்)கருத்தரிப்புமாத்திரை (தமிழ் இலக்கணம்)ஆதம் (இசுலாம்)புவிதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிதிருவாரூர் தியாகராஜர் கோயில்சவூதி அரேபியாராசாத்தி அம்மாள்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிகம்பர்இளங்கோவடிகள்நீர்அறுவகைப் பெயர்ச்சொற்கள்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்பனிக்குட நீர்த. ரா. பாலுகொங்கு வேளாளர்முடியரசன்கா. ந. அண்ணாதுரைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தமிழகப் பறவைகள் சரணாலயங்கள்தாடகைமனித எலும்புகளின் பட்டியல்குமரிக்கண்டம்நேர்பாலீர்ப்பு பெண்வரலாறுகுணங்குடி மஸ்தான் சாகிபுதிருமலை நாயக்கர்மலக்குகள்மூலிகைகள் பட்டியல்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைவல்லினம் மிகும் இடங்கள்தேம்பாவணிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்மகாபாரதம்வணிகம்மோனைஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)திருவள்ளூர் மக்களவைத் தொகுதிஇளையராஜாபிரபுதேவாஅன்னை தெரேசாபரிதிமாற் கலைஞர்🡆 More