விந்துப் பாய்மம்

விந்துப் பாய்மம் அல்லது விந்துப் பாய்மத் திரவம் என்பது கருக்கட்டலுக்குத் தேவையான விந்துக்களைக் கொண்டிருக்கும் ஒரு வெண்ணிறத் திரவமாகும்.

இதனை ஆங்கிலத்தில் Semen அல்லது Seminal fluid என்று அழைப்பர். இது விந்துப்பை, புராஸ்டேட் சுரப்பி, கொவ்ப்பர் சுரப்பி, பல்போ-உறேதல் சுரப்பிகளால் சுரக்கப்படும். இப்பொருள் விந்து உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்தை வழங்குவதுடன், அவை நீந்திச் செல்லும் ஊடகமாகவும் விளங்கும். ஒருமுறை வெளியேற்றப்படும் விந்துப் பாய்மத்தில் 50 மில்லியன் விந்து உயிரணுக்கள் இருக்கலாம். புணர்ச்சியின் பொது ஆண் புணர் உறுப்பு விறைத்துப் பெரிதாகும். அவ்வுறுப்பின் அடிப்பகுதியிலிருந்து தோன்றும் தசை இயக்கங்களால் விந்துப் பாய்மம் விசையுடன் பெண்ணின் கலவிக் கால்வாயினுள் பீச்சப்படும்.

A round clear dish viewed from above with a translucent white liquid pooled at the bottom
பெட்ரி தட்டில் உள்ள மனித விந்துப் பாய்மம்.

Tags:

உயிரணுஊட்டச்சத்துகருக்கட்டல்தசைபாலுறவுபுராஸ்டேட் சுரப்பிமனித ஆண்குறியோனிவிந்துவிறைப்புத் தூக்கல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மறைமலை அடிகள்இராபர்ட்டு கால்டுவெல்பெரிய வியாழன்தமிழக வரலாறுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்மொழிதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019கடலூர் மக்களவைத் தொகுதிதொல்லியல்ஜோதிகாவிண்ணைத்தாண்டி வருவாயாஆங்கிலம்சிலம்பம்சங்கம் (முச்சங்கம்)தாயுமானவர்முத்தொள்ளாயிரம்சிவாஜி (பேரரசர்)மாணிக்கம் தாகூர்ஆனைக்கொய்யாகார்லசு புச்திமோன்திராவிட மொழிக் குடும்பம்எட்டுத்தொகைஇலங்கைநாயன்மார் பட்டியல்கணினிஅரசியல்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்வன்னியர்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)மண்ணீரல்திராவிசு கெட்குருதிச்சோகைஇட்லர்பெண்களின் உரிமைகள்மெட்ரோனிடசோல்ஆ. ராசாநற்றிணைஉயிர்மெய் எழுத்துகள்இந்திய நாடாளுமன்றம்ஈ. வெ. இராமசாமிபாரத ரத்னாபரிபாடல்நீர் மாசுபாடுசிவபெருமானின் பெயர் பட்டியல்மாமல்லபுரம்இசுலாமிய நாட்காட்டிபிரான்சிஸ்கன் சபைவி.ஐ.பி (திரைப்படம்)இசுலாம்ஐம்பூதங்கள்உமறுப் புலவர்கலாநிதி மாறன்இந்தியாவில் இட ஒதுக்கீடுநபிகருப்பசாமிமதுரைக் காஞ்சிவிசயகாந்துசிறுநீரகம்சீறாப் புராணம்குமரிக்கண்டம்அகமுடையார்தேவாரம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுவிளம்பரம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்குப்தப் பேரரசுகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)நிணநீர்க்கணுஇங்கிலாந்தும. கோ. இராமச்சந்திரன்இலங்கையின் மாகாணங்கள்நம்மாழ்வார் (ஆழ்வார்)மொழியியல்இந்திய உச்ச நீதிமன்றம்போக்கிரி (திரைப்படம்)சூரிமுரசொலி மாறன்இன்னா நாற்பது🡆 More