ராஸ்தஃபாரை

ராஸ்தஃபாரை அல்லது ராஸ்தஃபாரி இயக்கம் (Rastafari movement) என்பது 1930களில் ஆப்பிரிக்காவை மையமாகக் கொண்டு யமேக்காவில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சமய இயக்கம் ஆகும்.

இச்சமய பக்தர்கள் கடவுளை "ஜா" என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். முன்னாள் எதியோப்பிய மன்னர் முதலாம் ஹைலி செலாசியை (ஆட்சிக் காலம் 1930-1974) கடவுளின் அவதாரம் எனவும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, எனவும், தந்தையாம் கடவுள் (God the Father) எனவும் இவர்கள் நம்புகிறார்கள்.

ராஸ்தஃபாரை
ராஸ்தஃபாரிகள் எத்தியோபிய மன்னர் ஹைலி செலாசிக் கடவுளாக நம்புகின்றனர்.
ராஸ்தஃபாரை
"ட்ரெட்லாக்" தலைமுடியை வைத்துக்கொண்ட ஒரு ராஸ்தஃபாரியர்

இவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் ராஸ்தாசு எனவும், ராஸ்தஃபாரி எனவும் அழைக்கப்படுகிறார்கள். ராஸ்தஃபாரி வாழ்க்கை ராசுத்தாஃபாரினியம் எனவும் சிலரால் வழங்கப்படுகிறது. ராஸ்தஃபாரி என்ற பெயர் ராஸ் தஃபாரி என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. ராஸ் என்பது தலைவர் என்பதைக் குறிக்கும். தஃபாரி என்பது மன்னர் ஹைலி செலாசியின் முதற் பெயர் ஆகும். ஜா (யாவே அல்லது ஜெஹோவா) என்பது கடவுளைக் குறிக்கும் விவிலியப் பெயர் ஆகும்.

ஆப்பிரோசென்ட்ரிக் மெய்யியல் என்பன இச்சமயத்தின் சில அடையாளங்கள் ஆகும். பாப் மார்லி மற்றும் பல்வேறு ரெகே இசைக் கலைஞர்களின் இசையால் இச்சமயம் புகழடைந்தது. இன்று யமேக்கா மக்களின் 5%-10% ராஸ்தஃபாரி சமயத்தை சேர்ந்தவர்கள்.

மேற்கோள்கள்

Tags:

1930கள்எதியோப்பியாகிறிஸ்துவின் இரண்டாம் வருகைசமயம்தந்தையாம் கடவுள்முதலாம் ஹைலி செலாசியமேக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கண்ணதாசன்மூலம் (நோய்)இன்குலாப்நாட்டு நலப்பணித் திட்டம்மீனா (நடிகை)திருவரங்கக் கலம்பகம்புதுக்கவிதைஅறிவியல்முத்துராஜாகாதல் கொண்டேன்காளமேகம்வெந்தயம்பி. காளியம்மாள்திருமுருகாற்றுப்படைவிலங்குபள்ளுநோய்இந்திய நிதி ஆணையம்நற்கருணைதிருநாவுக்கரசு நாயனார்சுந்தரமூர்த்தி நாயனார்சேரன் (திரைப்பட இயக்குநர்)மொழிவிருத்தாச்சலம்கள்ளுபுணர்ச்சி (இலக்கணம்)பகிர்வுபெண்களின் உரிமைகள்விஷ்ணுமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்அகரவரிசைதமிழ் எண்கள்சிறுதானியம்கலித்தொகைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்பட்டா (நில உரிமை)ஜோதிகாதிராவிடர்மீராபாய்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)தொழிலாளர் தினம்கம்பராமாயணம்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்திவ்யா துரைசாமிதமிழர் பண்பாடுவன்னியர்விழுமியம்சிலம்பம்பொது ஊழிபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சடுகுடுதிருமால்108 வைணவத் திருத்தலங்கள்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)சொல்முன்னின்பம்தமிழ்நாடு அமைச்சரவைசினைப்பை நோய்க்குறிதமிழ்ப் புத்தாண்டுசெயற்கை நுண்ணறிவுவிடுதலை பகுதி 1அணி இலக்கணம்குகேஷ்சங்க இலக்கியம்அரண்மனை (திரைப்படம்)குறுந்தொகைகட்டுவிரியன்போக்கிரி (திரைப்படம்)ஏலகிரி மலைரோசுமேரிமயக்க மருந்துரச்சித்தா மகாலட்சுமிமுதுமொழிக்காஞ்சி (நூல்)டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்வேற்றுமைத்தொகைதிரு. வி. கலியாணசுந்தரனார்பல்லவர்நயினார் நாகேந்திரன்தமிழிசை சௌந்தரராஜன்🡆 More