சீர்திருத்தத் திருச்சபை

சீர்திருத்தத் திருச்சபைகள் (Protestantism, புரட்டசுதாந்தம்) என்பது கிபி 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தை தொடர்ந்து தொடங்கப்பட்ட கிறித்தவச் சபைகளைக் குறிக்கும்.

சீர்திருத்தச் சபைகளின் கோட்பாடுகள் விவிலியத்தின் உள்ளடக்கத்துக்கு ஏனையவர்கள் கொடுத்துள்ள விளக்கங்களை பின்பற்றாது விவிலியத்தை நேரடியாக பின்பற்றுகிறது. அது விவிலியத்தை கடவுளை அறிவதற்கான ஒரே வழியாகவும், மீட்படைய மனித செயல்களால் அல்ல, மாறாக கடவுளின் கருணையால் மட்டுமே முடியும் எனவும் போதிக்கிறது.

மார்ட்டின் லூதர் புரட்டசுதாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் என அழைக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

Tags:

16ம் நூற்றாண்டுஐரோப்பாகிபிகிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்கிறிஸ்தவம்விவிலியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருமூலர்சுரைக்காய்ர. பிரக்ஞானந்தாமு. வரதராசன்அக்பர்மார்பகப் புற்றுநோய்குலசேகர ஆழ்வார்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்குண்டூர் காரம்உலகம் சுற்றும் வாலிபன்பிரேமம் (திரைப்படம்)இரண்டாம் உலகப் போர்பர்வத மலைஅழகர் கோவில்புனித யோசேப்புகள்ளழகர் கோயில், மதுரைஸ்ரீலீலாஅண்ணாமலையார் கோயில்ஆசிரியப்பாபல்லவர்கில்லி (திரைப்படம்)பிள்ளைத்தமிழ்ரயத்துவாரி நிலவரி முறைபயில்வான் ரங்கநாதன்முத்துலட்சுமி ரெட்டிதிருப்பதிநன்னன்மொழிபாண்டியர்கலாநிதி மாறன்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்காச நோய்ஆயுள் தண்டனைசோமசுந்தரப் புலவர்சுற்றுலாஅனுஷம் (பஞ்சாங்கம்)மதுரை நாயக்கர்குண்டலகேசிவடிவேலு (நடிகர்)கல்லணைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்பால் (இலக்கணம்)முகலாயப் பேரரசுதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தங்க மகன் (1983 திரைப்படம்)தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்தமிழ் விக்கிப்பீடியாபதிற்றுப்பத்துஅன்புமணி ராமதாஸ்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்வெ. இராமலிங்கம் பிள்ளைநம்ம வீட்டு பிள்ளைஅய்யா வைகுண்டர்தினமலர்மத கஜ ராஜாபஞ்சாங்கம்பாலை (திணை)கவலை வேண்டாம்இராமாயணம்விளையாட்டுகாதல் கொண்டேன்பூப்புனித நீராட்டு விழாஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370வெப்பம் குளிர் மழைதினகரன் (இந்தியா)புதுமைப்பித்தன்அக்கிகங்கைகொண்ட சோழபுரம்ஆண்டாள்அரவான்உமறுப் புலவர்புதுக்கவிதைமு. கருணாநிதிபூனைஇந்திய தேசிய காங்கிரசுபரிதிமாற் கலைஞர்ஜோதிகா🡆 More