ஆங்கிலிக்கம்

ஆங்கிலிக்கம் (இலங்கை வழக்கு: அங்கிலிக்கன்)என்பது கிறித்தவத்தின் ஒரு முக்கியப் பிரிவு மற்றும் வரலாறுமிகு பாரம்பரியமாகும்.

சர்வதேச ஆங்கிலிக்க ஒன்றியத்தில் இணைந்துள்ள திருச்சபைகளின் போதனையும் உபதேசமும் ஆங்கிலிக்கம் எனப்படலாம். இவையாவும் இங்கிலாந்து திருச்சபை, அதன் வழிபாடு மற்றும் தேவாலய அமைப்பை பின் தொடர்கிறன. ஆங்கிலிக்கம், கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபைகள், மற்றும் மரபுவழி திருச்சபைகளுடன், கிறித்தவத்தில் ஒரு முக்கிய பாரம்பரியமாக திகழ்கிறது.

தோற்றம்

ஆங்கிலிக்க என்னும் சொல், 'ecclesia anglicana' (வட்டெழுத்து: எக்லீஸியா ஆங்க்லிகானா) என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொருள் 'ஆங்கில ஆலயம்' என கூறலாம். ஆங்கிலிக்க ஒன்றியத்தின் வெளி உள்ள சில திருச்சபைகள் தங்களை ஆங்கிலிக்க என அழைத்தாலும், அநேகமான ஆங்கிலிக்க திருச்சபைகள் ஆங்கிலிக்க ஒன்றியத்தில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

  1. https://www.anglicancommunion.org/

Tags:

ஆங்கிலிக்க ஒன்றியம்இங்கிலாந்து திருச்சபைகத்தோலிக்க திருச்சபைசீர்திருத்தத் திருச்சபை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கபிலர்ர. பிரக்ஞானந்தாதேவாங்குமுடியரசன்தமிழ்ஒளிசெயங்கொண்டார்பெயர்ச்சொல்பிரீதி (யோகம்)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழக வெற்றிக் கழகம்அகநானூறுசித்தர்கள் பட்டியல்சிலம்பம்பெண்ணியம்இந்திய தேசிய காங்கிரசுபுறப்பொருள் வெண்பாமாலைஉயர் இரத்த அழுத்தம்நவரத்தினங்கள்படையப்பாசிதம்பரம் நடராசர் கோயில்சேரர்அணி இலக்கணம்ஆத்திசூடிஅரச மரம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்வல்லினம் மிகும் இடங்கள்அமெரிக்க ஐக்கிய நாடுகள்பாலை (திணை)சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்மனோன்மணீயம்சுந்தர காண்டம்மதீச பத்திரனசேரன் செங்குட்டுவன்மக்களவை (இந்தியா)அகரவரிசைஅரிப்புத் தோலழற்சிபாம்புஅனுஷம் (பஞ்சாங்கம்)உமறுப் புலவர்மகேந்திரசிங் தோனிகிறிஸ்தவம்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சச்சின் டெண்டுல்கர்நாடார்தமிழக மக்களவைத் தொகுதிகள்கருத்தடை உறைகாதல் தேசம்பஞ்சாங்கம்விருத்தாச்சலம்பனிக்குட நீர்நெசவுத் தொழில்நுட்பம்நாளந்தா பல்கலைக்கழகம்சங்க காலப் புலவர்கள்ஸ்ரீலீலாஸ்ரீபஞ்சாயத்து ராஜ் சட்டம்கார்லசு புச்திமோன்ரத்னம் (திரைப்படம்)காற்றுவடலூர்தேர்தல்ஓரங்க நாடகம்வைர நெஞ்சம்நாட்டு நலப்பணித் திட்டம்குருதி வகைவைதேகி காத்திருந்தாள்நோய்நன்னன்பனைதனிப்பாடல் திரட்டுகொன்றை வேந்தன்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)ஹரி (இயக்குநர்)காம சூத்திரம்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)சார்பெழுத்து🡆 More