ஏழாம் நாள் வருகை சபை

ஏழாம் நாள் வருகை திருச்சபை (seventh-day Adventist Church, செவன்த் டே அட்வென்டெஸ்ட் திருச்சபை) எனப்படுவது சனிக்கிழமையை ஓய்வு நாளாய்க் (ஷபாத்) கருதும் யூத வழக்கத்தை பின்பற்றும் கிறித்தவச் சபையினர் ஆவர்.

கிறித்துவின் இரண்டாம் வருகை நெருங்கி விட்டது என்பது இவர்களின் முக்கியக் கோட்பாடு ஆகும். மற்றபடி விவிலியத்தின் புனிதத்தன்மை, திரித்துவக் கோட்பாடு போன்றவற்றில் இவர்கள் சீர்திருத்தக் கிறித்தவர்களுடன் ஒத்த கொள்கையைக் கொண்டுள்ளனர்.

Seventh-day Adventist Church
வகைப்பாடு சீர்திருத்தத் திருச்சபை
இறையியல் Adventist
குமுகம் Modified Presbyterian Polity
தலைவர் Ted N. C. Wilson
புவியியல் பிரதேசம் Worldwide
நிறுவனர் Joseph Bates
James White
Ellen G. White
J. N. Andrews
ஆரம்பம் May 21, 1863
Battle Creek, மிச்சிகன்
எதன் கிளை Millerites
பிரிவுகள் SDA Reform Movement
(separated 1925, small minority);
Shepherds Rod – Davidian SDAs
(separated 1929, small minority)
பிரார்த்தனைக் கூட்டங்கள் 74,299 churches,
67,669 companies
உறுப்பினர்கள் 18,143,745
மறை பரப்புனர்கள் 17,272
மருத்துவமனைகள் 175
மருத்துவ இல்லங்கள் 136
உதவி நிறுவனங்கள் Adventist Development and Relief Agency
ஆரம்பப் பள்ளிகள் 5,714
உயர்நிலைப் பள்ளிகள் 1,969
உயர்கல்வி நிறுவனங்கள் 113
வேறு பெயர்(கள்) Adventist church, SDA (informal)
அதிகாரப்பூர்வ இணையத்தளம் www.adventist.org

எலன் ஜி. ஒயிட் என்ற பெண்மணி இச்சபையின் நிறுவனர்களுள் குறிப்பிடத்தக்கவர். உலகம் முழுதுமாக மொத்தம் 16.3 மில்லியன் மக்கள் இச்சபையின் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சபை சைவ உணவுப் பழக்கத்தை வலியுறுத்துவதோடு புகையிலை, மது ஆகியவற்றையும் தவிர்க்கும் படி தனது உறுப்பினர்களை வலியுறுத்துகிறது. அமெரிக்க தேசிய நல நிறுவனம் மூலம் நடந்த ஆராய்ச்சியால் அட்வென்டிஸ்ட் சபையினர் மற்றவர்களை விட சராசரியாக 4 முதல் 5 ஆண்டுகள் அதிக ஆயுளுடன் வாழ்வதாகத் தெரிய வந்தது

மேற்கோள்கள்

Tags:

கிறித்தவம்கிறித்துவின் இரண்டாம் வருகைசனிக்கிழமைசீர்திருத்தத் திருச்சபைதிரித்துவம்யூதர்விவிலியம்ஷபாத்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இரசினிகாந்துதமிழர் தொழில்நுட்பம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்வைரமுத்துஅமலாக்க இயக்குனரகம்முதுமொழிக்காஞ்சி (நூல்)வைர நெஞ்சம்சாத்துகுடிகண்ணகிவிளையாட்டுவாட்சப்சமுத்திரக்கனிஐஞ்சிறு காப்பியங்கள்உவமையணிஉடன்கட்டை ஏறல்விருமாண்டிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தமிழர் நிலத்திணைகள்வரலாறுதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்வாதுமைக் கொட்டைஆளுமைஅரச மரம்திருமுருகாற்றுப்படைவாணிதாசன்தமிழ் இலக்கியப் பட்டியல்மகேந்திரசிங் தோனிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மருதம் (திணை)மங்கலதேவி கண்ணகி கோவில்திருமலை (திரைப்படம்)கருச்சிதைவுபெரும்பாணாற்றுப்படைதிருக்குறள்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சுரைக்காய்தங்கராசு நடராசன்அஜித் குமார்பறையர்அம்மனின் பெயர்களின் பட்டியல்நாயன்மார்தமிழக மக்களவைத் தொகுதிகள்கொன்றை வேந்தன்நவதானியம்கோயில்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)காடுவெட்டி குருவினைச்சொல்இனியவை நாற்பதுசங்கம் (முச்சங்கம்)முத்தரையர்சேமிப்புஎல் நீனோ-தெற்கத்திய அலைவுகாற்றுசடுகுடுபட்டா (நில உரிமை)இந்து சமயம்கோவிட்-19 பெருந்தொற்றுசங்க காலப் பெண்பாற் புலவர்கள்சைவ சமயம்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்அறுபடைவீடுகள்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)வ. உ. சிதம்பரம்பிள்ளைசமரச சுத்த சன்மார்க்க சங்கம்எலுமிச்சைகார்ல் மார்க்சுஇந்திய நிதி ஆணையம்பஞ்சபூதத் தலங்கள்இல்லுமினாட்டிதிருமங்கையாழ்வார்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கல்விபனைதேவாரம்மத கஜ ராஜாஉயர் இரத்த அழுத்தம்ஆகு பெயர்படையப்பா🡆 More