2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (2014 Winter Olympics) அல்லது 22வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (22nd Winter Olympics) உருசியாவின் சோச்சி நகரில் 2014 பெப்ரவரி 7 முதல் பெப்ரவரி 23 வரை நடைபெற்ற பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.

இந்தப் போட்டிகளில் பல்வேறு பனி விளையாட்டுக்கள் இடம்பெற்றன. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அயன அயல் மண்டல நகரமொன்றில் நடப்பது இதுவே முதல்முறையாகும். சூலை 4, 2007இல் குவாத்தமாலாவின் குவாத்தமாலா நகரத்தில் கூடிய 119வது பன்னாட்டு ஒலிம்பிக் குழு மன்றத்தில் இங்கு நடத்த முடிவெடுக்கப்பட்டது. 1980இல் மாஸ்கோ நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்தியுள்ள உருசியா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
2013 இல் வெளியிடப்பட்ட 100 உருசிய ரூபிள் வங்கித்தாள்

பங்கேற்கும் நாடுகள்

வான்கூவரில் நடைபெற்ற கடைசி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் 82 நாடுகள் பங்கேற்றிருந்தன; இதனை காட்டிலும் கூடுதலாக 88 நாடுகள் இங்கு விளையாடத் தகுதிபெற்று சாதனை படைத்துள்ளன. ஏழு நாடுகள், டொமினிக்கா, மால்ட்டா, பரகுவை, கிழக்குத் திமோர், டோகோ, தொங்கா, மற்றும் சிம்பாப்வே, குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன்முறையாக விளையாடுகின்றன.

2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 
சோச்சியில் 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகள்.
பங்கேற்கும் நாடுகள்
2010ல் பங்கேற்று 2014ல் பங்கேற்காத நாடுகள் 2010ல் பங்கேற்காமல் 2014ல் பங்கேற்கும் நாடுகள்
2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  COL
2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ETH
2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  GHA
2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  PRK
2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  SEN
2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  RSA
2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  IVB
2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  DMA
2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  LUX
2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  MLT
2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  PAR
2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  PHI
2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  THA
2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  TLS
2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  TOG
2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  TGA
2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  VEN
2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ISV
2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ZIM

இந்தியப் பங்கேற்பு

இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தல் நடைமுறைகள் குறித்த பிணக்கினால் திசம்பர் 2012இல் இந்தியா பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் இடைநீக்கம் செய்யப்பட்டது. இந்தக் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியபோதும் இத்தேர்தல்கள் நடைபெறாத நிலை இருந்தது. எனவே இந்தியாவின் சார்பாக இப்போட்டிகளில் பங்கேற்கும் மூவர் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்றனர். இவர்களது சாதனைகளும் சுயேச்சை ஒலிம்பிக் பங்கேற்பாளர்கள் என பட்டியலிடப்படும் என்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு நடைமுறைப்படி தேர்தல் நடந்தது. எனவே சோச்சியில் கூடிய பன்னாட்டு ஒலிம்பிக் குழு, இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான தடையை நீக்கியது. இதனால் இந்திய வீரர்கள் இனி இந்தியக் கொடியை பயன்படுத்துவர். அவர்களது சாதனைகள் இந்தியாவின் கீழ் பட்டியலிடப்படும்.

ஒலிம்பிக் நடத்த போட்டியிட்ட நகரங்கள்

2014 ஒலிம்பிக்போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்
நகரம் நாடு (தே.ஒ.கு) சுற்று 1 சுற்று 2
சோச்சி 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  RUS 34 51
பியாங்சாங் 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  South Korea 36 47
சால்சுபர்க் 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  Austria 25

விளையாட்டுக்கள்

2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 
சோச்சி போட்டியின் மூன்று முகடிகளை கொண்டுள்ள உருசிய அஞ்சல் தலை.

  • 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  லூஜ்
  • 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  நோர்டிக் கம்பைன்டு
  • 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  குறுந் தடகள வேகப் பனிச்சறுக்கல்
  • 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  எலும்புக்கூடு இசுலெட்
  • 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  வேகப் பனிச்சறுக்கல்

தொலைக்காட்சி ஒளிபரப்பு

தெற்காசியாவில் 7 நாடுகளில் நேரடி ஒளிபரப்பினை செய்வதற்குரிய உரிமையினை ஸ்டார் இண்டியா தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.

  • இந்தியாவில் STAR Sports 2, STAR Sports 4 எனும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரடி ஒளிபரப்பினை காண இயலும்.

பதக்கப் பட்டியல்

இறுதி பதக்கப் பட்டியல்:

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  RUS* 13 11 9 33
2 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  NOR 11 5 10 26
3 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  CAN 10 10 5 25
4 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  USA 9 7 12 28
5 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  NED 8 7 9 24
6 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  GER 8 6 5 19
7 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  SUI 6 3 2 11
8 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  BLR 5 0 1 6
9 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  AUT 4 8 5 17
10 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  FRA 4 4 7 15
11 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  POL 4 1 1 6
12 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  CHN 3 4 2 9
13 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  KOR 3 3 2 8
14 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  SWE 2 7 6 15
15 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  CZE 2 4 2 8
16 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  SLO 2 2 4 8
17 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  JPN 1 4 3 8
18 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  FIN 1 3 1 5
19 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  GBR 1 1 2 4
20 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  UKR 1 0 1 2
21 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  SVK 1 0 0 1
22 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ITA 0 2 6 8
23 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  LAT 0 2 2 4
24 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  AUS 0 2 1 3
25 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  CRO 0 1 0 1
26 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  KAZ 0 0 1 1
மொத்தம் 99 97 99 295

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பங்கேற்கும் நாடுகள்2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஒலிம்பிக் நடத்த போட்டியிட்ட நகரங்கள்2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் விளையாட்டுக்கள்2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பதக்கப் பட்டியல்2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மேற்கோள்கள்2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வெளியிணைப்புகள்2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்அயன அயல் மண்டலம்உருசியாகுளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்குவாத்தமாலாகுவாத்தமாலா நகரம்கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்சோச்சிபன்னாட்டு ஒலிம்பிக் குழுபல்துறை விளையாட்டுப் போட்டிகள்மாஸ்கோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

அகத்தியர்பெரியபுராணம்இரட்டைக்கிளவிகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிகொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில்சீமான் (அரசியல்வாதி)கடையெழு வள்ளல்கள்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிகாடுவெட்டி குருஐம்பூதங்கள்ஆற்றுப்படைமரவள்ளிசிவனின் தமிழ்ப் பெயர்கள்ஊராட்சி ஒன்றியம்இதயம்இசுலாமிய நாட்காட்டிபெயர்ச்சொல்இராமாயணம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கட்டுரையாதவர்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்தேம்பாவணிபுதுச்சேரிதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பர்வத மலைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பதினெண் கீழ்க்கணக்குஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்மலையாளம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)கம்பராமாயணம்நாலடியார்பரதநாட்டியம்அகழ்ப்போர்பரிபாடல்நற்றிணைபுறப்பொருள் வெண்பாமாலைதமிழ்த்தாய் வாழ்த்துதண்ணீர்ரமலான்அஜித் குமார்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிசப்தகன்னியர்இலட்சம்குற்றாலக் குறவஞ்சிஉயிர் உள்ளவரை காதல்அகநானூறுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005கருத்தரிப்புமக்களவை (இந்தியா)முகலாயப் பேரரசுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மூவேந்தர்அக்கி அம்மைமுகம்மது நபிமெட்ரோனிடசோல்தங்கம் தென்னரசுபஞ்சதந்திரம் (திரைப்படம்)யானைமதுரைக் காஞ்சிஹோலிருதுராஜ் கெயிக்வாட்வெண்பாபிரபுதேவாகர்நாடகப் போர்கள்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிமதீனாசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சுற்றுச்சூழல்பெண் தமிழ்ப் பெயர்கள்நரேந்திர மோதிதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கணினிஇயற்கை வளம்🡆 More