சோச்சி

சோச்சி (Sochi, உருசியம்: Со́чи, பஒஅ: ) உருசியாவின் கிராஸ்னதார் பிரதேசத்தில் கருங்கடலோரம் அமைந்துள்ள நகரமாகும்.

இது சியார்சியா/அப்காசியாவிற்கும் உருசியாவிற்குமான எல்லைக்கருகே அமைந்துள்ளது. சோச்சியின் ஆளுகையில் அமைந்துள்ள நிலப்பகுதிகள் அடங்கிய பெரும் சோட்சியின் பரப்பளவு 3,526 சதுர கிலோமீட்டர்கள் (1,361 sq mi) ஆகும். சோச்சி நகரத்தின் பரப்பளவு 176.77 சதுர கிலோமீட்டர்கள் (68.25 sq mi) ஆகும். 2010ஆம் ஆண்டு உருசியக் கணக்கெடுப்பின்படி நகர மக்கள்தொகை 343,334 ஆக உள்ளது. இது உருசியாவின் மிகப்பெரிய மனமகிழ்வு நகரமாக உள்ளது. உருசியாவில் அயன அயல் மண்டல வானிலை நிலவும் சில நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. குளிர்காலம் மிதமாகவும் வேனில் காலம் வெப்பமாகவும் காணப்படுகிறது.

Sochi
Сочи
City
சோச்சியின் ஒளிப்படத் தொகுப்பு
சோச்சியின் ஒளிப்படத் தொகுப்பு
Sochi-இன் கொடி
கொடி
Sochi-இன் சின்னம்
சின்னம்
சோச்சி-இன் அமைவிடம்
Sochi is located in உருசியா
Sochi
Sochi
சோச்சி-இன் அமைவிடம்
Sochi is located in உருசியா
Sochi
Sochi
Sochi (உருசியா)
ஆள்கூறுகள்: 43°35′7″N 39°43′13″E / 43.58528°N 39.72028°E / 43.58528; 39.72028
நாடுஉருசியா
ஒன்றிய அமைப்புகள்கிராஸ்னதார் பிரதேசம்
நிறுவிய ஆண்டு1838
அரசு
 • நிர்வாகம்நகரமன்றம்
 • தலைவர்அனடோலி பாக்கோமோவ்
பரப்பளவு
 • மொத்தம்176.77 km2 (68.25 sq mi)
ஏற்றம்65 m (213 ft)
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)
 • மொத்தம்3,43,334
 • Estimate (2018)4,24,281 (+23.6%)
 • தரவரிசை2010 இல் 52வது
 • அடர்த்தி1,900/km2 (5,000/sq mi)
நிர்வாக நிலை
 • கீழ்ப்பட்டவைசோச்சி நகரம்
 • Capital ofCity of Sochi
நகராட்சி நிலை
 • நகர்ப்புற மாவட்டம்சோச்சி நகரக ஒக்ருக்
 • Capital ofசோச்சி நகரக ஒக்ருக்
நேர வலயம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு(கள்)354000, 354002–354004, 354008–354010, 354013, 354014, 354018, 354019, 354022, 354024, 354025, 354030, 354031, 354033, 354036, 354037, 354039, 354053–354055, 354057, 354059, 354061, 354065–354068, 354071, 354073, 354084, 354099, 354200, 354202–354214, 354216–354218, 354220, 354226, 354231, 354233, 354299, 354340, 354346, 354348, 354349, 354354, 354355, 354364, 354380, 354382, 354383, 354399, 993501
தொலைபேசிக் குறியீடு(கள்)+7 8622
இணையதளம்www.sochiru.ru
Map of Black Sea showing location of Sochi on the east coast
சோச்சியின் அமைவிடத்தைக் காட்டும் கருங்கடலின் நிலப்படம்
Sochi seen from the Black Sea
கருங்கடலிலிருந்து சோச்சியின் காட்சி

அண்மையில் உள்ள பனிச்சறுக்கு மனமகிழ்விடமான ரோசா குத்தோரில் மலைசார்ந்த நிகழ்வுகள் நடக்க, சோச்சி 2014ஆம் ஆண்டுக்கான 22வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மற்றும் 11வது குளிர்கால மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களை ஏற்று நடத்தியது. மேலும் உருசிய பார்முலா 1 கிராண்டு பிரீ போட்டிகள் 2014 ஆண்டுமுதல் குறைந்தது 2020 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது; 2018 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடக்கும் நகரங்களில் ஒன்றாகவும் இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தரைவழிப் போக்குவரத்திற்கு பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இது நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மேற்சான்றுகள்

Tags:

en:WP:IPA for Russianஅப்காசியாஅயன அயல் மண்டலம்உருசியம்உருசியாகருங்கடல்கிராஸ்னதார் பிரதேசம்சியார்சியா (நாடு)பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆப்பிள்ஐங்குறுநூறுஐஞ்சிறு காப்பியங்கள்மருதநாயகம்பரதநாட்டியம்நோய்தமிழ்மாணிக்கவாசகர்மறைமலை அடிகள்ஔவையார்மழைஉடன்கட்டை ஏறல்தமிழர் கட்டிடக்கலைசங்க காலப் புலவர்கள்இலக்கியம்மானிடவியல்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்அயோத்தி தாசர்கூகுள்பொன்னுக்கு வீங்கிமங்கலதேவி கண்ணகி கோவில்இந்தியத் தேர்தல் ஆணையம்விசயகாந்துசார்பெழுத்துபள்ளுமுத்தொள்ளாயிரம்பெண்களின் உரிமைகள்திருவாசகம்செயங்கொண்டார்கரணம்பதினெண் கீழ்க்கணக்குஅருணகிரிநாதர்சிறுபாணாற்றுப்படைஆங்கிலம்கடல்கலிங்கத்துப்பரணிமுகுந்த் வரதராஜன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)வீரமாமுனிவர்சிவாஜி கணேசன்நேர்பாலீர்ப்பு பெண்ஜெ. ஜெயலலிதாபிரீதி (யோகம்)தமிழர் நிலத்திணைகள்கம்பராமாயணத்தின் அமைப்புஇலங்கைகாதல் கொண்டேன்விவேகானந்தர்மதுரை வீரன்தொழிலாளர் தினம்அளபெடைகருப்பைசிறுநீர்ப்பாதைத் தொற்றுஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்அஸ்ஸலாமு அலைக்கும்குண்டலகேசிஅருந்ததியர்தசாவதாரம் (இந்து சமயம்)தமிழ் இலக்கியம்சித்த மருத்துவம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்ரத்னம் (திரைப்படம்)சித்ரா பௌர்ணமிகூலி (1995 திரைப்படம்)தெலுங்கு மொழிஐம்பூதங்கள்வசுதைவ குடும்பகம்காமராசர்நீ வருவாய் எனதைப்பொங்கல்தண்டியலங்காரம்கஞ்சாசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்இந்திய ரிசர்வ் வங்கிஎட்டுத்தொகைமுத்துராஜாதிருவோணம் (பஞ்சாங்கம்)🡆 More