ஆபிரிக்கான மொழி

ஆபிரிக்கான மொழி அல்லது ஆபிரிக்கான்ஸ் (Afrikaans) என்பது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

டச்சு மொழியில் இருந்து உருவானது. இது கீழ் பிராங்கோனிய ஜெர்மானிய மொழி வகையில் அடங்கும். தென்னாபிரிக்காவிலும் நமீபியாவிலும் இது பெரும்பான்மை மக்களினால் பேசப்படுகிறது. அதை விட பொட்சுவானா, அங்கோலா, சுவாசிலாந்து, சிம்பாப்வே, லெசத்தோ, சாம்பியா மற்றும் ஆர்ஜெண்டீனா ஆகிய நாடுகளில் சிறுபான்மையோர் இம்மொழியைப் பேசுகின்றனர். ஐக்கிய இராச்சியத்தில் கிட்டத்தட்ட 100,000 ஏற்றுமதி செய்யப்பட்ட தொழிலாளர்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்..

ஆபிரிக்கான மொழி
நாடு(கள்)தென்னாபிரிக்கா
நமீபியா
பிராந்தியம்தெற்கு ஆப்பிரிக்கா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
அண். 6.44 மில்லியன் (வீட்டு மொழி)
6.75 மில்லியன் (இரண்டாம் அல்லது மூன்றாம் மொழி)
12 முதல் 16 மில்லியன் (அடிப்படை மொழி அறிவு) அக்டோபர் 2007  (date missing)
இந்தோ-ஐரோப்பிய
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
தென்னாபிரிக்கா
Regulated byDie Taalkommissie
(தென்னாபிரிக்க அறிவியல் மற்றும் கலை அகடமி கமிஷன்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1af
ISO 639-2afr
ISO 639-3afr

புவியியல் படி மூன்றில் ஒரு பங்கு மேற்கு தென்னாபிரிக்காவின் பெரும்பான்மையோர் மூன்றில் ஒரு பங்கினரின் ஆபிரிக்கான மொழியைப் பேசுகின்றனர். இதன் அண்டை நாடான நமீபியாவின் தெற்கில் இது முதல் மொழியாக உள்ளது.

ஆபிரிக்கான மொழி 17ம் நூற்றாண்டு டச்சு மொழியில் இருந்து "கேப் டச்சு" என்ற பெயரில் உருவானது. இம்மொழி "ஆபிரிக்க டச்சு" அல்லது "சமையலறை டச்சு" எனவும் அழைக்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டிலிருந்து இம்மொழி தென்னாபிரிக்காவில் அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலம் மற்றும் டச்சு மொழிகளுடன் சமமான மொழியாக அறிவிக்கப்பட்டது. 1961 இல் இருந்து ஆங்கிலமும் ஆபிரிக்கான மொழிகள் மட்டுமே அதிகாரபூர்வமாக்கப்பட்டன. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஆபிரிக்கான மொழி மட்டுமே ஆபிரிக்கக் கண்டத்தில் ஒரு வளர்ச்சியடைந்த மொழியாக மாறியது.

ஆபிரிக்கான மொழியின் வகைகள்

கிழக்கு கடல்முனை ஆபிரிக்கானசு(Oosgrensafrikaans)

கடல்முனை ஆபிரிக்கானசு மற்றும் (Kaapse Afrikaans)

ஆரஞ்சு ஆறு ஆபிரிக்கானசு(Oranjerivierafrikaans)

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

அங்கோலாஆர்ஜெண்டீனாஇந்தோ-ஐரோப்பிய மொழிகள்ஐக்கிய இராச்சியம்கீழ் பிராங்கோனிய மொழிகள்சாம்பியாசிம்பாப்வேசுவாசிலாந்துஜெர்மானிய மொழிகள்டச்சு மொழிதென்னாபிரிக்காநமீபியாபொட்சுவானாலெசத்தோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

மோகன்தாசு கரம்சந்த் காந்திகாதல் தேசம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தற்கொலை முறைகள்இசைமுதலாம் இராஜராஜ சோழன்கூத்தாண்டவர் திருவிழாஔவையார்வேளாண்மைராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்காடுநம்மாழ்வார் (ஆழ்வார்)மே நாள்வைர நெஞ்சம்சொல்பிரேமலுகள்ளழகர் கோயில், மதுரைகணினிபோக்கிரி (திரைப்படம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்பெண்சட் யிபிடிமூகாம்பிகை கோயில்மாற்கு (நற்செய்தியாளர்)உலா (இலக்கியம்)திருநங்கைஆப்பிள்தனிப்பாடல் திரட்டுஹரி (இயக்குநர்)ரச்சித்தா மகாலட்சுமிதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்இராமாயணம்தாவரம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்பி. காளியம்மாள்தமிழில் சிற்றிலக்கியங்கள்பிரசாந்த்ரத்னம் (திரைப்படம்)ஏலகிரி மலைகுழந்தை பிறப்புஅரண்மனை (திரைப்படம்)வேலு நாச்சியார்மருதம் (திணை)அழகிய தமிழ்மகன்முக்குலத்தோர்அட்சய திருதியைசிறுதானியம்ஜெ. ஜெயலலிதாபால்வினை நோய்கள்மொழிபெயர்ப்புசிதம்பரம் நடராசர் கோயில்இல்லுமினாட்டிஒன்றியப் பகுதி (இந்தியா)திருவாசகம்புதுக்கவிதைஅரச மரம்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்வெற்றிக் கொடி கட்டுஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சின்னம்மைநன்னன்கலிப்பாபுவிதமிழச்சி தங்கப்பாண்டியன்சிற்பி பாலசுப்ரமணியம்கூலி (1995 திரைப்படம்)நாளந்தா பல்கலைக்கழகம்குறிஞ்சி (திணை)கட்டுவிரியன்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இரட்டைமலை சீனிவாசன்திருக்குறள்அக்கிஉத்தரகோசமங்கைஅகத்தியர்தமிழக வெற்றிக் கழகம்ஆயுள் தண்டனை🡆 More