சோசா விக்கிப்பீடியா

சோசா விக்கிப்பீடியா (Xhosa Wikipedia) சோசா மொழி விக்கிப்பீடியா ஆகும்.

இதில் 1,982 தரவுகள் உள்ளன. இது 25 ஆகஸ்ட் 2018 நிலவரப்படி 260வது பெரிய விக்கிப்பீடியாவாக திகழ்கிறது.

விக்கிப்பீடியாவின் ஃபேவைகான் சோசா விக்கிப்பீடியா
Xhosa Wikipedia
சோசா விக்கிப்பீடியா
வலைதளத்தின் தோற்றம்
வலைத்தள வகைஇணைய களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)சோசா மொழி
உரிமையாளர்விக்கிமீடியா அறக்கட்டளை
வணிக நோக்கம்அறக்கட்டடை
பதிவு செய்தல்விருப்பம்
உள்ளடக்க உரிமம்படைப்பாக்கப் பொதுமங்கள் பகிர்வுரிமை உரிமம் 3.0
உரலிxh.wikipedia.org

விக்கிப்பீடியாவின் சோசா பதிப்பு ஜூன் 2003இல் தொடங்கப்பட்டது. இதன் குறைந்த எண்ணிக்கையிலான தரவுகள் காரணமாக 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இச்சேவையினை நிறுத்துவதற்காகக் கோரப்பட்ட வேண்டுகோள் இரண்டும் நிராகரிக்கப்பட்டன.

சோசா சுலு மற்றும் நகுனி மொழிகளில் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. சுலு பதிப்பில் உள்ள கட்டுரைகளை சோசா மொழியில் சோசா விக்கிப்பீடியாவிற்கு மொழிபெயர்ப்பது எளிதாக உள்ளது. விக்கிமீடியாவின் ஸ்கான்விக்கி ஒத்துழைப்பு கருவி மூலம் சுவீடிய விக்கிப்பீடியா, நோர்வே விக்கிப்பீடியா மற்றும் டேனிய விக்கிப்பீடியா போன்ற எசுக்காண்டினாவியா மொழி பதிப்புகளுக்கு இதேபோன்ற மொழியாக்க-விக்கி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Tags:

சோசா மொழிவிக்கிப்பீடியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

திரு. வி. கலியாணசுந்தரனார்சித்திரைத் திருவிழாஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்நெடுநல்வாடைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நவரத்தினங்கள்திரிகடுகம்கூகுள்இரட்டைக்கிளவிமுத்தொள்ளாயிரம்தொல்காப்பியம்கரிசலாங்கண்ணிமுகுந்த் வரதராஜன்நோய்அழகர் கோவில்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்தமிழ்நாட்டின் நகராட்சிகள்தொலைக்காட்சிபாரதிய ஜனதா கட்சிமஞ்சள் காமாலைஔவையார்பெரும்பாணாற்றுப்படைஅவுரி (தாவரம்)மியா காலிஃபாபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்108 வைணவத் திருத்தலங்கள்ஆப்பிள்நீர்நிலைஇளங்கோவடிகள்அகத்தியம்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஜெயகாந்தன்பி. காளியம்மாள்சிறுபாணாற்றுப்படைநந்திக் கலம்பகம்விஜய் (நடிகர்)மாற்கு (நற்செய்தியாளர்)பஞ்சாயத்து ராஜ் சட்டம்தமிழர் பருவ காலங்கள்ரஜினி முருகன்திருமந்திரம்திருமூலர்தமிழ் இலக்கணம்ஏப்ரல் 26சூல்பை நீர்க்கட்டிமுல்லை (திணை)மரவள்ளிஎயிட்சுவிபுலாநந்தர்நயன்தாராசிதம்பரம் நடராசர் கோயில்திருப்பாவைமுகலாயப் பேரரசுதினமலர்உலா (இலக்கியம்)ஐங்குறுநூறுதிருவோணம் (பஞ்சாங்கம்)திராவிசு கெட்தொழிற்பெயர்கண்ணதாசன்பூக்கள் பட்டியல்இயேசுநீக்ரோமுல்லைக்கலிஐந்திணைகளும் உரிப்பொருளும்மருதம் (திணை)சிவனின் தமிழ்ப் பெயர்கள்ருதுராஜ் கெயிக்வாட்கௌதம புத்தர்விஜயநகரப் பேரரசுஜோதிகாகாரைக்கால் அம்மையார்சமணம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தொல்லியல்தேஜஸ்வி சூர்யாமத கஜ ராஜா🡆 More