எசுக்காண்டினாவியா

எசுக்காண்டினாவியா (ஸ்காண்டினாவியா, Scandinavia) என்பது வட ஐரோப்பாவின் ஒரு பகுதியாகும்.

டென்மார்க், நார்வே, ஸ்வீடன், ஆகிய நாடுகள் இதில் அடங்கும். பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் பாரோ தீவுகள் சில சமயங்களில் ஸ்கேன்டினவியாவின் பகுதிகளாக கருதப்படுகின்றது. டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகியவற்றையும், அவற்றுடன் கூடிய நிலப் பகுதிகளையும் சேர்த்து நோர்டிக் நாடுகள் என்றும் அழைக்கப்படுகிறது. நோர்டிக் நாடுகளிடையே நோர்டிக் நாடுகளும், ஸ்காண்டினாவிய நாடுகளும் வேற்பட்ட அர்த்தத்தில் கொள்ளப்பட்டாலும், மேற்கூறிய காரணத்தால், மற்றவர்களால், சில சமயம் ஒத்த சொற்களாகக் கொள்ளப்படுகின்றன..

எசுக்காண்டினாவியா

ஸ்காண்டினாவியா புவியில் வடக்கு நோக்கி, ஆர்க்டிக் வட்டம் வரை விரிந்து செல்கிறது. ஸ்காண்டினாவியாவின் வடமுனை நோக்கிய பகுதிகளில் பூர்வீகக் குடிகளான சாமி இன மக்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர்.

எசுக்காண்டினாவியா

Tags:

ஐஸ்லாந்துடென்மார்க்நார்வேநோர்டிக் நாடுகள்பாரோ தீவுகள்பின்லாந்துவட ஐரோப்பாஸ்வீடன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கரிசலாங்கண்ணியானையின் தமிழ்ப்பெயர்கள்வெ. இறையன்புமு. வரதராசன்மரபுச்சொற்கள்நவதானியம்பல்லவர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்ஐங்குறுநூறு - மருதம்கட்டுவிரியன்விண்டோசு எக்சு. பி.சூரியக் குடும்பம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ருதுராஜ் கெயிக்வாட்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தெலுங்கு மொழிஜெயம் ரவிமலையாளம்ஆகு பெயர்அழகிய தமிழ்மகன்கன்னி (சோதிடம்)தமிழ்நாடுமகாபாரதம்கற்றாழைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்கணினிவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்குகேஷ்தசாவதாரம் (இந்து சமயம்)வாணிதாசன்ஔவையார்சுந்தரமூர்த்தி நாயனார்திருமந்திரம்சிறுநீரகம்திரிசாசைவத் திருமணச் சடங்குஐந்திணைகளும் உரிப்பொருளும்காளமேகம்தமிழ்ப் புத்தாண்டுஅறுபது ஆண்டுகள்சேலம்தேசிக விநாயகம் பிள்ளைஇந்திய நாடாளுமன்றம்தொலைக்காட்சிதொல். திருமாவளவன்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமெய்யெழுத்துபுவியிடங்காட்டிநாச்சியார் திருமொழிதமிழிசை சௌந்தரராஜன்கடலோரக் கவிதைகள்ரோசுமேரிவெண்பாபெண்களுக்கு எதிரான வன்முறைதமிழர் தொழில்நுட்பம்நயன்தாராதமிழக மக்களவைத் தொகுதிகள்சின்னம்மைஅவிட்டம் (பஞ்சாங்கம்)திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆத்திசூடிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்குண்டூர் காரம்விஜய் வர்மாவைதேகி காத்திருந்தாள்தொல்காப்பியம்கூலி (1995 திரைப்படம்)வெப்பநிலைசெயங்கொண்டார்கொல்லி மலைஅரண்மனை (திரைப்படம்)கண் (உடல் உறுப்பு)வேதாத்திரி மகரிசிபதினெண்மேற்கணக்குநெல்இலங்கைஎஸ். ஜானகிபடையப்பா🡆 More