போர்ட் எலிசபெத்

போர்ட் எலிசபெத் (Port Elizabeth, தமிழ்:எலிசபெத் துறைமுகம்) அல்லது தி பே (The Bay, விரிகுடா) ( ஆபிரிக்கான மொழி: Die Baai) தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும்; இது கிழக்கு கேப் மாகாணத்தில், கேப் டவுனுக்கு கிழக்கே 770 கிமீ (478 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

இந்நகரம் சிலநேரங்களில் PE என தனது ஆங்கில முதலெழுத்துக்களாலும் "நட்பான நகரம்" அல்லது "காற்றடிக்கும் நகரம்" எனவும் குறிப்பிடப்படுகின்றது. அல்கோவா விரிகுடாவில் 16 கிமீக்கு பரந்துள்ள இந்த நகரம் தென்னாப்பிரிக்காவின் முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றாகும். கேப் டவுனுக்கிற்கும் தெற்கேயுள்ள போர்ட் எலிசபெத் ஆபிரிக்கக் கண்டத்தின் தென்கோடியிலுள்ள பெரிய நகரமாக விளங்குகின்றது.

போர்ட் எலிசபெத்
எலிசபெத் துறைமுகம்

Die Baai (ஆபிரிக்கானா)
iBhayi (சோசா)
நகர மன்றம், சந்தைச் சதுக்கம், போர்ட் எலிசபெத்.
நகர மன்றம், சந்தைச் சதுக்கம், போர்ட் எலிசபெத்.
நாடுதென்னாப்பிரிக்கா
மாகாணம்கிழக்கு கேப்
நகராட்சிநெல்சன் மண்டேலா விரிகுடா
Established1820
அரசு
 • நகரத்தந்தைஅதோல் டிரோல்லிப் (சனநாயக கூட்டணி)
பரப்பளவு
 • நகரம்251.03 km2 (96.92 sq mi)
 • Metro1,959 km2 (756 sq mi)
மக்கள்தொகை (2011)
 • நகரம்3,12,392
 • அடர்த்தி1,200/km2 (3,200/sq mi)
 • பெருநகர்11,52,915
 • பெருநகர் அடர்த்தி590/km2 (1,500/sq mi)
இனப் பகுப்பு(2011)
 • கருப்பின ஆபிரிக்கர்30.6%
 • கலவை நிறத்தவர்27.0%
 • இந்தியர்/ஆசியர்3.2%
 • வெள்ளையர்37.8%
 • பிறர்1.4%
தாய்மொழிகள் (2011)
 • ஆபிரிக்கான மொழி40.2%
 • தெ.ஆ.ஆங்கிலம்33.2%
 • சோசா22.2%
 • Other4.3%
Telephone numbers in South Africa041

போர்ட் எலிசபெத் 1820இல் கேப் குடியேற்றத்தை சோசா மக்களிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு பிரித்தானிய குடியேற்றமாக நிறுவப்பட்டது. இது இப்போது நெல்சன் மண்டேலா விரிகுடா பெருநகர நகராட்சியின் அங்கமாக உள்ளது; பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை 1.3 மில்லியன் ஆகும்.

பிப்ரவரி 2021 முதல், வால்மர் நகரத்தின் ஹோசா பெயரிலிருந்து கிகெபெர்ஹாவின் பெயர், தென்னாப்பிரிக்கா அரசாங்கத்தால் போர்ட் எலிசபெத் நகரத்தை நியமிக்க முறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

போர்ட் எலிசபெத் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Port Elizabeth
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஆபிரிக்கான மொழிகிழக்கு கேப்கேப் டவுன்தமிழ்துறைமுகம்தென்னாப்பிரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

அக்கிஊராட்சி ஒன்றியம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்ஆழ்வார்கள்இந்திய மக்களவைத் தொகுதிகள்ஜெயகாந்தன்இயற்கைமெய்யெழுத்துநம்மாழ்வார் (ஆழ்வார்)வைர நெஞ்சம்மரகத நாணயம் (திரைப்படம்)ரா. பி. சேதுப்பிள்ளைவெண்பாஇரசினிகாந்துகேழ்வரகுசிறுத்தைஎயிட்சுதமிழ்விடு தூதுதிணைஉயர் இரத்த அழுத்தம்பட்டினத்தார் (புலவர்)நுரையீரல் அழற்சிதொடை (யாப்பிலக்கணம்)விஜயநகரப் பேரரசுமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)பீனிக்ஸ் (பறவை)கவிதைவளைகாப்புசுடலை மாடன்இந்திய தேசியக் கொடிகாளை (திரைப்படம்)திரிசாவரலாறுசங்க காலப் புலவர்கள்சுற்றுச்சூழல் மாசுபாடுஇராசாராம் மோகன் ராய்கன்னி (சோதிடம்)விராட் கோலிதஞ்சைப் பெருவுடையார் கோயில்தெருக்கூத்துசுயமரியாதை இயக்கம்வணிகம்மார்க்கோனிகலிப்பாநாலடியார்ஆறுஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)சிவனின் 108 திருநாமங்கள்இராமாயணம்ஆயுள் தண்டனைபறவைக் காய்ச்சல்வன்னியர்நிதிச் சேவைகள்ம. கோ. இராமச்சந்திரன்மகரம்சிவபுராணம்அளபெடைபெண் தமிழ்ப் பெயர்கள்விஜய் (நடிகர்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)சங்க இலக்கியம்மு. கருணாநிதிபட்டினப் பாலைதமன்னா பாட்டியாபத்துப்பாட்டுமுள்ளம்பன்றிஅரவான்மூகாம்பிகை கோயில்சீவக சிந்தாமணிமு. மேத்தாசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சென்னைகண்ணகிபெரியபுராணம்ஆதிமந்திபாடாண் திணை🡆 More