ஏஜ் ஆஃப் அல்ட்ரான்

அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (ஆங்கில மொழி: Avengers: Age of Ultron) என்பது 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும்.

இது மார்வெல் வரைகதை குழுவான அவென்ஜர்ஸ் என்ற வரைகதை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.

அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்
ஏஜ் ஆஃப் அல்ட்ரான்
இயக்கம்ஜோஸ் வேடன்
தயாரிப்புகேவின் பேகே
மூலக்கதைஅவேஞ்சர்ஸ்
ஸ்டான் லீ
ஜாக் கிர்பி
திரைக்கதைஜோஸ் வேடன்
இசைபிரையன் இடைலர்
டேனி எல்ஃப்மேன்
நடிப்புராபர்ட் டவுனி ஜூனியர்
கிறிஸ் இவான்ஸ்
மார்க் ருஃப்பால்லோ
கிறிஸ் ஹோம்ஸ்வோர்த்
ஸ்கார்லெட் ஜோஹான்சன்
ஜெர்மி ரேன்நேர்
சாமுவேல் எல். ஜாக்சன்
ஆரோன் டெய்லர்-ஜோன்சன்
எலிசபெத் ஓல்சென்
ஜேம்ஸ் சப்டர்
பவுல் பெட்டனி
தோமஸ் கிரெட்ச்மன்
கோபி ஸ்மல்டேர்ஸ்
அந்தோணி மேக்கி
ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட்
ஒளிப்பதிவுபேன் டேவிஸ்
படத்தொகுப்புஜெப்ரி போர்ட்
லிசா லாசெக்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 13, 2015 (2015-04-13)(டால்பி திரையரங்கம்)
மே 1, 2015 (அமெரிக்க ஐக்கிய நாடு)
ஓட்டம்141 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$444-495.2 மில்லியன்1
மொத்த வருவாய்$1.405 மில்லியன்

இந்த திரைப்படம் 2012ம் ஆண்டு வெளியான தி அவேஞ்சர்ஸ் என்ற திரைப்படத்தின் 2ஆம் பாகமாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் பதினோராவது திரைப்படமும் ஆகும். கேவின் பேகே என்பவர் தயாரிப்பில் ஜோஸ் வேடன் என்பவர் இயக்கத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், மார்க் ருஃப்பால்லோ, கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், ஸ்கார்லெட் ஜோஹான்சன், ஜெர்மி ரேன்நேர், சாமுவேல் எல். ஜாக்சன், ஆரோன் டெய்லர்-ஜோன்சன், எலிசபெத் ஓல்சென், பவுல் பெட்டனி, தோமஸ் கிரெட்ச்மன், ஜேம்ஸ் சப்டர், கோபி ஸ்மல்டேர்ஸ், அந்தோணி மேக்கி, ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

அவென்ஜர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் 13 ஏப்ரல் 2015 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்பட்டது, மேலும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 1 மே 2015 அன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியானது. இந்த படம் பொதுவாக விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் உலகளவில் 1.4 பில்லியனுக்கும் அதிகமான வசூலைப் பெற்றது, இது 2015 ஆம் ஆண்டில் நான்காவது மிக அதிக வசூல் செய்த படமாகவும் மற்றும் உலக ரீதியாக ஐந்தாவது மிக அதிக வசூல் செய்த படமாகவும் அமைந்தது. இதன் அடுத்தடுத்த பாகங்கள் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் 2018 ஆம் ஆண்டும் மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் 2019 ஆம் ஆண்டும் வெளியானது.

கதைச் சுருக்கம்

இந்த உலகத்தை வேற்றுகிரகவாசிகளிடமிருந்து காப்பதற்காக டோனி ஸ்டார்க் அல்ட்ரான் எனப்படும் ஒரு ரோபோவை உருவாக்குகிறார். அனால் அவர் உருவாக்கிய ரோபோக்கள் மனிதர்களுக்கு எதிராய் திரும்புகின்றது. பூமியின் அழிவுக்குக் காரணமாக இருப்பது மனித இனமே என நினைக்கும் அல்ட்ரான், மனிதர்களை பூமியில் இருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறது. இயந்திரங்களிடமிருந்து மனிதர்களை எப்படி சூப்பர் ஹீரோஸ் காப்பாற்றுகிறார்கள் என்பது தான் கதை.

நடிகர்கள்

தமிழில்

இந்தியாவில் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மே 1ம் திகதி 2015ம் ஆண்டு 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டியிலும் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

தொடர்ச்சியான தொடர்கள்

அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018)

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஏஜ் ஆஃப் அல்ட்ரான் கதைச் சுருக்கம்ஏஜ் ஆஃப் அல்ட்ரான் நடிகர்கள்ஏஜ் ஆஃப் அல்ட்ரான் தமிழில்ஏஜ் ஆஃப் அல்ட்ரான் தொடர்ச்சியான தொடர்கள்ஏஜ் ஆஃப் அல்ட்ரான் மேற்கோள்கள்ஏஜ் ஆஃப் அல்ட்ரான் வெளி இணைப்புகள்ஏஜ் ஆஃப் அல்ட்ரான்அவென்ஜர்ஸ் (வரைகதை)ஆங்கில மொழிஐக்கிய அமெரிக்காமார்வெல் காமிக்ஸ்மார்வெல் ஸ்டுடியோமீநாயகன்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வைர நெஞ்சம்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021திரவ நைட்ரஜன்செம்மொழிதிருநங்கைஐம்பெருங் காப்பியங்கள்மாநிலங்களவைவைரமுத்துதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்மாற்கு (நற்செய்தியாளர்)சீமான் (அரசியல்வாதி)ரச்சித்தா மகாலட்சுமிவடலூர்எஸ். பி. பாலசுப்பிரமணியம்ஓரங்க நாடகம்கமல்ஹாசன்இராமலிங்க அடிகள்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்ஆழ்வார்கள்இன்ஸ்ட்டாகிராம்திருப்பூர் குமரன்இந்தியன் (1996 திரைப்படம்)நான் அவனில்லை (2007 திரைப்படம்)வானிலைஇராவணன்பத்து தலநீக்ரோதிருப்பாவைசுற்றுலாசெண்டிமீட்டர்குகேஷ்தமிழக வரலாறுமுன்னின்பம்மயங்கொலிச் சொற்கள்உலக மலேரியா நாள்ஐம்பூதங்கள்சிவபுராணம்மழைபீப்பாய்ஆய்த எழுத்துஐக்கிய நாடுகள் அவைஇன்னா நாற்பதுஈரோடு தமிழன்பன்யானைதேவகுலத்தார்பத்துப்பாட்டுஇலக்கியம்கட்டுவிரியன்நுரையீரல்தமிழ்நாடு அமைச்சரவைவிளம்பரம்தேவாரம்காதல் தேசம்இரட்சணிய யாத்திரிகம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்சிவாஜி (பேரரசர்)மதுரை நாயக்கர்சேரர்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்திருட்டுப்பயலே 2தாஜ் மகால்இயேசுகருப்பை நார்த்திசுக் கட்டிமலையாளம்முல்லை (திணை)பூரான்தரணிசிந்துவெளி நாகரிகம்கொல்லி மலைஇந்திய வரலாறுஇன்குலாப்பிரேமம் (திரைப்படம்)சைவ சமயம்சித்தர்கள் பட்டியல்நந்திக் கலம்பகம்உடுமலைப்பேட்டைசிவாஜி கணேசன்🡆 More