ஸ்கார்லெட் ஜோஹான்சன்

இசுகார்லெட் இங்க்ரிட் ஜோஹன்சன் (ஆங்கில மொழி: Scarlett Ingrid Johansson) (பிறப்பு: நவம்பர் 22, 1984) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார்.

இவர் 2018 மற்றும் 2019 இல் உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார், மேலும் போர்ப்ஸ் பத்திரிகையால் வெளியிட்ட பிரபல 100 பட்டியலில் பல முறை இடம்பெற்றுள்ளார். இவரது படங்கள் உலகளவில் $14.3 பில்லியனுக்கும் மேல் வசூல் செய்தன மற்றும் இவர் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த வசூல் நட்சத்திர வரிசையில் ஒன்பதாவது இடம் ஆகும்.

இசுகார்லெட் ஜோஹன்சன்
ஸ்கார்லெட் ஜோஹான்சன்
பிறப்புஇசுகார்லெட் இங்க்ரிட் ஜோஹன்சன்
நவம்பர் 22, 1984 (1984-11-22) (அகவை 39)
நியூயார்க், அமெரிக்கா
பணிநடிகை
பாடகி
செயற்பாட்டுக்
காலம்
1994–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ரியான் ரெனால்ட்ஸ் (2008-2011)
ரோமன் டையூரிங்க் (2014-2017)
கொலின் ஜோஸ்ட் (2020-)
பிள்ளைகள்2

இவரின் நடிப்புத்திறனுக்காக இரண்டு அகாதமி விருதுகள் மற்றும் ஐந்து கோல்டன் குளோப் விருதுகளுக்கான பரிந்துரைகளும், டோனி விருது மற்றும் பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் பெற்றார்.

இவர் 1994 ஆம் ஆண்டு ஒரு குழந்தை நட்சத்திரமாக 'நோர்த்' என்ற திரைப்படம் மூலமாக நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து மேன்னி & லியோ (1996), கோஸ்ட் வேர்ல்ட் (2001) போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவர் 2003 இல் சோபியா கொப்போலாவின் லாஸ்ட் இன் ட்ரான்ஸ்லேஷன் என்ற படத்தில் வயது வந்தோருக்கான வேடத்தில் நடித்தார், இது அவருக்கு சிறந்த நடிகைக்கான பாஃப்டா விருதை பெற்றுக்கொடுத்தது.

2010 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அயன் மேன் 2, தி அவெஞ்சர்ஸ் (2012), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), பிளாக் விடோவ் (2021) போன்ற படங்களில் பிளாக் விடோவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆங்கில மொழிஐக்கிய அமெரிக்காநடிகைபோர்ப்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இரண்டாம் உலகப் போர்முல்லைப்பாட்டுதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மயிலாடுதுறைமதுரை முத்து (நகைச்சுவையாளர்)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்முலாம் பழம்தமிழ் இலக்கணம்புறநானூறுசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)மரவள்ளிமருத்துவம்தங்கம் தென்னரசுகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிஅம்மை நோய்இரசினிகாந்துசீர் (யாப்பிலக்கணம்)கருத்தரிப்புகருக்காலம்இமயமலைவிளம்பரம்மாதேசுவரன் மலைமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்நாளந்தா பல்கலைக்கழகம்பள்ளர்புதுச்சேரிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இசுலாத்தின் புனித நூல்கள்கட்டுரைஎயிட்சுதிருமந்திரம்அழகிய தமிழ்மகன்சுரதாஊராட்சி ஒன்றியம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)கரிகால் சோழன்இந்தியாமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஅல்லாஹ்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)யோனிஇலட்சம்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்வேளாண்மைதொகாநிலைத்தொடர்திவ்யா துரைசாமிதமிழ் எழுத்து முறைவெ. இராமலிங்கம் பிள்ளைஈகைவிராட் கோலிநுரையீரல்தொழிற்பெயர்தேனி மக்களவைத் தொகுதிபால்வினை நோய்கள்மெய்யெழுத்துமத்திய சென்னை மக்களவைத் தொகுதிமனித எலும்புகளின் பட்டியல்உ. வே. சாமிநாதையர்சித்த மருத்துவம்இசுலாம்தாராபாரதிவிளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)இந்திய உச்ச நீதிமன்றம்அருச்சுனன்துக்ளக் வம்சம்ராசாத்தி அம்மாள்அப்துல் ரகுமான்அலீமதீனாஇந்தியத் தேர்தல் ஆணையம்கலித்தொகைஓம்மிக்ஜாம் புயல்புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல்திருத்தணி முருகன் கோயில்பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைஜவகர்லால் நேருதூத்துக்குடி மக்களவைத் தொகுதி🡆 More