ஜாக் கிர்பி

ஜாக் கிர்பி (ஆங்கில மொழி: Jack Kirby) (28 ஆகத்து 1917 - 6 பெப்ரவரி 1994) என்பவர் அமெரிக்க நாட்டு வரைகதை கலைஞர், எழுத்தாளர் மற்றும் படத்தொகுப்பாளர் ஆவார்.

இவர் ஊடகத்தின் முக்கிய கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராகவும் அதன் மிகச் சிறந்த மற்றும் செல்வாக்குமிக்க படைப்பாளர்களில் ஒருவராகவும் பரவலாகக் கருதப்படுகிறது.

ஜாக் கிர்பி
ஜாக் கிர்பி
1992 இல் கிர்பி
பிறப்புஜேக்கப் கர்ட்ஸ்பெர்க்
(1917-08-28)ஆகத்து 28, 1917
நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 6, 1994(1994-02-06) (அகவை 76)
கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
குடிமகன்அமெரிக்கர்
கவனிக்கத் தக்க வேலைகள்கேப்டன் அமெரிக்கா, பென்டாஸ்டிக் போர், தோர், அவென்ஜர்ஸ், அயன் மேன், ஹல்க், பிளாக் பாந்தர், எக்ஸ்-மென்
துணை
ரோஸ் கோல்ட்ஸ்டைன் (தி. 1942)

இவர் 1930 களில் வரை கதை துறையில் நுழைந்தார், ஜாக் கர்டிஸ் என்ற புனைப்பெயருடன் பல்வேறு வரை கதை அம்சங்களை வரைந்தார், இறுதியில் ஜாக் கிர்பி என்ற பெயரை தேர்வு செய்தார். 1940 ஆம் ஆண்டில் இவரும் எழுத்தாளர் ஆசிரியர் ஜோ சைமனும் இணைத்து மிகவும் வெற்றிகரமான மீநாயகன் கதாபாத்திரமான கேப்டன் அமெரிக்கா என்ற பாத்திரத்தை டைம்லி காமிக்ஸ் என்ற நிறுவனத்திற்காக உருவாகினர். இந்த நிறுவனம் தற்பொழுது மார்வெல் காமிக்ஸ் என்று மறு பெயரிடப்பட்டுள்ளது. 1940 களில் கிர்பி மற்றும் சைமனுடன் ஜோடி சேர்ந்தார் ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கினர். பின்னர் டிசி காமிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆங்கில மொழிஐக்கிய அமெரிக்காகேலிச்சித்திர வரைஞர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆடுஜீவிதம் (திரைப்படம்)கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)கள்ளழகர் கோயில், மதுரைஓரங்க நாடகம்பிள்ளையார்வெப்பம் குளிர் மழைதிருநாவுக்கரசு நாயனார்தங்க மகன் (1983 திரைப்படம்)தமிழ் படம் 2 (திரைப்படம்)பனிக்குட நீர்ரெட் (2002 திரைப்படம்)ஸ்டீவன் ஹாக்கிங்பாரதிதாசன்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்முல்லைப்பாட்டுபிரெஞ்சுப் புரட்சிகா. ந. அண்ணாதுரைசித்திரம் பேசுதடி 2குறிஞ்சிப் பாட்டுஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)தொழிலாளர் தினம்பர்வத மலைபகிர்வுஏற்காடுஉரிச்சொல்காடுவெட்டி குருசங்ககாலத் தமிழக நாணயவியல்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்ஜெ. ஜெயலலிதாயானைமகேந்திரசிங் தோனிஅகரவரிசைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்கருத்தரிப்புசென்னை சூப்பர் கிங்ஸ்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சிவனின் 108 திருநாமங்கள்கருக்காலம்சி. விஜயதரணிதமிழ் எண் கணித சோதிடம்கணினிவிஜய் வர்மாமண் பானைகாதல் (திரைப்படம்)தனுசு (சோதிடம்)இந்து சமயம்ஆவாரைபுறநானூறுசெண்டிமீட்டர்மாத்திரை (தமிழ் இலக்கணம்)யாதவர்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019வல்லினம் மிகும் இடங்கள்அஜித் குமார்பாலை (திணை)தமிழ்விடு தூதுசூரைநிலாதன்வினை / பிறவினை வாக்கியங்கள்முத்தொள்ளாயிரம்மாமல்லபுரம்முல்லைக்கலிகுருதி வகைஎங்கேயும் காதல்பஞ்சதந்திரம் (திரைப்படம்)விலங்குதமிழ் எழுத்துருக்களின் பட்டியல்அக்பர்பல்லாங்குழிமுன்னின்பம்கொங்கு வேளாளர்சார்பெழுத்துசிறுகதைதமிழர் கலைகள்தேம்பாவணி🡆 More