கிழக்கு கேப்

கிழக்கு கேப் (Eastern Cape) தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும்.

இதன் தலைநகரம் பிஷோ ஆகும்; ஆனால் இம்மாகாணத்திலுள்ள மிகப்பெரும் நகரங்களாக எலிசபெத் துறைமுகம் நகரும் கிழக்கு இலண்டனும் உள்ளன. இந்த மாகாணம் 1994இல் சோசா தாயகங்களான டிரான்சுகெய்யையும் சிசுக்கெய்யையும் முந்தைய கேப் மாகாணத்தின் கிழக்குப் பகுதிகளுடன் இணைத்து உருவாக்கப்பட்டதாகும். 1820களில் வந்திறங்கிய குடியேற்றக்காரர்களின் தாயகமாகவும் மத்திய, கிழக்கு பகுதிகள் சோசா பழங்குடியினரின் வழமையான வசிப்பிடமாகவும் உள்ளன. இந்த மாகாணத்தில் பல புகழ்பெற்ற தென்னாப்பிரிக்க அரசியல்வாதிகள் பிறந்துள்ளனர்: நெல்சன் மண்டேலா, ஓலிவர் டாம்போ, வால்டர் சிசுலு, கோவன் எம்பெகி, ரேமாண்டு எம்லபா, இராபர்ட் மங்கலிசோ சோபுக்வெ, கிரிசு ஹானி, தாபோ உம்பெக்கி, ஸ்டீவ் பைக்கோ, பன்டு ஹோலோமிசா, சார்லசு கோக்லன் அவர்களில் சிலராவர்.

கிழக்கு கேப்
iMpuma-Koloni (சோசா)
Oos-Kaap (ஆபிரிக்கான்ஸ்)
தென்னாப்பிரிக்காவின் மாகாணம்
கிழக்கு கேப்-இன் கொடி
கொடி
கிழக்கு கேப்-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: Development through Unity
தென்னாப்பிரிக்காவின் தென்கோடியில் உள்ள கிழக்கு கேப் மாகாணத்தின் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம்
தென்னாப்பிரிக்காவில் கிழக்கு கேப்பின் அமைவிடம்
நாடுகிழக்கு கேப் தென்னாபிரிக்கா
நிறுவப்பட்டது27 ஏப்பிரல் 1994
தலைநகரம்பிஷோ
மிகப் பெரும் நகரம்எலிசபெத் துறைமுகம்
மாவட்டங்கள்
பட்டியல்
  • நெல்சன் மண்டெலா விரிகுடா
  • பஃபல்லோ சிடி
  • சாரா பார்ட்மன் மாவட்ட நகராட்சி
  • அமாடோல்
  • கிறிசு ஹனி
  • ஜோ காபி
  • ஓஆர் டாம்போ
  • ஆல்பிரெடு இன்சோ
அரசு
 • வகைநாடாளுமன்ற முறை
 • பிரதமர்ஆஸ்கார் மபுயானே (ஆ.தே.கா)
பரப்பளவு:9
 • மொத்தம்1,68,966 km2 (65,238 sq mi)
பரப்பளவு தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 2வது
உயர் புள்ளி3,019 m (9,905 ft)
தாழ் புள்ளி0 m (0 ft)
மக்கள்தொகை (2011):18
 • மொத்தம்65,62,053
 • Estimate (2021)66,76,590
 • தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 4வது
 • அடர்த்தி39/km2 (100/sq mi)
 • அடர்த்தி தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 6வது
மக்களினக் குழுக்கள்:21
 • கறுப்பின ஆபிரிக்கர்86.3%
 • மாநிறத்தினர்8.3%
 • வெள்ளையர்4.7%
 • இந்தியர் (அ) ஆசியர்0.4%
மொழிகள்:25
 • சோசா78.8%
 • ஆபிரிகானா10.6%
 • ஆங்கிலம்5.6%
 • சோத்தோ2.5%
நேர வலயம்தென்னாப்பிரிக்க சீர்தர நேரம் (ஒசநே+2)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுZA-EC
ம.மே.சு. (2019)0.671
medium · 9 இல் 9வது
இணையதளம்www.ecprov.gov.za

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

கிரிசு ஹானிதாபோ உம்பெக்கிதென்னாப்பிரிக்காவின் மாகாணங்கள்நெல்சன் மண்டேலாபந்துசுத்தான்ஸ்டீவ் பைக்கோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிரீதி (யோகம்)தினகரன் (இந்தியா)தமிழில் சிற்றிலக்கியங்கள்மனித உரிமைதங்கம் (திரைப்படம்)நாட்டார் பாடல்மாலைத்தீவுகள்போக்குவரத்துபிள்ளைத்தமிழ்ரவிச்சந்திரன் அசுவின்ஜி. யு. போப்சரண்யா துராடி சுந்தர்ராஜ்எம். கே. விஷ்ணு பிரசாத்யோவான் (திருத்தூதர்)குமரி அனந்தன்தேனி மக்களவைத் தொகுதிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஜெயம் ரவிசிவனின் 108 திருநாமங்கள்வடிவேலு (நடிகர்)தமிழர் நிலத்திணைகள்காப்பியம்தமிழ்நாடு சட்டப் பேரவைசித்திரைபகத் சிங்செயற்கை நுண்ணறிவுசீறாப் புராணம்பத்து தலகள்ளர் (இனக் குழுமம்)மோசேமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்கயிறு இழுத்தல்சிறுபஞ்சமூலம்சி. விஜயதரணிகிறிஸ்தவம்குமரகுருபரர்இலட்சம்மோகன்தாசு கரம்சந்த் காந்திஅத்தி (தாவரம்)தங்கம்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிதங்கம் தென்னரசுபுதினம் (இலக்கியம்)கண்ணாடி விரியன்இலிங்கம்இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுநாடாளுமன்றம்பல்லவர்ஜவகர்லால் நேருவியாழன் (கோள்)விருத்தாச்சலம்தமிழர் கலைகள்கான்கோர்டுவேதம்சிங்கப்பூர்நுரையீரல் அழற்சிதேர்தல் நடத்தை நெறிகள்ஊரு விட்டு ஊரு வந்துசாத்தான்குளம்ஹிஜ்ரத்நாளந்தா பல்கலைக்கழகம்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிபொதுவாக எம்மனசு தங்கம்ரமலான்நியூயார்க்கு நகரம்தமிழ்விடு தூதுஇரட்சணிய யாத்திரிகம்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்சீவக சிந்தாமணிமருதமலைஅருந்ததியர்ஒற்றைத் தலைவலிவெந்து தணிந்தது காடுதமிழ்த்தாய் வாழ்த்துதங்கர் பச்சான்பயண அலைக் குழல்வேற்றுமையுருபுஅபுல் கலாம் ஆசாத்பெயர்ச்சொல்🡆 More