மேசை மலை

மேசை மலை (Table Mountain, கோய்கோய் மொழி: ஹோரிக்வாகோ, ஆபிரிக்கான மொழி: டாபெல்பெர்கு) தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்திற்கு அருகிலுள்ள, முதன்மையான அடையாளச் சின்னமாக உருவாகியுள்ள தட்டைப் பரப்பு மலை ஆகும்.

இது கேப் டவுன் கொடியிலும் மற்ற அரசு சின்னங்களிலும் இடம் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க சுற்றுலா ஈர்ப்புள்ள இந்த மலையில் வருகையாளர்களுக்காக தொங்கூர்திகள் அமைக்கப்பட்டுள்ளன; மலைநடை செல்வோருக்கும் தடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மேசை மலைத் தேசியப் பூங்காவின் அங்கமாக இந்த மலை உள்ளது.

மேசை மலை
மேசை மலை
உயர்ந்த இடம்
உயரம்1,084.6 m (3,558 அடி)
இடவியல் புடைப்பு1,055 m (3,461 அடி)
ஆள்கூறு33°57′26.33″S 18°24′11.19″E / 33.9573139°S 18.4031083°E / -33.9573139; 18.4031083
புவியியல்
மேசை மலை is located in South Africa
மேசை மலை
மேசை மலை
கேப் டவுன், தென்னாப்பிரிக்கா
நிலவியல்
பாறையின் வயதுசிலுரியக் காலம்/ஓர்டோவிசியக் காலம்
மலையின் வகைமணற்கல்
ஏறுதல்
முதல் மலையேற்றம்அன்டோனியா டெ சல்தான்கா, 1503
எளிய அணுகு வழிபிளேட்க்ளிப் கோர்ஜ்

ஒளிப்படப் பேழை

டெவில்சு பீக்கிலிருந்து காண்கையில் கேப் டவுனைச் சுற்றியுள்ளப் பகுதிகளின் 360° அகல்பரப்புக் காட்சி; மேசை மலை பெரும்பான்மை இடத்தைப் பிடித்துள்ளது; அகல்பரப்புக் காட்சியின் விளிம்புகள் தென்கிழக்கை நோக்கியுள்ளன.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

மேசை மலை 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மேசை மலை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஆபிரிக்கான மொழிகேப் டவுன்சுற்றுலா ஈர்ப்புதென்னாப்பிரிக்காமலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

மார்பகப் புற்றுநோய்திருவிழாமு. மேத்தாசெஞ்சிக் கோட்டைதமிழ் இலக்கியம்பரதநாட்டியம்வீரப்பன்இரைச்சல்சேரர்விண்டோசு எக்சு. பி.பாலை (திணை)சைவத் திருமுறைகள்குறிஞ்சி (திணை)தொல்காப்பியம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)பீனிக்ஸ் (பறவை)சிதம்பரம் நடராசர் கோயில்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்மார்க்கோனிதற்கொலை முறைகள்உடுமலை நாராயணகவிபஞ்சாங்கம்பீப்பாய்கண் (உடல் உறுப்பு)பள்ளிக்கூடம்தூது (பாட்டியல்)ஏலகிரி மலைஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)பூரான்கருப்பை நார்த்திசுக் கட்டிகேள்விபிரேமம் (திரைப்படம்)நீர் மாசுபாடுதொல். திருமாவளவன்மழைநவதானியம்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்வானிலைமுடிபயில்வான் ரங்கநாதன்ஜோதிகாவிபுலாநந்தர்சோழர்வெந்து தணிந்தது காடுதமிழ்ப் புத்தாண்டுஅளபெடைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)பொருநராற்றுப்படைஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)வேளாண்மைஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கண்டம்புற்றுநோய்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்நரேந்திர மோதிமீனம்புலிஉத்தரகோசமங்கைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஆசிரியர்மனித உரிமைஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்பரிதிமாற் கலைஞர்இலங்கைபெண்களின் உரிமைகள்விஜய் வர்மாமுடக்கு வாதம்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்சூரியக் குடும்பம்வியாழன் (கோள்)ஞானபீட விருதுதிருட்டுப்பயலே 2இடிமழைவிருத்தாச்சலம்🡆 More