தட்டை மொச்சை: தாவர இனம்

தட்டை மொச்சை (Vicia faba) என்பது அவரை, பட்டாணிக் குடும்பத்தச் சேர்ந்த பூக்குந் தாவரமாகும்.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/விசியா|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

தட்டைஅவரை, ஃபாவா அவரை எனவும் அழைக்கப்படுகிறது. இது தோன்றிய இடம் அறியப்படவில்லை.:160 இது உணவுக்காகப் பயிரிடப்படுகிறது. இது ஊடுபயிராக நிலத்தை வளப்படுத்தவும் பயிரிடப்படுகிறது. குதிரைத் தீவனமாகப் பயன்படும் இதன் வன்மையான சிறிய கொட்டைகளைக் கொண்ட பயிரிடும்வகை கொள்ளு( Vicia faba var. equina ) எனப்படுகிறது Pers., இது தாவரவியலாக ஏற்கப்பட்ட பயிரிடும்வகையின் பெயராகும்.

தட்டை மொச்சை
தட்டை மொச்சை: விவரிப்பு, பயிரிடல், ஊட்டச்சத்துகள்
பூக்கும் தட்டை மொச்சை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): விசியா
இனம்:
வார்ப்புரு:Taxonomy/விசியாவ. ஃபாபா (faba)
இருசொற் பெயரீடு
வ ஃபாபா (faba)
கார்ல் இலின்னேயசு
வேறு பெயர்கள்

Faba sativa Moench.

சிலர் தட்டை மொச்சையை உண்டால் குருதிச் சிதைவு நோய்க்கு ஆளாகின்றனர். இது G6PDD வகை வளர்சிதைமாற்ற ஒழுங்கின்மையால் ஏற்படுகிறது. மற்றபடி, விதையின் மேலுறையை நீக்கிப் பருப்பாகப் பச்சையாகவும் வேகவைத்தும் வறுத்தும் உண்ணலாம். இளங்காய்களாக விதை மேலுறையைச் சேர்த்தே கொட்டையாக உண்ணலாம். மேலும் இளங்காய்களைத் அதன் பொட்டுத் தோலுடன் உண்ணலாம்.

விவரிப்பு

தட்டை மொச்சை: விவரிப்பு, பயிரிடல், ஊட்டச்சத்துகள் 
தட்டை மொச்சைக்காய்
தட்டை மொச்சை: விவரிப்பு, பயிரிடல், ஊட்டச்சத்துகள் 
ஓர் ஐக்கிய அமெரிக்க வளாகத்தில் தட்டை மொச்சைக் (Vicia faba) கொட்டைகள்

தட்டை மொச்சை (Vicia faba) 0.5 முதல் 1.8 மீ உயரம் வளரும் உறுதியாகநிமிர்ந்துநிற்கும் தாவரமாகும். இதன் தண்டுகள் சதுர வெட்டுமுகம் உள்ளவை. இலைகள்10 முதல் 25 செமீ நீளங் கொண்டன. இதன் கூட்டிலை 2–7 சிற்றிலைகளால் ஆனதாகும். இலைநிறம் சாம்பற் பச்சையானது. பிற அவரையினத் தாவரங்களைப் போல, இதன் இலைகளில் பிற தாவரங்களில் படர்வதற்கான பற்றுகம்பி அமைவதில்லை.

பூக்கள் ஐந்து இதழ்களுடன் 1 முதல் 2.5 செமீ நீளத்தில் உள்ளன; வழக்கமாக அல்லி இதழ்கள் வெண்ணிறத்தில் அமையும். சிலவேளைகளில் அதில் கரும்புள்ளிகள் இருக்கலாம் ( உண்மையான கருப்பாக அமையுமே தவிர, , ஆழ் ஊதா அல்லது நீல நிறத்தில் இருக்காது) புல்லி இதழ்களும் வெண்ணிறத்தில் இருக்கும். செஞ்சிவப்பு நிறப் பூக்களும் தட்டை மொச்சையில் அமைதலுண்டு; அண்மையில் இவ்வகை அழிவதில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளன. பூக்கள் தேனீக்களையும் பிற பொலன்சேர்க்கைக்கு உதவும் உயிரிகளையும் கவரும் நறுமணத்தைப் பெற்றுள்ளது.

விதை அகன்ற தோற்பொட்டில் பச்சை நிறத்தில் இருக்கும். விதை முதிரும்போது அடர்கருப்புப் பழுப்பு நிறங்கொள்ளும். வழுவழுப்பான மேற்பரப்புடன் அமையும்; இத்ஹன் காட்டுவகைக் காய்கள் 5 முதல் 10 செமீ நீளமும் 1செமீ விட்டமும் கொண்டவை; ஆனால், உணவுக்காகத் தற்கால பயிரிடும்வகைகளின் காய்கள்15 முதல் 25 செமீ நீளமும் 2 முதல் 3 செமீ தடிப்பும் கொண்டுள்ளன. ஒவ்வொரு காயிலும் 3 முதல் 8 விதைகள் வட்டவடிவிலோ முட்டைவடிவிலோளில் 5 முதல் 10 செமீ விட்டத்துடன் காட்டுவகைக அமைந்தன.னஆனால், இவை வழக்கமாக தட்டையாக 20 முதல் 25 மிமீ நீளத்துடனும், 15 மிமீ அகலத்துடனும் 5–10 மிமீ தடிப்புடனும் உணவுக்கான பயிரிடும்வகைகளில் அமைகின்றன. வி, ஃபாபா இருமடியம் இருமடியவகை (2n) , 12 குறுமவக எண் ( ஆறபொருமித்த இணைகள்) உள்ளது). இவற்றில் ஐந்து அண் மையக் குறுமவகங்களாக அமைய, ஓரிணை மட்டும் நடுமையக் குறுமவகங்களாக உள்ளன.

பயிரிடல்

தட்டை மொச்சை: விவரிப்பு, பயிரிடல், ஊட்டச்சத்துகள் 
முதிர்ந்த தட்டை மொச்சைக் காய்கள்
தட்டை மொச்சை: விவரிப்பு, பயிரிடல், ஊட்டச்சத்துகள் 
தட்டை மொச்சைப் பூக்கள்
தட்டை மொச்சை: விவரிப்பு, பயிரிடல், ஊட்டச்சத்துகள் 
உலகளாவிய தட்டை மொச்சை விளைச்சல்

ஊட்டச்சத்துகள்

தட்டை மொச்சை, முதிர்விதைகள், பச்சையானவை
உணவாற்றல்1425 கிசூ (341 கலோரி)
58.29 g
நார்ப்பொருள்25 g
1.53 g
26.12 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
தயமின் (B1)
(48%)
0.555 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(28%)
0.333 மிகி
நியாசின் (B3)
(19%)
2.832 மிகி
உயிர்ச்சத்து பி6
(28%)
0.366 மிகி
இலைக்காடி (B9)
(106%)
423 மைகி
உயிர்ச்சத்து சி
(2%)
1.4 மிகி
உயிர்ச்சத்து கே
(9%)
9 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(10%)
103 மிகி
இரும்பு
(52%)
6.7 மிகி
மக்னீசியம்
(54%)
192 மிகி
மாங்கனீசு
(77%)
1.626 மிகி
பாசுபரசு
(60%)
421 மிகி
பொட்டாசியம்
(23%)
1062 மிகி
சோடியம்
(1%)
13 மிகி
துத்தநாகம்
(33%)
3.14 மிகி
நீர்11 g

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

சமையல் பயன்பாடுகள்

தட்டை மொச்சை: விவரிப்பு, பயிரிடல், ஊட்டச்சத்துகள் 
உரித்து வேகவைத்த தட்டை மொச்சைக்கொட்டைகள்
தட்டை மொச்சை: விவரிப்பு, பயிரிடல், ஊட்டச்சத்துகள் 
பச்சையான தட்டை மொச்சை விதை, உலர் விதையுடன்
தட்டை மொச்சை: விவரிப்பு, பயிரிடல், ஊட்டச்சத்துகள் 
நொறுக்குணவாக வறுத்த கொள்ளு

மேற்கோள்கள்

வெளி இனைப்புகள்

தட்டை மொச்சை: விவரிப்பு, பயிரிடல், ஊட்டச்சத்துகள் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vicia faba
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

தட்டை மொச்சை விவரிப்புதட்டை மொச்சை பயிரிடல்தட்டை மொச்சை ஊட்டச்சத்துகள்தட்டை மொச்சை சமையல் பயன்பாடுகள்தட்டை மொச்சை மேற்கோள்கள்தட்டை மொச்சை வெளி இனைப்புகள்தட்டை மொச்சை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கூகுள்அதிமதுரம்பங்குனி உத்தரம்சைவத் திருமுறைகள்மரபுச்சொற்கள்நவக்கிரகம்குமரகுருபரர்புகாரி (நூல்)கொடுமுடி மகுடேசுவரர் கோயில்விந்துசுந்தர காண்டம்தேனி மக்களவைத் தொகுதிபிள்ளைத்தமிழ்மரியாள் (இயேசுவின் தாய்)பாரதிய ஜனதா கட்சிஹிஜ்ரத்செஞ்சிக் கோட்டைவேளாண்மைவெள்ளியங்கிரி மலைவிநாயகர் அகவல்சித்தார்த்பங்குச்சந்தைநருடோநாம் தமிழர் கட்சிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்சூர்யா (நடிகர்)ஆசாரக்கோவைஉயர் இரத்த அழுத்தம்வியாழன் (கோள்)வயாகராடி. டி. வி. தினகரன்நீக்ரோநற்றிணைநாடார்தமிழ் எழுத்து முறைகுற்றாலக் குறவஞ்சிசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்நாயக்கர்சிவகங்கை மக்களவைத் தொகுதிசிறுதானியம்புற்றுநோய்தென்னாப்பிரிக்காமாதேசுவரன் மலைமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்முலாம் பழம்கேழ்வரகுசோழர்மாலைத்தீவுகள்நாளந்தா பல்கலைக்கழகம்மூவேந்தர்குலுக்கல் பரிசுச் சீட்டுசிறுபஞ்சமூலம்ஆகு பெயர்ராசாத்தி அம்மாள்வாழைப்பழம்திருமணம்உப்புச் சத்தியாகிரகம்கா. ந. அண்ணாதுரைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்மு. கருணாநிதிபட்டினப் பாலைசங்க இலக்கியம்வேலுப்பிள்ளை பிரபாகரன்செம்மொழிபிள்ளையார்நீலகிரி மாவட்டம்கிராம ஊராட்சிநபிமுதுமொழிக்காஞ்சி (நூல்)சிலம்பம்இந்திய தேசிய காங்கிரசுஅல்லாஹ்அயோத்தி இராமர் கோயில்இராமர்இராபர்ட்டு கால்டுவெல்போயர்லியோ🡆 More