குரோவாசியா

குரோவாசியா (Croatia, குரோவாசியம்: Hrvatska , குரோவாத்ஸ்க்கா, ஹரவாத்ஸ்க்கா), முறைப்படி குரோவாசியக் குடியரசு (Republika Hrvatska ⓘ), என்று அழைக்கப்படும் நாடு நடு ஐரோப்பாவும் நடுநிலக் கடல் பகுதியும், பால்க்கனும் கூடும் இடத்தில் அமைந்துள்ள சிறு நாடு.

இந்நாட்டில் 2007 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி 4,493,312 மக்கள் வாழ்கிறார்கள். இந்நாட்டின் தலைநகரம் சாகிரேப் ஆகும். 2001 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின் படி 779,145 மக்கள் இந்த பெரிய நகரத்தில் வாழ்கிறார்கள். குரோவாட்ஸ்க்காவின் வடக்கே சிலொவேனியா நாடும் அங்கேரியும் உள்ளன. கிழக்கே செர்பியா உள்ளது. தெற்கிலும் மேற்கிலும், வடகிழக்கிலும், தென்கிழக்கிலும் பாஸ்னியா-ஹெர்ட்சேகோவினா உள்ளது. ஏட்ரியாட்டிக் கடல் மேற்கிலும், சற்று தள்ளி தெற்கே மாண்ட்டெனெக்ரோவும் உள்ளது. குரோவாட்ஸ்க்கா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய இருக்கும் உறுப்புநாடுகளில் ஒன்றாகும்.

குரோவாசியக் குடியரசு
Republic of Croatia
Republika Hrvatska
கொடி of குரோவாசியா
கொடி
சின்னம் of குரோவாசியா
சின்னம்
நாட்டுப்பண்: "Lijepa naša domovino"
("நமது அழகிய தாய்நாடு")
அமைவிடம்: குரோவாசியா  (கரும்பச்சை) – ஐரோப்பியக் கண்டத்தில்  (பச்சை & கரும் சாம்பல்) – in ஐரோப்பிய ஒன்றியத்தில்  (பச்சை)
அமைவிடம்: குரோவாசியா  (கரும்பச்சை)

– ஐரோப்பியக் கண்டத்தில்  (பச்சை & கரும் சாம்பல்)
– in ஐரோப்பிய ஒன்றியத்தில்  (பச்சை)

தலைநகரம்சாகிரேப்
45°48′N 16°0′E / 45.800°N 16.000°E / 45.800; 16.000
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)குரோவாசியம்
எழுத்து முறைஇலத்தீன்
இனக் குழுகள்
(2011)
சமயம்
(2011)
மக்கள்
  • குரோவாசியர்
அரசாங்கம்ஒருமுக நாடாளுமன்றக் குடியரசு
• அரசுத்தலைவர்
கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக்
• பிரதமர்
அந்திரேய் பிளெங்கோவிச்
சட்டமன்றம்சபோர்
நிறுவுதல்
• குரோவாசியக் குடியேற்றம்
6-ம் நூற்றாண்டு
• குறுநிலம்
7-ஆம் நூற்றாண்டு
• இராச்சியம்
925
• அங்கேரியுடனான ஒன்றியம்
1102
• அப்ஸ்பூர்க் இராச்சியத்துடன் இணைவு
1 சனவரி 1527
• ஆத்திரியா-அங்கேரி
இல் இருந்து பிரிவு
29 அக்டோபர் 1918
• யுகோசுலாவியா அமைப்பு
4 டிசம்பர் 1918
• விடுதலைக்கான முடிவு
25 சூன் 1991
1 சூலை 2013
பரப்பு
• மொத்தம்
56,594 km2 (21,851 sq mi) (124வது)
• நீர் (%)
1.09
மக்கள் தொகை
• 2017 மதிப்பிடு
4,154,200 (129வது)
• 2011 கணக்கெடுப்பு
4,284,889 (128வது)
• அடர்த்தி
75.8/km2 (196.3/sq mi) (126வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2018 மதிப்பீடு
• மொத்தம்
$106.548 பில்லியன் (84வது)
• தலைவிகிதம்
$25,807 (56வது)
மொ.உ.உ. (பெயரளவு)2018 மதிப்பீடு
• மொத்தம்
$61.056 billion (81வது)
• தலைவிகிதம்
$14,788 (57வது)
ஜினி (2018)positive decrease 29.7
தாழ் · 17வது
மமேசு (2015)குரோவாசியா 0.827
அதியுயர் · 45வது
நாணயம்குனா (HRK)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மஐநே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (மஐகோநே)
திகதி அமைப்புdd.mm.yyyy (பொஊ)
வாகனம் செலுத்தல்valathu
அழைப்புக்குறி+385
ஐ.எசு.ஓ 3166 குறியீடுHR
இணையக் குறி
  • .hr, .eu

2013 சூலை 1-ம் தேதி குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது.

வரலாறு

குரோவாசியா 
குரோவாட்ஸ்க்காவின் செயற்கைக் கோள் படம்

குரோவாட்ஸ்க்கர்கள் பால்க்கன் பகுதியில் கிபி 7வது நூற்றாண்டில் குடியேறி டால்மேசியா, மற்றும் பன்னோனியா என்னும் இரு நகரங்கள் அமைத்தனர்.

நிலவமைப்பு

குரோவாட்ஸ்க்கா தென் ஐரோப்பாவில் உள்ளது

மாவட்டங்கள்

குரோவாட்ஸ்க்கா நாடு 21 சுப்பானியா (županija) என்று அழைக்கப்படும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குரோவாட்ஸ்க்காவின் பெரிய் நகரமும் தலைநகரமும் சாகிரேப் ஆகும்.

பொருளியல்

குரோவாட்ஸ்க்கா சீரான பொருளியலுடன் இயங்கும் ஒரு நாடு. தென் கிழக்கு ஐரோப்பாவிலேயே கிரீசு தவிர்த்த நாடுகளில் மிகவும் முன்னேறிய பொருளியல் கொண்ட நாடு. 2007 ஆம் ஆண்டுக்கான மொத்த பொருள் உறபத்தியின் மதிப்பு (GDP) USD 68,208 பில்லியன், அல்லது தலா USD 15,355 க்கும் மேலானதாகும். மற்ற ஐரோப்பிய நாடுகளாகிய ருமானியா, பல்கேரியா, போலந்து, லாத்வியா போன்ற நாடுகளைக்காட்டிலும் உறபத்தி மிக்க நாடு.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

குரோவாசியா 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


Tags:

குரோவாசியா வரலாறுகுரோவாசியா நிலவமைப்புகுரோவாசியா மாவட்டங்கள்குரோவாசியா பொருளியல்குரோவாசியா மேற்கோள்கள்குரோவாசியா வெளி இணைப்புகள்குரோவாசியா20012007en:Help:IPA/Serbo-Croatianஅங்கேரிஏட்ரியாட்டிக் கடல்ஐரோப்பாஐரோப்பிய ஒன்றியம்குரோவாசியம்சாகிரேப்சிலொவேனியாசெர்பியாநடுநிலக் கடல்படிமம்:Hr-Republika Hrvatska.ogaபால்க்கன்பாஸ்னியா-ஹெர்ட்சேகோவினாமாண்ட்டெனெக்ரோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

குறிஞ்சிப் பாட்டுஅன்புமணி ராமதாஸ்சங்க இலக்கியம்சுந்தரமூர்த்தி நாயனார்தமிழ்த்தாய் வாழ்த்துஐங்குறுநூறுராதாரவிவிளம்பரம்மு. வரதராசன்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பாடுவாய் என் நாவேகரிகால் சோழன்நிலக்கடலைஔவையார்விழுப்புரம் மக்களவைத் தொகுதிஅத்தி (தாவரம்)அம்பேத்கர்ம. கோ. இராமச்சந்திரன்தங்கர் பச்சான்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்அனுமன்திருநெல்வேலிஉமாபதி சிவாசாரியர்கலைமெய்யெழுத்துஹதீஸ்தமிழர் நெசவுக்கலைஒற்றைத் தலைவலிஉரிச்சொல்இராவணன்பெருங்கடல்ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2சிறுநீர்ப்பாதைத் தொற்றுஅயோத்தி இராமர் கோயில்நிதி ஆயோக்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சுடலை மாடன்எஸ். பி. பாலசுப்பிரமணியம்உ. வே. சாமிநாதையர்ஜி. யு. போப்இரவு விடுதிமரியாள் (இயேசுவின் தாய்)தீரன் சின்னமலைவ. உ. சிதம்பரம்பிள்ளைகங்கைகொண்ட சோழபுரம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்சட் யிபிடிசங்க காலம்பழமொழி நானூறுஜன கண மனதமிழர் நிலத்திணைகள்அருங்காட்சியகம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்ஆசிரியர்ஆளுமைபஞ்சதந்திரம் (திரைப்படம்)சாகித்திய அகாதமி விருதுபந்தலூர் வட்டம்மருத்துவம்2022 உலகக்கோப்பை காற்பந்துமாநிலங்களவைதற்கொலை முறைகள்நாயக்கர்திரு. வி. கலியாணசுந்தரனார்அழகர் கோவில்ஆழ்வார்கள்பெரும்பாணாற்றுப்படைகாற்று வெளியிடைஇன்னா நாற்பதுதமிழில் சிற்றிலக்கியங்கள்திருமூலர்கல்விதேவநேயப் பாவாணர்சிவம் துபேகண்ணாடி விரியன்மீன்தொல். திருமாவளவன்🡆 More