ஏட்ரியாட்டிக் கடல்: கடல்

ஏட்ரியாட்டிக் கடல் (Adriatic Sea) மத்திய தரைக்கடலின் ஒரு பிரிவு.

இது ஐரோப்பாவின் இத்தாலிய குடாவுக்கும் பால்கன் குடாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இக்கடலின் மேற்குக் கரையில் இத்தாலியும், மேற்குக் கரையில் பொசுனியாவும் எர்செகோவினாவும், சுலோவேனியா, குரோஷியா, அல்பேனியா மற்றும் மொண்டனேகுரோ நாடுகளும் உள்ளன. ரீனோ, போ, அடிகே, பிரெண்டா, பியாவே, சோக்கா, கிருக்கா, செடினா, நெரெட்வா, டிரின் ஆகிய ஆறுகள் இக்கடலில் பாய்கின்றன. இக்கடலின் கிழக்குப்பகுதியில் குரோசியாவுக்கு அண்மையாக 1300க்கு மேற்பட்ட தீவுகள் உள்ளன. இதன் அதிகபட்ச ஆழம் 1,233 மீட்டர் (4,045 அடி) ஆகும். இது மத்தியதரைக்கடலை விட உப்புத்தன்மை குறைந்ததாகக் காணப்படுகின்றது.

ஏட்ரியாட்டிக் கடல்: கடல்
ஏட்ரியாட்டிக் கடலின் வரைபடம்
ஏட்ரியாட்டிக் கடல்: கடல்
ஏட்ரியாட்டிக் கடல்: கடல்
ஏட்ரியாட்டிக் கடல் (குரோஷிய கரையிலிருந்து)

Tags:

அல்பேனியாஇத்தாலிகுரோஷியாசுலோவேனியாபால்கன் குடாபொசுனியாவும் எர்செகோவினாவும்மத்திய தரைக்கடல்மொண்டனேகுரோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

சங்க இலக்கியம்சிறுபாணாற்றுப்படைசேமிப்புஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்குண்டலகேசிதிருப்பதிநவக்கிரகம்கிருட்டிணன்மானிடவியல்தமிழ்நாடு அமைச்சரவைதிரிசாதமிழர் பருவ காலங்கள்கரிகால் சோழன்புதுச்சேரிமஞ்சள் காமாலைதேஜஸ்வி சூர்யாஇளங்கோவடிகள்நற்கருணைசமணம்அவுன்சுதமிழ்விடு தூதுதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்உடுமலைப்பேட்டைஅறுபடைவீடுகள்மகரம்குருதி வகைகுமரகுருபரர்மணிமேகலை (காப்பியம்)காயத்ரி மந்திரம்கூத்தாண்டவர் திருவிழாபெயர்புற்றுநோய்போயர்சச்சின் (திரைப்படம்)இந்திய அரசியல் கட்சிகள்சோழர்அக்கினி நட்சத்திரம்இந்திய தேசிய காங்கிரசுவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)அறிவுசார் சொத்துரிமை நாள்டி. என். ஏ.சிவபெருமானின் பெயர் பட்டியல்உரைநடைதேவாரம்ஸ்ரீலீலாஉயர் இரத்த அழுத்தம்மலையாளம்தாயுமானவர்அரச மரம்பெண்ணியம்வெ. இராமலிங்கம் பிள்ளைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்வினைச்சொல்படையப்பாசெயற்கை நுண்ணறிவுதிருமந்திரம்ஏலாதிசித்தர்இராமாயணம்தமிழக வரலாறுஆறுஉடுமலை நாராயணகவிமுதலாம் இராஜராஜ சோழன்சிவபுராணம்முல்லைப் பெரியாறு அணைபிரேமலுஅக்பர்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கல்விஉலா (இலக்கியம்)நந்திக் கலம்பகம்உடன்கட்டை ஏறல்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்தரணிகலித்தொகை🡆 More