ஆக்டினியம்: அணு எண் 89 உள்ள ஒரு தனிமம் ஆகும்.

ஆக்டினியம் அல்லது அக்டினியம் (Actinium) என்பது Ac என்னும் குறியீட்டைக் கொண்ட ஒரு வேதியியல் தனிமம் ஆகும்.

இதன் அணுவெண் 89 உம் அணுநிறை 227 உம் ஆகும். இதன் அணுவில் கருவைச் சுற்றியமைந்துள்ள 7 இலத்திரன் ஓடுகளில் முறையே 2, 8, 18, 32, 18, 9, 2 இலத்திரன்கள் அமைந்துள்ளன.

அக்டினியம்
89Ac
La

Ac

(Uqu)
ரேடியம்அக்டினியம்தோரியம்
தோற்றம்
வெள்ளி நிறம்
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் அக்டினியம், Ac, 89
உச்சரிப்பு /ækˈtɪniəm/
ak-TIN-nee-əm
தனிம வகை ஆக்டினைடுகள்
தாண்டல் உலோகங்கள் என்றும் கருதப்படுகிறது
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 37, f
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
(227)
இலத்திரன் அமைப்பு [Rn] 6d1 7s2
2, 8, 18, 32, 18, 9, 2
Electron shells of actinium (2, 8, 18, 32, 18, 9, 2)
Electron shells of actinium (2, 8, 18, 32, 18, 9, 2)
வரலாறு
கண்டுபிடிப்பு Friedrich Oskar Giesel (1902)
முதற்தடவையாகத்
தனிமைப்படுத்தியவர்
Friedrich Oskar Giesel (1902)
இயற்பியற் பண்புகள்
நிலை திண்மம் (இயற்பியல்)
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 10 g·cm−3
உருகுநிலை (circa) 1323 K, 1050 °C, 1922 °F
கொதிநிலை 3471 K, 3198 °C, 5788 °F
உருகலின் வெப்ப ஆற்றல் 14 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 400 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 27.2 யூல்.மோல்−1·K−1
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 3
(neutral oxide)
மின்னெதிர்த்தன்மை 1.1 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 499 kJ·mol−1
2வது: 1170 kJ·mol−1
பங்கீட்டு ஆரை 215 pm
பிற பண்புகள்
படிக அமைப்பு face-centered cubic
அக்டினியம் has a face-centered cubic crystal structure
காந்த சீரமைவு no data
வெப்ப கடத்துத் திறன் 12 W·m−1·K−1
CAS எண் 7440-34-8
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: அக்டினியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
225Ac trace 10 d α 5.935 221Fr
226Ac செயற்கை 29.37 h β 1.117 226Th
ε 0.640 226Ra
α 5.536 222Fr
227Ac trace 21.772 y β 0.045 227Th
α 5.042 223Fr
·சா

இயற்பியல் இயல்புகள்

இது வெள்ளி நிறம் கொண்ட, கதிரியக்கம் உள்ள, உலோகத் தன்மையான தனிமம் ஆகும். பொதுவான சூழல் வெப்பநிலையில் திண்ம நிலையில் இருக்கும், இந்தத் தனிமத்தின் உருகுநிலை 1323 கெல்வினும், கொதிநிலை 3471 கெல்வினும் ஆகும்.

காணப்படும் இடங்கள்

அக்டினியம், யுரேனியத் தாதுகளுடன் 227Ac என்னும் வடிவில், மிகச் சிறிய அளவில் மட்டுமே காணப்படுகின்றது. α மற்றும் β கதிர்களை வெளிவிடும் இதன் அரைவாழ்வுக் காலம் 21.773 ஆண்டுகளாகும்.

பயன்கள்

இது ரேடியத்திலும் 150 மடங்கு கதிரியக்கம் கொண்டது. இதனால் இது ஒரு சிறந்த நியூத்திரன் மூலமாகக் கருதப்படுகின்றது. இது தவிர இதற்கு வேறுவிதமான குறிப்பிடத்தக்க தொழில் பயன்கள் எதுவும் இல்லை என்றே கூறலாம்.

ஓரிடத்தான்கள்

இதற்கு 3 ஓரிடத்தான்கள் உண்டு. இவை 225Ac, 226Ac, 227Ac என்னும் குறியீடுகளால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் 227Ac மட்டுமே, 21,773 ஆண்டுகள் அரைவாழ்வுக் காலத்தைக்]] கொண்டு உறுதியானதாக உள்ளது.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Tags:

ஆக்டினியம் இயற்பியல் இயல்புகள்ஆக்டினியம் காணப்படும் இடங்கள்ஆக்டினியம் பயன்கள்ஆக்டினியம் ஓரிடத்தான்கள்ஆக்டினியம் மேற்கோள்கள்ஆக்டினியம் புற இணைப்புகள்ஆக்டினியம்அணுஅணுவெண்இலத்திரன்தனிமம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவன்கார்த்திக் (தமிழ் நடிகர்)சீமான் (அரசியல்வாதி)உணவுமீனம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்முதுமலை தேசியப் பூங்காதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021அட்சய திருதியைஏலகிரி மலைஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)சிறுபஞ்சமூலம்தமிழ் இலக்கணம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்நிலாஇந்திய தேசியக் கொடிதன்வினை / பிறவினை வாக்கியங்கள்பூக்கள் பட்டியல்வெ. இராமலிங்கம் பிள்ளைமாதவிடாய்திருமலை நாயக்கர்சிறுநீர்ப்பாதைத் தொற்றுதிருமந்திரம்கும்பகோணம்பிட்டி தியாகராயர்ஆய்த எழுத்து (திரைப்படம்)உன்னை நினைத்துஇந்திய ரிசர்வ் வங்கிமதராசபட்டினம் (திரைப்படம்)தமிழக மக்களவைத் தொகுதிகள்பரிதிமாற் கலைஞர்கருமுட்டை வெளிப்பாடுஇயற்கைஅக்கினி நட்சத்திரம்பத்துப்பாட்டுபல்லவர்மு. கருணாநிதிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்த்தாய் வாழ்த்துவிஸ்வகர்மா (சாதி)பாளையத்து அம்மன்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இடமகல் கருப்பை அகப்படலம்நீர்ப்பறவை (திரைப்படம்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)கிரியாட்டினைன்பாண்டி கோயில்திணை விளக்கம்நாடார்மு. க. முத்துநவக்கிரகம்அகநானூறுஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தமிழர் கப்பற்கலைசீவக சிந்தாமணிபட்டினப் பாலைஇந்து சமய அறநிலையத் துறைஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஅங்குலம்அஸ்ஸலாமு அலைக்கும்மஞ்சள் காமாலைமுன்மார்பு குத்தல்பிரியா பவானி சங்கர்அரிப்புத் தோலழற்சிஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்லால் சலாம் (2024 திரைப்படம்)பொன்னுக்கு வீங்கிஅப்துல் ரகுமான்கூர்ம அவதாரம்கேரளம்ஔவையார்யூடியூப்இராமர்முதல் மரியாதை🡆 More