2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்பது 2000ல் ஆத்திரேலியாவின் சிட்னி மாநகரில் நடந்த கோடைகால ஒலிம்பிக் ஆகும்.

இப்போட்டி அதிகாரபூர்வமாக XXVII ஒலிம்பிக் எனப்பட்டது. இப்போட்டிகள் செப்தெம்பர் 15 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறுகிறது. இப்போட்டியை நடத்தியதின் மூலம் இந்த நூற்றாண்டின் முதல் ஒலிம்பிக்கை நடத்திய பெருமையை சிட்னி பெற்றது. இப்போட்டிகளுக்கு அண்ணளவாக 6.6பில்லியன் ஆத்திரேலிய டாலர் செலவாகியது. ஆத்திரேலியாவில் நடத்தப்படும் இரண்டாவது ஒலிம்பிக் இதுவாகும். 1956இல் மெல்பேர்ண் நகரில் ஒலிம்பிக் நடந்தது முதல் தடவையாகும்.

199 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இது 1996 போட்டியில் பங்கேற்றதைவிட இரண்டு அதிகமாகும். கிழக்குத் திமோரில் இருந்து நான்கு பேர் தனிப்பட்ட முறையில் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்டனர். பலாவு, மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், எரித்திரியா ஆகியவை முதல் முறையாக போட்டியிட்டன. தாலிபான்களின் ஆட்சியில் பெண்கள் மோசமாக நடத்தப்பட்டதாலும் விளையாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததாலும் ஆப்கானித்தானுக்கு போட்டியிட தடைவிதிக்கப்பட்டிருந்தது.

மூன்று தங்க பதக்கத்தையும் இரண்டு வெண்கல பதகத்தையும் வென்ற அமெரிக்காவின் மெரியன் சோன்சு தான் தடைசெய்யப்பட்ட போதை மருந்தை உட்கொண்டாதாக அக்டோபர் 2007ல் அறிவித்து ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களை துறந்தார். ஒலிம்பிக் ஆணையகம் மரியமின் 5 பதக்கங்களையும் அவர் தொடர் ஓட்ட குழுவினரின் பதக்கத்தையும் பறிக்கப்பட்ட போதிலும் குழுவினர் பதக்கத்தை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு கொடுத்தது. இறுதியாக அவரின் தொடர் ஓட்ட குழுவினரின் பதக்கங்கள் திருப்பி அளிக்கப்பட்டன. மெரியன் சோன்சு இரண்டு ஆண்டுகளுக்கு போட்டியில் ஈடுபட உலக தடகள அமைப்பால் தடைவிதிக்கப்பட்டார்.

2008 ஆகத்து 2 அன்று அன்டானியோ பென்னிகுரோவ் தடைசெய்யப்பட்ட போதை மருந்தை உட்கொண்டாதாக தெரிவித்ததால் அமெரிக்க ஆண்கள் 400x4 தொடர் ஓட்ட குழுவின் பதக்கங்கள் பறிக்கப்பட்டன. இறுதி ஓட்டத்தில் கலந்துகொண்ட நால்வரில் மூவர் போதை மருந்து உட்கொண்டதாக சோதனையில் தெரியவந்தது. ஆரம்ப ஓட்டத்தில் கலந்து கொண்ட ஆஞ்சலொ தைலரும் உலக சாதனையாளர் மைக்கேல் ஜான்சனும் குற்றம் சாட்டப்படவில்லை. இது மைக்கேல் ஜான்சனுக்கு ஐந்தாவது தங்கமாகும். அன்டானியோவின் கூற்றால் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்வதால் இந்த தங்கப்பதக்கத்தை முன்பே தான் திருப்பிதர முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இப்போட்டியின் தங்கப்பதக்கம் யாருக்கும் அளிக்கப்படவில்லை.

ஏப்பிரல் 28, 2010 அன்று ஒலிம்பிக் ஆணையகம் சீனாவின் பெண்கள் சீருடற்பயிற்சிகள் அணி பெற்ற வெண்கலப்பதக்கத்தை அப்போட்டியில் அனுமதிக்கப்பட்டதை(16 வயது) விட வயது 2 வயது குறைந்தவரை கொண்டு பெறப்பட்டதால் திரும்ப பெற்றது. அப்பதக்கம் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டது.

சனவரி 16, 2013ல் ஒலிம்பிக் ஆணையகம் லான்சு ஆம்ஸ்டிராங் மிதிவண்டி போட்டியில் பெற்ற வெண்கலப்பதக்கத்தை அவர் ஏமாற்றி பெற்றார் என்று திரும்ப பெற்றது.

ஒலிம்பிக் நடத்த போட்டியிட்ட நகரங்கள்

1993ம் ஆண்டு மான்டே கார்லோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆணையகத்தின் 101வது அமர்வில் 2000வது ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கை நடத்த நடைபெற்ற தேர்தலில் சிட்னி ஒலிம்பிக் போட்டியை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டது.

2000 ஒலிம்பிக்போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்
நகரம் நாடு சுற்று 1 சுற்று 2 சுற்று 3 சுற்று 4
சிட்னி 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஆத்திரேலியா 30 30 37 45
பெய்ஜிங் 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  சீனா 32 37 40 43
மான்செஸ்டர் 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஐக்கிய இராச்சியம் 11 13 11
பெர்லின் 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  செருமனி 9 9
இசுதான்புல் 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  துருக்கி 7

பதக்கப் பட்டியல்

மொத்தம் 80 நாடுகள் பதக்கம் பெற்றன,

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஐக்கிய அமெரிக்கா 37 24 32 93
2 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  உருசியா 32 28 29 89
3 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  சீனா 28 16 14 58
4 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஆத்திரேலியா* 16 25 17 58
5 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  செருமனி 13 17 26 56
6 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  பிரான்சு 13 14 11 38
7 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  இத்தாலி 13 8 13 34
8 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  நெதர்லாந்து 12 9 4 25
9 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  கியூபா 11 11 7 29
10 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஐக்கிய இராச்சியம் 11 10 7 28
11 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  உருமேனியா 11 6 9 26
12 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  தென் கொரியா 8 10 10 28
13 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  அங்கேரி 8 6 3 17
14 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  போலந்து 6 5 3 14
15 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  சப்பான் 5 8 5 18
16 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  பல்கேரியா 5 6 2 13
17 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  கிரேக்க நாடு 4 6 3 13
18 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  சுவீடன் 4 5 3 12
19 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  நோர்வே 4 3 3 10
20 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  எதியோப்பியா 4 1 3 8
21 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  உக்ரைன் 3 10 10 23
22 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  கசக்கஸ்தான் 3 4 0 7
23 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  பெலருஸ் 3 3 11 17
24 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  கனடா 3 3 8 14
25 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  எசுப்பானியா 3 3 5 11
26 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  துருக்கி 3 0 2 5
27 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஈரான் 3 0 1 4
28 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  செக் குடியரசு 2 3 3 8
29 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  கென்யா 2 3 2 7
30 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  டென்மார்க் 2 3 1 6
31 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  பின்லாந்து 2 1 1 4
32 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஆஸ்திரியா 2 1 0 3
33 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  லித்துவேனியா 2 0 3 5
34 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  அசர்பைஜான் 2 0 1 3
34 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  பஹமாஸ் 2 0 1 3
36 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  சுலோவீனியா 2 0 0 2
37 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  சுவிட்சர்லாந்து 1 6 2 9
38 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  இந்தோனேசியா 1 3 2 6
39 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  சிலவாக்கியா 1 3 1 5
40 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  மெக்சிக்கோ 1 2 3 6
41 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  நைஜீரியா 1 2 0 3
42 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  அல்ஜீரியா 1 1 3 5
43 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  உஸ்பெகிஸ்தான் 1 1 2 4
44 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  லாத்வியா 1 1 1 3
44 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  யுகோசுலாவியா 1 1 1 3
46 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  நியூசிலாந்து 1 0 3 4
47 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  எசுத்தோனியா 1 0 2 3
47 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  தாய்லாந்து 1 0 2 3
49 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  குரோவாசியா 1 0 1 2
50 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  கமரூன் 1 0 0 1
50 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  கொலம்பியா 1 0 0 1
50 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  மொசாம்பிக் 1 0 0 1
53 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  பிரேசில் 0 6 6 12
54 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஜமேக்கா 0 6 3 9
55 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  பெல்ஜியம் 0 2 3 5
55 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  தென்னாப்பிரிக்கா 0 2 3 5
57 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  அர்கெந்தீனா 0 2 2 4
58 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  சீன தைப்பே 0 1 4 5
58 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  மொரோக்கோ 0 1 4 5
60 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  வட கொரியா 0 1 3 4
61 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  மல்தோவா 0 1 1 2
61 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  சவூதி அரேபியா 0 1 1 2
61 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  டிரினிடாட் மற்றும் டொபாகோ 0 1 1 2
64 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  அயர்லாந்து 0 1 0 1
64 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  உருகுவை 0 1 0 1
64 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  வியட்நாம் 0 1 0 1
64 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  இலங்கை 0 1 0 1
68 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  சியார்சியா 0 0 6 6
69 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  கோஸ்ட்டா ரிக்கா 0 0 2 2
69 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  போர்த்துகல் 0 0 2 2
71 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஆர்மீனியா 0 0 1 1
71 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  பார்படோசு 0 0 1 1
71 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  சிலி 0 0 1 1
71 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஐசுலாந்து 0 0 1 1
71 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  இந்தியா 0 0 1 1
71 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  இசுரேல் 0 0 1 1
71 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  குவைத் 0 0 1 1
71 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  கிர்கிசுத்தான் 0 0 1 1
71 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  மாக்கடோனியக் குடியரசு 0 0 1 1
71 2000 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  கத்தார் 0 0 1 1
மொத்தம் 300 300 327 927

மேற்கோள்கள்


Tags:

ஆஸ்திரேலியாசிட்னிமெல்பேர்ண்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காடுவெட்டி குருஆயுள் தண்டனைகண்ணனின் 108 பெயர் பட்டியல்சூளாமணிமுடிபலாஅக்பர்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்இரவீந்திரநாத் தாகூர்நருடோதமிழ்நாடு காவல்துறைகிழவனும் கடலும்ஞானபீட விருதுமாடுசீவக சிந்தாமணிகரிகால் சோழன்தமிழ் இணைய மாநாடுகள்அக்கி அம்மைவழக்கு (இலக்கணம்)ஒத்துழையாமை இயக்கம்வெப்பம் குளிர் மழைஅரவான்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்மார்கஸ் ஸ்டோய்னிஸ்ஐம்பூதங்கள்இந்தியக் குடிமைப் பணிதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்வரலாறுசுயமரியாதை இயக்கம்விஷால்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஆண் தமிழ்ப் பெயர்கள்கன்னியாகுமரி மாவட்டம்தேம்பாவணிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024இந்தியத் தேர்தல் ஆணையம்தமிழ் இலக்கணம்சிவனின் 108 திருநாமங்கள்கட்டுவிரியன்சிவாஜி கணேசன்பிரேமலுபள்ளுபஞ்சபூதத் தலங்கள்நாட்டு நலப்பணித் திட்டம்நவக்கிரகம்கவிதைநாலாயிர திவ்வியப் பிரபந்தம்உரைநடைஇந்திய தேசிய சின்னங்கள்ம. கோ. இராமச்சந்திரன்யாதவர்பதிற்றுப்பத்துதமிழ்ப் புத்தாண்டுஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)ருதுராஜ் கெயிக்வாட்கூலி (1995 திரைப்படம்)சூரரைப் போற்று (திரைப்படம்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்வ. உ. சிதம்பரம்பிள்ளைஅங்குலம்ஐம்பெருங் காப்பியங்கள்பச்சைக்கிளி முத்துச்சரம்உமறுப் புலவர்சிறுகதைபாட்ஷாஅழகிய தமிழ்மகன்முத்துராஜாமதுரை வீரன்பால்வினை நோய்கள்பறவைமீனாட்சிதிருப்பாவைஇயேசுஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்தமிழச்சி தங்கப்பாண்டியன்🡆 More