மில் எம்.ஐ.-8

மில் எம்.ஐ.-8 (Mil Mi-8, உருசியம்: Ми-8, நேட்டோவின் பெயர்: கிப்) என்பது சோவியத் ஒன்றியம் வடிவமைத்த, நடுத்தர இரட்டை-விசையாழி போக்குவரத்து உலங்கு வானூர்தியும் தாக்குதல் உலங்கு வானூர்தியாக செயற்படக் கூடியதும் ஆகும்.

இந்த எம்ஐ-8 உலங்கு வானூர்தி உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட உலங்கு வானூர்தியும், 50க்கு மேற்பட்ட நாடுகளால் பயன்படுத்தப்படும் உலங்கு வானூர்தியும் ஆகும். உருசியா இதன் பிரதான உற்பத்தியாளரும் பாவனையாளராகவும் திகழ்கின்றது.

எம்ஐ-8
மில் எம்.ஐ.-8
எம்ஐ-8 பறக்க ஆரம்பிக்கின்றது
வகை இராணுவ, போக்குவரத்து உலங்கு வானூர்தி
வடிவமைப்பாளர் மில் மாஸ்கோ உலங்கு வானூர்தி தொழிற்சாலை
முதல் பயணம் 7 சூலை 1961
அறிமுகம் 1967
தற்போதைய நிலை பாவனையில்
முக்கிய பயன்பாட்டாளர்கள் சோவியத் ஒன்றியம்
ஏறக்குறைய 80 ஏனைய நாடுகள்
உற்பத்தி 1961–தற்போது
தயாரிப்பு எண்ணிக்கை >17,000
மாறுபாடுகள் மில் எம்.ஐ.-17
பின் வந்தது மில் எம்.ஐ.-14

பாவனையாளர்கள்

மில் எம்.ஐ.-8 
இந்திய வான்படையின் எம்ஐ-8
மில் எம்.ஐ.-8 
போலாந்து எம்ஐ-8S

விவரங்கள் (எம்.ஐ.-8T)

மில் எம்.ஐ.-8 

Data from Jane's All The World's Aircraft 1992–93

பொதுவான அம்சங்கள்

  • அணி: 3 (pilot, copilot, flight engineer)
  • கொள்ளளவு: ** 24 passengers or
    • 12 stretchers and seat for 1 medical attendant or
    • 3,000 kg (6,600 lb) on internal/external hardpoints
  • நீளம்: 18.17 m (59 ft 7 in)
  • சுழலியின் விட்டம்: 21.29 m (69 ft 10 in)
  • உயரம்: 5.65 m (18 ft 6 in)
  • டிஸ்க் பரப்பு: 356 m² (3,832 ft²)
  • வெற்று எடை: 7,260 kg (16,007 lb)
  • ஏற்றப்பட்ட எடை: 11,100 kg (24,470 lb)
  • பறப்புக்கு அதிகூடிய எடை : 12,000 kg (26,455 lb)
  • சக்திமூலம்: 2 × Klimov TV3-117Mt turboshafts, 1,454 kW (1,950 shp) each
  • Fuel max total capacity: 3,700 l (977 US gal)

செயல்திறன்

  • கூடிய வேகம்: 260 km/h (140 kt)
  • வீச்சு: 450 km (280 mi)
  • Ferry range: 960 km (596 mi)
  • பறப்புயர்வு எல்லை: 4,500 m (14,765 ft)

ஆயுதங்கள்

  • up to 1,500 கிலோகிராம் (3,300 lb) of disposable stores on six hardpoints, including 57 mm S-5 rockets, bombs, or 9M17 Phalanga ATGMs.
  • உசாத்துணை

    வெளி இணைப்புக்கள்

    மில் எம்.ஐ.-8 
    விக்கிமீடியா பொதுவகத்தில்,
    Mil Mi-8
    என்பதில் ஊடகங்கள் உள்ளன.

    Tags:

    மில் எம்.ஐ.-8 பாவனையாளர்கள்மில் எம்.ஐ.-8 விவரங்கள் (எம்.ஐ.-8T)மில் எம்.ஐ.-8 உசாத்துணைமில் எம்.ஐ.-8 வெளி இணைப்புக்கள்மில் எம்.ஐ.-8உருசியம்உருசியாஉலங்கு வானூர்திசோவியத் ஒன்றியம்

    🔥 Trending searches on Wiki தமிழ்:

    மேழம் (இராசி)நற்றிணைஇந்திய தேசிய காங்கிரசுசீவக சிந்தாமணிசென்னை சூப்பர் கிங்ஸ்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)குடும்பம்ஆனைக்கொய்யாஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)கொன்றைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிமுல்லை (திணை)தங்கர் பச்சான்குறுந்தொகைபரணி (இலக்கியம்)முத்துராமலிங்கத் தேவர்ஆனந்தம் விளையாடும் வீடுமீன்பத்துப்பாட்டுமலக்குகள்தொல். திருமாவளவன்கடலூர் மக்களவைத் தொகுதிபனிக்குட நீர்பண்பாடுஇளையராஜாபண்ணாரி மாரியம்மன் கோயில்சேலம் மக்களவைத் தொகுதிநம்ம வீட்டு பிள்ளைதிருப்போரூர் கந்தசாமி கோயில்தமிழர் கலைகள்ம. கோ. இராமச்சந்திரன்திருநெல்வேலிகொன்றை வேந்தன்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்தமிழில் சிற்றிலக்கியங்கள்அரண்மனை (திரைப்படம்)வேதம்சுபாஷ் சந்திர போஸ்பிரெஞ்சுப் புரட்சிபுதுச்சேரிதென்னாப்பிரிக்காசுலைமான் நபிநவதானியம்அழகி (2002 திரைப்படம்)நிணநீர்க்கணுபூப்புனித நீராட்டு விழாவாணிதாசன்இந்திய நாடாளுமன்றம்மெய்யெழுத்துதமிழ்ப் பருவப்பெயர்கள்தமிழக வெற்றிக் கழகம்வேதநாயகம் பிள்ளைவைரமுத்துசீமான் (அரசியல்வாதி)போயர்புதிய ஏழு உலக அதிசயங்கள்முதலாம் உலகப் போர்சாகித்திய அகாதமி விருதுஆதலால் காதல் செய்வீர்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிபாசிசம்சரத்குமார்திருப்பதிபாரதிய ஜனதா கட்சிமூலம் (நோய்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மட்பாண்டம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்சிந்துவெளி நாகரிகம்சப்ஜா விதைஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அயோத்தி இராமர் கோயில்ஆசாரக்கோவைசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)முகம்மது நபி🡆 More