இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு

இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு (German Democratic Republic, செருமன் சனநாயகக் குடியரசு, இடாய்ச்சு மொழி: Deutsche Demokratische Republik அல்லது Ostdeutschland; கிழக்கு செருமனி (East Germany) 1949 இலிருந்து 1990 வரையான காலப்பகுதியில் கம்யூனிச ஆட்சியில் இருந்த ஒரு நாடாகும்.

இது அக்காலகட்டத்தில் சோவியத் நட்பு நாடாக இருந்தது. மே 1949 இல் அமெரிக்க நட்பு நாடுகளின் பகுதியாக மேற்கு ஜெர்மனி என்ற நாடு உருவாக்கப்பட்டபின் அக்டோபர் 7, 1949 இல் சோவியத் ஆதரவு பெற்ற கிழக்கு ஜெர்மனி உருவாக்கப்பட்டது. கிழக்கு பெர்லின் இதன் தலைநகராக இருந்தது.

இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு
German Democratic Republic
Deutsche Demokratische Republik
1949–1990
கொடி of கிழக்கு செருமனி
கொடி
சின்னம் of கிழக்கு செருமனி
சின்னம்
குறிக்கோள்: "Proletarier aller Länder, vereinigt Euch!"
("உலகத் தொழிலாளரே ஒன்றுபடுங்கள்!")
நாட்டுப்பண்: "Auferstanden aus Ruinen"
("சிதையல்களில் இருந்து எழுந்தது")
கிழக்கு செருமனிஅமைவிடம்
தலைநகரம்கிழக்கு பெர்லின்
பேசப்படும் மொழிகள்அதிகாரபூர்வம்: இடாய்ச்சு
அதிகாரபூர்வமற்ற சிறுபான்மை மொழிகள்: சோர்பிய மொழி
அரசாங்கம்மார்க்சிய-லெனினிச ஒரு-கட்சி சோசலிசம்
தலைவர் 
• 1949–60
வில்லெம் பீக் (அரசுத்தலைவர்)
• 1960–73
வால்ட்டர் ஊல்பிரிக்ட்
• 1973–76
வில்லி ஸ்டோப்
• 1976–89
எரிக் ஒனெக்கர்
• 1989
ஏகன் கிரென்ஸ்
• 1989–90
மான்பிரெட் கெர்லாக்
• 1990
சபின் பெர்க்மான்-போல்
சட்டமன்றம்வொல்ஸ்கிராமர்
வரலாற்று சகாப்தம்பனிப்போர்
• நிறுவல்
7 அக்டோபர் 1949
• இறுதி உடன்பாடு
25 செப்டம்பர் 1990
3 அக்டோபர் 1990
நாணயம்மார்க் (M) 30 சூன் 1990 வரை, named:
1948–64 Deutsche Mark (DM)
1964–67 Mark der Deutschen Notenbank (MDN)

Deutsche Mark (DM) as of 1 July 1990
அழைப்புக்குறி37
இணையக் குறி.dd
முந்தையது
பின்னையது
இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு Allied-occupied Germany
இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு German Economic Commission
செருமனி இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு
தற்போதைய பகுதிகள்இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு Germany

1955 சோவியத் ஒன்றியத்தினால் முழுமையான தனிநாடாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சோவியத் படையினர் இங்கு நிலை கொண்டிருந்தனர். நேட்டோப் படையினர் மேற்கு ஜேர்மனியில் நிலை கொண்டிருந்தனர். இதனால் அங்கி பனிப்போர் எந்நேரமும் உச்சக்கட்டத்திலேயே இருந்து வந்தது. இரண்டு நாடுகளையும் தடுத்து வைத்திருந்த பேர்லின் சுவர் நவம்பர் 9, 1989 இல் உடைக்கப்பட்டுப் பின்னர் புதிய தேர்தல்கள் மார்ச் 18, 1990 இல் இடம்பெற்றன. ஆளும் கட்சி (SED) தேர்தலில் தோல்வியுற்றது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 3, 1990இல் இரண்டு நாடுகளும் இணைந்தன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

19491990அக்டோபர் 7இடாய்ச்சு மொழிஐக்கிய அமெரிக்க நாடுகள்கம்யூனிசம்சோவியத்ஜெர்மனிபெர்லின்மே

🔥 Trending searches on Wiki தமிழ்:

தற்கொலைகர்ணன் (மகாபாரதம்)பண்டமாற்றுஇராமானுசர்புங்கைகபிலர் (சங்ககாலம்)கருத்தரிப்புபட்டினத்தார் (புலவர்)அமேசான் பிரைம் வீடியோபொன்னியின் செல்வன்கருப்பசாமிகட்டுரைவரிஅழகர் கோவில்பங்குனி உத்தரம்இன்ஸ்ட்டாகிராம்துணிவு (2023 திரைப்படம்)நெடுநல்வாடைஇதழ்தமிழ்நாடு காவல்துறைதேம்பாவணிதிருவள்ளுவர் சிலைநாயக்கர்நாடகம்லக்ன பொருத்தம்ஜவகர்லால் நேருகள்ளுவெண்குருதியணுஇயற்கைதமிழ்நாட்டின் அடையாளங்கள்தொழுகை (இசுலாம்)குடலிறக்கம்பூரான்குண்டலகேசிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சங்க காலம்யானைகண்ணனின் 108 பெயர் பட்டியல்விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்செவ்வாய் (கோள்)ஹூதுதமிழ் படம் 2 (திரைப்படம்)அன்னி பெசண்ட்தமிழ் இலக்கணம்மொழிமாலை நேரத்து மயக்கம்வேற்றுமையுருபுசென்னைசூர்யா (நடிகர்)குடும்பம்சீரடி சாயி பாபாவெற்றிமாறன்இந்தியக் குடியரசுத் தலைவர்நாம் தமிழர் கட்சிபாண்டவர்காதலர் தினம் (திரைப்படம்)அத்வைத வேதாந்த ஆசிரியர்கள்தொலைக்காட்சிதமிழரசன்கிறிஸ்தவம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைவிண்ணைத்தாண்டி வருவாயாகோயம்புத்தூர்இந்திய நிறுமங்கள் சட்டம், 1956முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இமயமலைகற்றாழைமேற்கு வங்காளம்கொல்லி மலைவட்டாட்சியர்கபடிஇட்லர்இன்னொசென்ட்திருமழபாடி வைத்தியநாதர் கோயில்உ. வே. சாமிநாதையர்கட்டற்ற மென்பொருள்புதுச்சேரிதிருமணம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்🡆 More