காம்பியா

காம்பியா அல்லது காம்பியா குடியரசு (The Gambia), ஒரு மேற்கு ஆபிரிக்க நாடாகும்.

ஆபிரிக்கக் கண்டத்தில் இதுவே மிகவும் சிறிய நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பக்கங்களில் செனெகல், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு சிறு பகுதியும் அமைந்திருக்கின்றன. காம்பியா ஆறு இந்நாட்டின் நடுப்பகுதிக்கூடாக சென்று அட்லாண்டிக் பெருங்கடலை அடைகிறது. பெப்ரவரி 18, 1965 இல் காம்பியா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. இதன் தலைநகரம் பஞ்சுல் ஆகும்.

காம்பியா குடியரசு
Republic of The Gambia
கொடி of காம்பியாவின்
கொடி
குறிக்கோள்: "முன்னேற்றம், அமைதி, சுபீட்சம்"
நாட்டுப்பண்: எமது தாய்நாடு காம்பியாவிற்காக
காம்பியாவின்அமைவிடம்
தலைநகரம்பஞ்சுல்
பெரிய நகர்செரெகுண்டா
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
மக்கள்காம்பியன்
அரசாங்கம்குடியரசு
• தலைவர்
அடமா பாரோ
விடுதலை
• ஐ.இ. இடமிருந்து
பெப்ரவரி 18, 1965
• குடியரசு அறிவிப்பு
ஏப்ரல் 24, 1970
பரப்பு
• மொத்தம்
10,380 km2 (4,010 sq mi) (164வது)
• நீர் (%)
11.5
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
1,517,000 (150வது)
• அடர்த்தி
153.5/km2 (397.6/sq mi) (74வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$3.094 பில்லியன் (171வ)
• தலைவிகிதம்
$2002 (144வது)
ஜினி (1998)50.2
உயர்
மமேசு (2007)காம்பியா 0.502
Error: Invalid HDI value · 155வது
நாணயம்டலாசி (GMD)
நேர வலயம்GMT
அழைப்புக்குறி220
இணையக் குறி.gm

புவியியல்

காம்பியா 
காம்பியாவின் வரைபடம்

காம்பியா அளவில் மிகவும் சிறிய குறுகிய நாடாகும். இதன் அகலம் 48 கிலோ மீட்டருக்கும் குறைவானதாகும். மொத்தப் பரப்பளவு 11,300 கிமீ². 1889 இல் ஐக்கிய இராச்சியத்துக்கும் பிரான்சிற்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டில் இதன் தற்போதைய எல்லைகள் வரையறுக்கப்பட்டன. காம்பியா ஏறத்தாழ முழுமையாக செனகல் நாட்டினால் சூழப்பட்டுள்ளது.

மக்கள்

காம்பியாவில் பல இனத்தவர்கள் வாழ்கிறார்கள். அனைவரும் தத்தமது மொழியையும் கலாச்சாரத்தையும் பேணி வருகிறார்கள். மண்டிங்கா பழங்குடியினர் ஆகக்கூடிய மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. இவர்களுக்கு அடுத்த படியாக ஃபூல, வோலொஃப், ஜோலா, மற்றும் செரஹூல் ஆகியோர் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட 3,500 ஐரோப்பியரும், லெபனீயரும் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையான 1,517,000 இல் 23 விழுக்காடாகும்.

இங்குள்ள 90 வீதமானோர் இங்கு முஸ்லிம்கள் ஆவர். மீதமானோர் கிறிஸ்தவர்கள்.

வேறு தரவுகள்

வெளி இணைப்புகள்

காம்பியா 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


மேற்கோள்கள்

Tags:

காம்பியா புவியியல்காம்பியா மக்கள்காம்பியா வேறு தரவுகள்காம்பியா வெளி இணைப்புகள்காம்பியா மேற்கோள்கள்காம்பியா1965அட்லாண்டிக் பெருங்கடல்ஆபிரிக்காகாம்பியா ஆறுகிழக்குசெனெகல்தெற்குபஞ்சுல்பிரித்தானியாபெப்ரவரி 18மேற்குமேற்கு ஆபிரிக்காவடக்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கண்ணாடி விரியன்சுப்பிரமணிய பாரதிகுண்டலகேசிகாமராசர்ரோசுமேரிஇலட்சம்மழைதிருமலை (திரைப்படம்)ஏப்ரல் 25சித்த மருத்துவம்திராவிட முன்னேற்றக் கழகம்திரிகடுகம்தங்க மகன் (1983 திரைப்படம்)தேம்பாவணிவிண்டோசு எக்சு. பி.பாம்புபெயர்ச்சொல்தமிழர் கலைகள்தொல்காப்பியர்மனித வள மேலாண்மைகௌதம புத்தர்நான் அவனில்லை (2007 திரைப்படம்)அனுமன்கார்த்திக் (தமிழ் நடிகர்)பிரசாந்த்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சித்திரகுப்தர் கோயில்குற்றியலுகரம்கூலி (1995 திரைப்படம்)பிள்ளைத்தமிழ்தமிழச்சி தங்கப்பாண்டியன்புற்றுநோய்தொல்காப்பியம்பிலிருபின்தெலுங்கு மொழிம. கோ. இராமச்சந்திரன்கருக்கலைப்புதமிழில் கணிதச் சொற்கள்சித்திரம் பேசுதடி 2தைப்பொங்கல்கீழடி அகழாய்வு மையம்வெப்பநிலைதில்லி சுல்தானகம்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தேசிக விநாயகம் பிள்ளைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தற்கொலை முறைகள்நிணநீர்க்கணுதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்குமரகுருபரர்இயேசு காவியம்செக் மொழிஅறம்சீரகம்இந்திய அரசியல் கட்சிகள்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)மலேரியாதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்திருவிழாநிறைவுப் போட்டி (பொருளியல்)சாருக் கான்ஆற்றுப்படைதன்வினை / பிறவினை வாக்கியங்கள்எலுமிச்சைபணவீக்கம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்மதுரைக்காஞ்சிஅண்ணாமலை குப்புசாமிஇட்லர்திருச்சிராப்பள்ளிகடலோரக் கவிதைகள்வேதாத்திரி மகரிசிபுரோஜெஸ்டிரோன்அருந்ததியர்கவலை வேண்டாம்🡆 More